PDA

View Full Version : கணினி Hardware பற்றி?........



sujan1234
19-12-2008, 02:01 PM
Hard ware பாடத்திட்டம் மற்றும் Nots இருந்தால் தந்துதவுங்கள் நன்பர்களே?

praveen
21-12-2008, 09:22 AM
ஆங்கிலத்தில் கேட்டால் எதுவும் நான் பதில் தர மாட்டேன், அதுவும் பிழையான ஆங்கிலத்தில் என்றால் இது மாதிரி தான் பதில் தருவேன்.

ஒரு வரி அதனை சரி பார்த்து பதிக்க மாட்டீர்களா நண்பரே. உங்கள் ஆங்கில எழுத்தில் ஈ எங்கே பறந்து போனது நண்பரே :)

sujan1234
22-12-2008, 04:06 PM
மன்னிக்க வேண்டும் இருந்தால் பாடத்திட்டம் தாருங்கள்

coimbatoresathish
15-01-2009, 08:23 AM
தளத்திற்கு செல்லவும்..
http://coimbatoresathish.googlepages.com/

praveen
15-01-2009, 09:38 AM
நமது தளத்திலே நான் முன்னரே, தமிழில் உள்ள ஒரு புத்தகம் மின்னூல் பகுதியில் ஏற்றியிருக்கிறேன்.

http://www.tamilmantram.com/vb/downloads/kaniporiiyal_T14.jpg

அந்த பதிவிறக்க சுட்டி
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=410

ஆனால் நீங்கள் பன்பட்டவர் என்ற அந்தஸ்து பெற்றிருந்தால் தான் அந்த பகுதியில் பதிவிறக்க முடியும்.

அதற்கு கீழே கண்ட சுட்டி சென்று பதிந்து, அனுமதி கிடைத்தவுடன் முயற்சியுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17214