PDA

View Full Version : adope photoshop

ஆர்.ஈஸ்வரன்
17-12-2008, 10:41 AM
adope photoshop பற்றி கற்றுத்தர யாராவது வாருங்களேன்

அன்புரசிகன்
17-12-2008, 12:26 PM
தொடராக வெளியிட நான் அதில் அதிக பரீச்சியம் இல்லை... நீங்களாக முயலுங்கள். உங்களுக்கு வரும் சந்தேகங்களை கேளுங்கள். நிவர்த்திக்க முயல்கிறேன். பிரவீனால் ஏற்றப்பட்ட மின்னூல் மன்றில் உள்ளது. அதையும் படியுங்கள். 1000 PhotoShop Tricks.pdf (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=420)

ஷண்முகம்
17-12-2008, 03:22 PM
புதிய முயற்சி. தொடருங்கள்.

sujan1234
17-12-2008, 03:48 PM
மின்னூல் என்னால் இறக்க முடியவில்லை நிர்வாகிகள் தயவுசெய்து கவனிக்கவும்

ஆர்.ஈஸ்வரன்
26-12-2008, 11:20 AM
ஒரு கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் புகைப்படத்தை எப்படி கலர் புகைப்படமாக மாற்றுவது?

க.கமலக்கண்ணன்
26-12-2008, 11:41 AM
ஒரு கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் புகைப்படத்தை எப்படி கலர் புகைப்படமாக மாற்றுவது?

இதை நேரடியாக செய்முறை பயிற்சியில் பயின்றால்தான் அதை மிக அருமையாக செய்ய முடியும் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல இதை நேரடியாக கற்றால்தான் பயன்...

poornima
27-12-2008, 06:19 AM
ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல இதை நேரடியாக கற்றால்தான் பயன்...

மிகச்சரியாக சொன்னீர்கள். வரைகலை பயன்பாட்டு மென்பொருட்களை நேரடியாக கற்றுக் கொள்ளும் அனுபவத்தை நூல்கள் தராது.. அப்படியேனும் முயற்சிப்பது டென்னிஸ் விளையாட்டை தொலைக்கல்வியில் கற்பது போல்தான்..

shibly591
27-12-2008, 08:59 AM
உண்மைதான்...நேரடியாக பயின்றும் இன்னும் எனக்கு இதில் முழுப்பரிச்சயம் வரவில்லை..ஆனாலும் நூல்களின் உதவியுடன் நீங்கள் இதை படிப்படியாக கற்கலாம்

உதயா
11-01-2009, 04:17 AM
தமிழில் ( Unicode ) முறையில் எழுதமுடியவில்லையே.

அன்புரசிகன்
11-01-2009, 04:50 AM
அதற்கு நீங்கள் சில unicode fonts ஐ தெரிவுசெய்ய வேண்டும். உ+ம் latha, Arial Unicode MS, போன்றவை.... பின்னர் எழுதிப்பாருங்கள். முடியும்.

உதயா
11-01-2009, 06:07 AM
செய்து பார்த்துவிட்டேனே... ஒன்னுமே வரவில்லை. ALT-2 செலக்ட் செய்து முயற்சி செய்தால் ??????? இப்படி வருகிறது. எந்த எழுத்தை எழுதினாலும்.

அன்புரசிகன்
11-01-2009, 06:50 AM
எனக்கு வருகிறதே.... நீங்கள் எந்த செயலி பாவிக்கிறீர்கள். நான் பாவிப்பது NHM.

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/Uni_ps.jpg

உதயா
11-01-2009, 08:08 AM
Arial Unicode MS இல்லாததால் நான் Latha உபயோகப்படுத்துகிறேன். OP : XP, Photoshop-7

http://i554.photobucket.com/albums/jj427/sriudayam/Unicode.jpg

அன்புரசிகன்
11-01-2009, 08:46 AM
Arial Unicode MS இல்லாததால் நான் Latha உபயோகப்படுத்துகிறேன். OP : XP, Photoshop-7

அதெப்படி இல்லாது போகும். அப்படியானால் உங்கள் கணினியில் யுனிக்கோட் நிறுவப்படாதுள்ளதா???

இல்லாவிட்டால் NHM மாற்றி மூலம் யுனிக்கோட் ஐ சாதாரண உங்களுக்கு பிடித்த எழுத்துருவுக்கு மாற்றி பின்னர் PS ல் paste செய்யுங்கள்.

http://www.nhm.in/software/downloads/NHMConverterSetup.exe

உதயா
11-01-2009, 09:44 AM
அதெப்படி இல்லாது போகும். அப்படியானால் உங்கள் கணினியில் யுனிக்கோட் நிறுவப்படாதுள்ளதா???
தெரியவில்லையே. அந்த font கிடைக்கும் ஏதேனும் தளம் இருந்தால் சொல்லுங்கள். இறக்கிக்கொள்கிறேன். இதன் அர்த்தம் எனக்கு புறியவில்லை? கொஞ்சம் விளக்க முடியுமா?

இல்லாவிட்டால் NHM மாற்றி மூலம் யுனிக்கோட் ஐ சாதாரண உங்களுக்கு பிடித்த எழுத்துருவுக்கு மாற்றி பின்னர் PS ல் paste செய்யுங்கள்.
தமிழில் மன்றத்தில் எழுதமுடிகிறது, வேர்டில் எழுதமுடிகிறது. அப்படி இருக்க....

http://www.nhm.in/software/downloads/NHMConverterSetup.exe[/CODE]
இதன் அவசியம் இல்லையே?

அன்புரசிகன்
11-01-2009, 10:40 AM
இதன் அவசியம் இல்லையே?

என்ன நண்பரே... உதாரணத்திற்கு நீங்கள் யுனிக்கோடில் Notepad ல் பதிந்ததை அப்படியே பாமினி எழுத்துருவுக்கு மாற்றலாம். பின்னர் அவற்றை photoshop ல் போடலாம். அதற்கு முதலில் உங்கள் கணினிக்கு பாமினி எழுத்துருவை நிறுவி வைத்திருங்கள். இவ்வாறு மற்றய எழுத்துருக்களுக்கும் மாற்றலாம்.
--------------------------------
உங்கள் கணிணியில் Control panel> Reginal and Language option சென்றால் Language tab இல் உள்ள 2 check box ஐயும் தெரிவுசெய்துவிட்டு
பின் language tab ல் details ஐ அழுத்தி அங்கு advance tab ல் உள்ள முதலாவது check box (Extend support of advance text service to all programs) ஐ தெரிவுசெய்து apply>OK செய்யுங்கள்.... பின் மீண்டும் apply>OK செய்யுங்கள்....

அநேகமாக windows CD தேவைப்படும் என எண்ணுகிறேன்... தயார்நிலையில் வைத்து செய்யுங்கள். பின்னும் பிரச்சனைவந்தால் கூறுங்கள்...
---------------------
எனது கணினியில் லதாவிற்கும் வருகிறது. பாமினிக்கும் வருகிறது...

உதயா
11-01-2009, 11:37 AM
பின்னும் பிரச்சனைவந்தால் கூறுங்கள்...
தங்களின் கனிவான உள்ளத்திற்கு என் முதல் வணக்கம்.

தாங்கள் சொன்ன முறைப்படி செய்து பார்த்தும் ஒன்னும் சரிவரவில்லை. கடைசியாக, பாமினியில் எழுதும் போது எழுத முடிகிறது. Unicode writer வைத்து எழுதமுடியவில்லை. இனி பாமினியிலே எழுத முயற்சி செய்கிறேன்.

மிக்க நன்றி.

( தங்களிடம் இருப்பது photoshop CS3 எப்பதால் அனைத்து வகையான fonts லும் எழுத முடிகிறதோ என்னவோ? )

அன்புரசிகன்
11-01-2009, 12:35 PM

நீங்கள் பாமினி முறையில் எழுதவேண்டிய அவசியம் லேது.

உ-ம்:

தாங்கள் சொன்ன முறைப்படி செய்து பார்த்தும் ஒன்னும் சரிவரவில்லை. கடைசியாக, பாமினியில் எழுதும் போது எழுத முடிகிறது. Unicode writer வைத்து எழுதமுடியவில்லை. இனி பாமினியிலே எழுத முயற்சி செய்கிறேன்.

என்பதை அந்த மாற்றி மூலம் இவ்வாறு கொணரலாம்.

jhq;fs; nrhd;d Kiwg;gb nra;J ghHj;Jk; xd;Dk; ruptutpy;iy. filrpahf> ghkpdpapy; vOJk; NghJ vOj KbfpwJ. Unicode writer itj;J vOjKbatpy;iy. ,dp ghkpdpapNy vOj Kaw;rp nra;fpNwd;.

நீங்கள் Notepad ல் பதிந்து பின்னர் மாற்றலாம்...

உதயா
12-01-2009, 03:49 AM

பாமினியில் எழுதமுடியும் போது நான் ஏன் யுனிகோடு கண்வெட்டரில் எழுதி மாற்றவேண்டும்?

அன்புரசிகன்
12-01-2009, 03:50 AM
பாமினியில் எழுதமுடியும் போது நான் ஏன் யுனிகோடு கண்வெட்டரில் எழுதி மாற்றவேண்டும்?

அப்புறம் என்ன? கலக்குங்க...

உதயா
12-01-2009, 04:56 AM
நன்றி நன்றி. அப்படியே இந்த Arial Unicode MS font எங்கே கிடைக்கும் என்ற தளத்தையும் சொன்னால் உபயோகமாக இருக்கும்.

கிடைச்சுடுச்சு கிடைச்சுடுச்சு Arial Unicode MS font, இந்த பாண்ட் இல்லாதவர்கள் இங்கே (http://www.azfonts.net/load_font/arial_unicode_ms.html) இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆர்.ஈஸ்வரன்
16-01-2009, 10:22 AM
தமிழில் ( Unicode ) முறையில் எழுதமுடியவில்லையே.

suratha.com/unicode.htm
சென்று டைப்செய்து கொள்ளுங்கள்