PDA

View Full Version : நண்பனுக்கு ஓர் அறிமுகம்................



Nanban
05-04-2003, 11:29 AM
புதிய தளத்திற்கு வாழ்த்துகள்.

தரமான தளமாக அமைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி...

மேலும் மேலும் தளத்தின் பணி சிறக்க வாழ்த்துகள்.

அன்புடன் நண்பன்.

Dinesh
05-04-2003, 12:24 PM
வாருங்கள் நண்பரே!
உங்கள் வரவு நல்வரவாய் அமைந்திட வாழ்த்துக்கள்.

தினேஷ்.

poo
05-04-2003, 02:03 PM
குடும்பத்துடன் உறுப்பினரான உங்களை உங்கள் நண்பன் வாழ்த்துகிறேன் வாருங்கள்...

aren
05-04-2003, 02:19 PM
வாருங்கள் நண்பரே. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
06-04-2003, 03:12 PM
நண்பனின் வரவு முழுமை உணர்வைத் தருகிறது
நன்றி நண்பரே
உம்மை பெற்ற மன்றம் பெருமையில் பூரிக்கிறது.
நானும்.....

வரவேற்பும் வாழ்த்தும்

chezhian
06-04-2003, 09:41 PM
நல்ல பெயர்.. நண்பன்!
வருக வருக...

Narathar
07-04-2003, 04:41 AM
நண்பா..............
இப்புதுத்தளத்தில் பல புதுமைகள் நீ செய்திட வாழ்த்துகிறேன்
(இங்கு Edit பட்டனை உபயோகிப்பது உட்பட..................)

madhuraikumaran
07-04-2003, 05:08 PM
நண்பரை வாழ்த்தி வரவேற்கிறேன் !!!

Nanban
11-04-2003, 07:16 AM
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

Narathar
11-04-2003, 12:49 PM
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.எடிட் பட்டனை உபயோகிக்கச்சொன்ன எனக்கு நன்றியில்லையா?

gankrish
11-04-2003, 01:09 PM
நண்பனே ... நண்பனே நீண்ட நாள் கனவு இது (இந்த தளம் நம் moderator அமைத்தது) இன்று போல் என்றுமே பங்கு அளியுங்கள்