PDA

View Full Version : செப்டம்பர்'1, திங்கள்கிழமை - செய்திகள் தருவது பூ.



poo
01-09-2003, 04:30 PM
பணிக்கு வராத அரசு ஊழியர்களிடம் விசாரணை தொடங்கியது!

http://www.dinakaran.com/daily/2003/sep/01.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/sep/01/flash/flasnews0.html)


மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இந்தியா திரும்புகிறார்,இனி சிகிச்சை இங்கேயே தொடரும்!!

http://www.dinakaran.com/daily/2003/sep/01.../flasnews1.html (http://www.dinakaran.com/daily/2003/sep/01/flash/flasnews1.html)

அயோத்தி விவகாரம். அகழ்வாராய்ச்சி அறிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்போவதாய் முஸ்லீம் தலைவர் அறிவிப்பு!

http://www.dinakaran.com/daily/2003/sep/01.../flasnews2.html (http://www.dinakaran.com/daily/2003/sep/01/flash/flasnews2.html)


விலங்குகளை அல்ல.. எங்களைக்கூட பலி தருவோம்.. பக்தர்கள் ஆவேசம்!?

http://www.dinakaran.com/daily/2003/sep/01...flasnews10.html (http://www.dinakaran.com/daily/2003/sep/01/flash/flasnews10.html)

உலகப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை அஞ்சுவிற்கு 25 இலட்சம்- ஜெ.அறிவிப்பு!

http://www.dinakaran.com/daily/2003/sep/01...flasnews12.html (http://www.dinakaran.com/daily/2003/sep/01/flash/flasnews12.html)

சேரன்கயல்
01-09-2003, 04:36 PM
1960'ல் மில்கா சிங் மிஸ் பண்ணியதை, 1984'ல் பி.டி உஷா மயிரிழையில் பறிகொடுத்ததை இம்முறை பெற்று வந்திருக்கிறார் அஞ்சு ஜார்ஜ்...
10 தசாப்த தாகத்தை தணித்த அஞ்சுவிற்கு...
தமிழகத்திலிருந்து கௌரவம் தரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே...