PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 23



ஆர்.ஈஸ்வரன்
12-12-2008, 10:00 AM
காக்கையின் எச்சம்
விலைமதிப்பற்றது
ஆலமரம்

அமரன்
05-01-2009, 07:47 PM
சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து நோக்கி
கூரிய கவிதைகளை தீட்டும் உங்களுக்கு சபாஷ் ஈஸ்வரன்!

மதிப்புகள்
இடங்களைப் பொறுத்து மாறுபடும்
என்னும் கற்கையும்
மறைந்துள்ளது காக்கை எச்சத்தில்!

ஆர்.ஈஸ்வரன்
14-01-2009, 10:15 AM
நன்றி அமரன் அவர்களே

ஓவியன்
19-02-2009, 03:53 AM
நாம் விட்டுச் செல்லும் எச்சங்கள் சகிக்க முடியாதவையாக இல்லாமல் ஒரு ஆல விருட்சத்தை விதைக்கும் காக்கையின் எச்சமாகட்டும்....

நல்ல கூரிய பார்வைக்கு என் வாழ்த்துக்களும் ஈஸ்வரன்..!!