PDA

View Full Version : இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 உபயோகிப்போர் கவனத்திற்கு



பாரதி
16-12-2008, 11:41 PM
அன்பு நண்பர்களே,நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 உபயோகிக்கிறீர்களா..? அதில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பிறர் உங்கள் கணினியைக் கையாளக்கூடும் எனவும் இதற்கான தீர்வை விரைவில் வெளியிடப்போவதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் அதுவரை ஓபரா, ஃபயர்ஃபாக்ஸ் போன்ற உலாவிகளில் இணையத்தை வலம் வருதல் நன்று என செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக மாற முடியாதவர்கள் குறைந்த பட்சம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் - tools - internet options - security-ல் High- தேர்வு செய்து கொள்ளுங்கள்.மேலதிக விபரங்களுக்கு : http://news.bbc.co.uk/2/hi/technology/7784908.stm

Narathar
17-12-2008, 12:48 AM
தகவலுக்கு நன்றி.........

அன்புரசிகன்
17-12-2008, 02:48 AM
அடக்கடவுளே..............:ohmy: அப்போ 8 என்னமாதிரியாம். நான் பாவிப்பது அதயல்லோ...

Tamilanban67
17-12-2008, 04:25 AM
உபயோகமான தகவல். நன்றி.

பாரதி
17-12-2008, 08:44 AM
நன்றி நாரதர், அன்பு, தமிழன்பன்.அன்பு.... அப்படியெனில் நீங்கள் ஓ...பறா(ரா) என்று கேட்டு நெருப்புநரியைத் தேடி சஃபாரி போக வேண்டியதுதான்.

நிரன்
17-12-2008, 09:36 AM
நாம் எவ்வளவு அதி உயர் தொழில் நுட்ப Antivirus பாவித்தாலும் அதையும் மீறி
கனணிக்குள் புகும்
அறிவு வல்லுனர்களும் உள்ளனர். நான் பார்த்த (படிக்கவில்லை) எனக்குத் தெரிந்தவர்களே இருக்கின்றனர்.
ஒரு நல்லதுடன் கூடவே ஒரு தீயதும் உருவாதும் உலகின் நியதியே

நல்லதொரு தகவலுக்கு நன்றி அண்ணா.

வெற்றி
17-12-2008, 01:03 PM
ஓபிராவுக்கு மாறுங்கள்...அதே எளிது

zha
17-12-2008, 02:29 PM
ஆமாம் கொஞ்ச நாளாகவே ஒரு சில பத்திரிக்கைகளில் ஃபயர்பாக்ஸை பற்றி உயர்வாக எழுதி வருகிறார்கள். நானும் ஃபயர்பாக்ஸுக்கு மாறிவிட்டேன். நல்ல ஸ்பீடு இருக்கிறது.

shajeen
28-08-2011, 02:53 AM
still at iam not use w explorer .