PDA

View Full Version : அனைவரையும் கவரும் வேடிக்கையான தளம்



நிரன்
16-12-2008, 02:34 PM
1 வாரத்திற்கு முன்பு என் நாண்பா் ஒருவா் எனது email க்கு ஒரு தளம்
இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்
நானும் சென்று அங்கு பார்த்து சில நிமிடங்கள் வியப்பு மற்றும்
சிரிப்பு... 3d அணிமேசன் தொழிள் நுட்பத்தினாலும் பிளாஸ் என்பவற்றையும்
கலந்து உருவாக்கப்பட்ட ஓரு சட்டிங் தளமாகும் இது ஒரு பழைய தளம்
முன்பு 2d அணிமேசன் தொழில் நுட்பம் உபயோகிக்கப்பட்டது.
இப்பொளுது அதை 3d ஆகா மாற்றியுள்ளார்கள். இதில் சட்டிங் முறை
மிகவும் ஒரு வித்தியாசமான முறை மற்றும். சில நேரங்களில்
உண்மையாகவே நேரில் ஒருவருடன் உரையாடுவது போல்
உணா்விற்கு தள்ளப்பட்டு விடுவோம்..
ஆனால் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால் . மிகவும்
குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பை உபயோகிப்பவா்கள்
இதனை பயன் படுத்தும் பொளுது ஒரு வெறுப்பினையே உருவாக்கும்
ஏனெனில் சட்டிங் விண்டோ லோடாகுவதற்கு தாமதமாகும்...
இதற்கு பிளாஸ் உபயோகித்திருப்பதாலேயே லோடிங் முறை
வேகமின்மை. ஆனால் வேக இணைய இணைப்பென்றால்
இப்பிரச்சினை இருக்காது...

இத்தளத்தை பார்வையிட இங்கே (http://www.imvu.com)

viveka
11-02-2009, 05:21 AM
எங்கே........அங்கே என்று போட்டிருக்கிறீர்கள் ஒன்றையும் கானோமே

அன்புரசிகன்
11-02-2009, 05:26 AM
இத்தளத்தை பார்வையிட இங்கே (http://www.imvu.com)


எங்கே........அங்கே என்று போட்டிருக்கிறீர்கள் ஒன்றையும் கானோமே

http://www.imvu.com/