PDA

View Full Version : தோனிக்கும் காதல் வந்தாச்சு?



arun
17-12-2008, 07:12 PM
இந்திய அணியின் கேப்டன் தோனியும் காதலில் விழுந்து விட்டார் போல? :)

அவருடன் சேர்ந்து கிசு கிசுக்கப்படுவர் வேறு யாருமல்ல நடிகை லட்சுமி ராய் தான் :icon_ush:

சென்னை டெஸ்டுக்காக தோனி வந்த போது அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கே சென்று தோனியை பார்த்து வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன காவலாளிகள் உள்ளே விட மறுத்த போது எனது வருங்கால மனைவி தான் உள்ளே அனுமதியுங்கள் என்று தோனி சொன்னதாக கேள்வி :icon_rollout:

மேலும் லட்சுமி ராயை பார்ப்பதற்காக தோனி அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் சென்னை வருவதாக செய்திகளில் படித்தேன் (உண்மையாக இருக்குமா? ) :eek:

இந்த காதல் கல்யணத்தில் முடியுமா? :icon_b:

இதே லட்சுமி ராய் முன்பு ஸ்ரீசாந்துடன் சுற்றியது நினைவிருக்கலாம் :D

எது எப்படியோ இதனால் தோனியின் கிரிக்கெட் ஆட்டம் பாதிக்காமல் இருந்தால் சரி :icon_b:

Narathar
18-12-2008, 02:00 AM
தோணியும் ஒரு சராசரி மனிதன் தானே?
ஏன் அவர் காதலிக்க கூடாதா?

arun
18-12-2008, 05:41 PM
தோணியும் ஒரு சராசரி மனிதன் தானே?
ஏன் அவர் காதலிக்க கூடாதா?

கண்டிப்பாக காதலிக்கலாம் இதில் தவறேதும் இல்லை

ஆனால் உண்மையான காதலாக இருக்க வேண்டும்

மன்மதன்
19-12-2008, 01:35 PM
கண்டிப்பாக காதலிக்கலாம் இதில் தவறேதும் இல்லை

ஆனால் உண்மையான காதலாக இருக்க வேண்டும்

இல்லையென்றால்...:rolleyes:

சூரியன்
19-12-2008, 01:39 PM
இது பற்றி லட்சுமி ராய் சொல்வது: நானும் தோனியும் நல்ல நண்பர்கள்.

arun
19-12-2008, 05:30 PM
இல்லையென்றால்...:rolleyes:

பத்தோடு பதினொன்று...

பால்ராஜ்
31-08-2009, 11:29 AM
காரி ஸோபர்ஸ் .. அஞ்சு .. முதல் எத்தனையோ கிர்க்கெட்-திரை நட்சத்திர காதல் கதைகளை அல்லது கிசு கிசுக்களை காலம் காலமாகக் கேட்டு வந்திருக்கிறோம்..

பட்டௌடி.. ஷர்மிளா டாகூர்.. ஒரு வெற்றிகரமான ஜோடி...
அசருத்தீன்.. வெற்றி பெற்றாரா?? என்று தெரியவில்லை.. ஒரிஜினல் மனைவியை விவாக ரத்து கோரியவரை ஞாபகம் இருக்கிறது..

திரை உலகினருக்கு கிசு கிசு கொஞ்சம் மார்க்கெட் நிலவரத்தை நிமிர வைக்கக் கூடும் அதனால் சில செய்திகள் ஊட்டப்படவும் செய்யலாம் அல்லவா?