PDA

View Full Version : ஆகஸ்ட்'31,ஞாயிற்றுக்கிழமை - செய்திகள் தருவது பூ.



poo
31-08-2003, 03:23 PM
டெல்லியை தகர்க்க சதி.. தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, லாரி நிறைய வெடிகுண்டுகள் பறிமுதல்!

http://www.dinakaran.com/daily/2003/aug/31.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/aug/31/flash/flasnews0.html)


காவிரி கண்காணிப்பு குழு நாளை டெல்லியில் கூடுகிறது. மாநிலங்கள் சமரச திட்டத்தினை ஏற்காவிட்டால் கட்டாயமாக அமல்படுத்தப்படும்!!


http://www.dinakaran.com/daily/2003/aug/31.../flasnews2.html (http://www.dinakaran.com/daily/2003/aug/31/flash/flasnews2.html)


மெரினாவில் ஒரு கட்டிடமும் இருக்கக்கூடாது.. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்!!

http://www.dinakaran.com/daily/2003/aug/31...flasnews11.html (http://www.dinakaran.com/daily/2003/aug/31/flash/flasnews11.html)


அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வழியில்லை.. ஈரநிலம் கதாநாயகி அதிர்ச்சி தகவல்!

http://www.dinakaran.com/daily/2003/aug/31...flasnews13.html (http://www.dinakaran.com/daily/2003/aug/31/flash/flasnews13.html)


அண்ணா பல்கலை வளாகத்தை புதிய தலமை செயலகம் அமைக்க தேர்வு செய்ததேன்.. புதிய தகவல்கள்!

http://www.dinakaran.com/daily/2003/Aug/31.../topstory3.html (http://www.dinakaran.com/daily/2003/Aug/31/others/topstory3.html)

இளசு
31-08-2003, 11:08 PM
நன்றி தம்பி பூ..

வாரிசு அரசியல் பண்ணக்கூடாதென்றால் பிரம்மச்சாரிகளால் மட்டுமே முடியும்
என்னும் டாக்டர் அய்யாவின் தத்துவ முத்தும்,

அம்மா வாஸ்து பார்த்து கட்டப்போகும் புது தலைமைச்செயலகத்துக்காக
செலவாகப்போகும் 1000 கோடி பொதுமக்கள் சொத்தும்...

ஏண்டா செய்தி படிச்சோம்னு ஆயிடுது இப்பல்லாம்...!!!!

இக்பால்
01-09-2003, 04:28 AM
இளசு அண்ணா...எனக்கு கொஞ்ச நாட்களாக செய்திகள் படிக்கவில்லை
என்ற சஞ்சலம் இருந்தது. ஏனோ படிக்கும் எண்ணமே வரவில்லை.
இப்போ மனசு தேவலாம் என்கிறது.-அன்புடன் தம்பி.