PDA

View Full Version : E-books download help !



rajudoss
15-12-2008, 05:15 PM
என்னால் மின்னூல்களை பதிவிறக்க இயலவில்லை. பதிவிறக்கும் நடைமுறைகளைத் தந்து உதவ முடியுமா? என் முன்கூட்டிய நன்றிகள் !!!!

அன்புரசிகன்
15-12-2008, 05:18 PM
வருக வருக ராஜூடொஸ்... உங்களை தமிழ் மன்றிற்கு வரவேற்கிறேன். நம் மன்றில் தமிழில் பதிப்பதே அழகு... அதற்கு பல திரிகள் நம் மன்றில் உள்ளன. தவிர பொறுப்பாளர்களிடமும் உங்கள் உதவிக்காக நாடலாம்..

மின்னூல்களை பதிவிறக்க பண்பட்டவர் அனுமதி அவசியம். நீங்கள் மன்றில் தொடர்ந்து பங்காற்றினால் அந்த அனுமதி தங்களை நாடியே வரும்...

தொடர்ந்து பங்களியுங்கள்.

rajudoss
15-12-2008, 05:27 PM
நன்றி அன்பு ரசிகரே !