PDA

View Full Version : ஈ புக் டவுன்லோட்-ஒரு சந்தேகம்



Syed
17-12-2008, 04:19 AM
என்னால் ஈ புக்கை டவுன்லோட் செய்ய முடியவில்லை. தயவு செய்து சொல்லவும்

aren
17-12-2008, 04:20 AM
அதற்கு பண்பட்டவர் தகுதி இருக்கவேண்டும். ஆகையால் முதலில் உங்களுடைய பங்களிப்பை சிறப்பாகுங்கள். பண்பட்டவர் தகுதி தானாகவே உங்களுக்கு வந்துசேரும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

skrishsam
16-01-2009, 03:42 AM
பண்பட்டவர் தகுதி வர என்ன செய்ய வேண்டும்? என்ன பங்களிப்பு செய்ய வேண்டும்? தெளிவாகக் கூறினால், ஆவன செய்யலாம்.

அமரன்
16-01-2009, 07:32 AM
தொடர்ந்து பதிவுகளைக் கொடுங்கள். அதுவே உங்களுக்கு பண்பட்டவர் தகைமையைப் பெற்றுத்தரும்.

வெற்றி வாசன்
10-08-2009, 06:38 PM
நன்றி. எனக்கும் இதே சந்தகம் தான். எனது அடுத்த குறிக்கோள் பண்பட்டவர் தகுதி பெற முயற்சி செய்கிறேன்.
எதோ அந்த கூகிள் துணியால் அதை பெற்று விடுவேன் என்று நம்புகிறேன்.

அறிஞர்
10-08-2009, 06:52 PM
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்...
தொடர்ந்து 25 தமிழ் பதிவுகளை கொடுத்து பண்பட்டவராகுங்கள்.