PDA

View Full Version : உலகமே நீ தான் (சிறுகதை)

ரங்கராஜன்
11-12-2008, 04:10 PM
ைீுீௌாூௌா

Narathar
11-12-2008, 04:33 PM
மிக அருமையான கதை..........
ஆனால் சில இடங்கள் என் சிறிய மதிக்கு எட்டவில்லை....
இவன் அம்மாவை இரவு பார்க்கவில்லை.... சரி! அதுக்கு அம்மா என்ன செய்தார்? அவன் ஜன்னல்களை மூடியே வைக்கச்சோன்னேனே கேட்டியா என்று ஏன் அவன் மனைவியை கடிந்தான்? புரியவில்லை....

விளக்கம் பிளீஸ்.............

ரங்கராஜன்
11-12-2008, 04:54 PM
அம்மா என்ன செய்தார்? அவன் ஜன்னல்களை மூடியே வைக்கச்சோன்னேனே கேட்டியா என்று ஏன் அவன் மனைவியை கடிந்தான்? புரியவில்லை....

விளக்கம் பிளீஸ்.............

நன்றி நாரதரே
முத்துவின் அம்மாவுக்கு இரும்பல் காலையில் இருந்து இருக்கு, பிள்ளை வந்ததும், அவள் சற்று மிகையாக இரும்பினால் (தன் பிள்ளை வந்து பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில்), இரவில் அம்மாவுக்கு இரும்பல் அதிகமானது. அப்பொழுது முத்து அவனை அறியாமல் தூக்கத்தில் சொல்லிய வார்த்தை, அம்மாவின் காதில் விழுந்துவிட்டது, அவள் தன்னுடைய பிள்ளையின் தூக்கத்தை கெடுக்க கூடாதுனு, தன்னுடைய இரும்பலை அடக்கிக் கொண்டாள், அதனால் அவளுக்கு சுவாச பிரச்சனை வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இதுதான் காரணம் என்று முத்துவுக்கு தெரியும், இருந்து மனைவியிடம் சும்மா ஜன்னலில் இருந்து வந்து தூசியினால் அம்மாவுக்கு சுவாச பிரச்சனை என்று மழுப்பினான். மனைவியாக இருந்தாலும் தன் தவறை சிலர் ஒத்துக் கொள்வது இல்லையே.

நிரன்
11-12-2008, 05:17 PM
கதை மி்கவும் அருமையாக இருக்கிறது.... கதை இறுதியில்
ஒரு பெரும் பாசப்பினைப்பையும் இடையில் சில சோகத்தையும்
கலந்து ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசத்தை வெளிக் காட்டியுள்ளீா்கள். அதே வேளை கதையில் பிள்ளையின் மீது தாயின் அளவு கடந்த புரிந்துணர்வையும் உணர்த்துகிறது. மேலே நாரா அவர்களுக்கு புரியவில்லை என்ற வரிகள்... எனக்கும் புதிரைத்தான் போட்டது நீங்கள் தந்த விளக்கம்
என்னை தெளிவடைய வைத்து விட்டது

தொடருங்கள் மூா்த்தி அண்ணா......

Narathar
12-12-2008, 03:05 AM
நன்றி நாரதரே
முத்துவின் அம்மாவுக்கு இரும்பல் காலையில் இருந்து இருக்கு, பிள்ளை வந்ததும், அவள் சற்று மிகையாக இரும்பினால் (தன் பிள்ளை வந்து பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில்), இரவில் அம்மாவுக்கு இரும்பல் அதிகமானது. அப்பொழுது முத்து அவனை அறியாமல் தூக்கத்தில் சொல்லிய வார்த்தை, அம்மாவின் காதில் விழுந்துவிட்டது, அவள் தன்னுடைய பிள்ளையின் தூக்கத்தை கெடுக்க கூடாதுனு, தன்னுடைய இரும்பலை அடக்கிக் கொண்டாள், அதனால் அவளுக்கு சுவாச பிரச்சனை வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இதுதான் காரணம் என்று முத்துவுக்கு தெரியும், இருந்து மனைவியிடம் சும்மா ஜன்னலில் இருந்து வந்து தூசியினால் அம்மாவுக்கு சுவாச பிரச்சனை என்று மழுப்பினான். மனைவியாக இருந்தாலும் தன் தவறை சிலர் ஒத்துக் கொள்வது இல்லையே.

அப்படித்தான் நானும் நினைத்தேன்!!! ஹீ ஹீ என்றாலும் உங்களுக்கு கதை புரிந்திருக்கின்றதா என்று டெஸ்ட் பன்னினேன்............

( எப்படீ......... நம்ம மீசையில மண் இல்லை )

ரங்கராஜன்
12-12-2008, 03:06 AM
ஐ ஐ உங்களுக்கு தான் மீசையே இல்லையே, நான் போட்டோவில் பார்த்தேனே

Narathar
16-12-2008, 05:21 PM
ஐ ஐ உங்களுக்கு தான் மீசையே இல்லையே, நான் போட்டோவில் பார்த்தேனே

அது ஒரு முகம் மட்டும்தான்.............:icon_rollout:
எனக்கு பல முகங்கள் இருக்கு........:icon_b:
தாடி மீசையுடன் மர்மயோகி கெட் அப் படம் தரட்டா........:mini023:
மீசை மட்டும் முருக்கிக்கொண்டு கட்டபொம்மன் படம் தரட்டா????:aetsch013:

ஹா ஹா ஹா................:lachen001:

சசிதரன்
22-12-2008, 12:59 PM
நல்ல சிறுகதை மூர்த்தி அவர்களே... தாய்ப்பாசம் உணர்த்தும் கரு.... வாழ்த்துக்கள்...

ஆதவா
22-12-2008, 01:50 PM
அருமையான கதை மூர்த்தி.. கதையின் இறுதிக் களனைத் தொட்டு ஆரம்பித்து, அப்படியே நினைவுப்படலங்களாகப் படர்த்தி இறுதியில் சுபம் போட்டு முடித்து நல்லதொரு திரைக்கதையம்சம் மிகுந்த கதை சொன்ன உனக்கு "ஓ!!!

நெருக்கம் என்பது பிரிவின் போது தான் தெரியும்... தன்னை விட்டு ஒரு சொந்தம் பிரியும் தருவாயில் இருக்கும்பொழுது பாசம் அதிகரிக்கும். தன்னையறியாமல் பீறிட்டு பொங்கும். அது மனக்கிடங்கு கிழித்து பொங்கா வெள்ளமாய் கண்களில் வடியும்.

வழக்கம் போலவே, கதை சொல்லும் பாதை, கதை செல்லும் பாதை, சொற்கள், இயல்பான உரையாடல்கள் என அனைத்தும் ஓகே!!!

சதியினைக் கடிதலும், தாயிடம் வடிதலும் தேடிச் சொல்லுவதில்லை ஆணுக்கு யாரும். நல்லதொரு கதையமைத்த மூர்த்தி (எ) தக்ஷிணா (எ) (தக்ஷிணாமூர்த்தி) (எ) 100-1 க்கு என் வாழ்த்துக்கள் :D

Keelai Naadaan
22-12-2008, 02:04 PM
கொஞ்ச நேரம் நோய்வாய்ப்பட்ட தாயின் அருகில் நிற்பதை போல் உணர்ந்தேன்....:icon_b::icon_b::icon_b:

minmini
22-12-2008, 03:15 PM
இந்தக்காலத்தில் இந்தளவு விட்டுக்கொடுத்தலுடனும் புர்ந்துணிர்ந்தலுடனும் வாழும் தாய்ப்பிள்ளை :fragend005:பாசம் மனதை நெகிழ வைத்தது
ஆனால் இந்தப்பாசம் எல்லாக் குடும்பங்களுக்கும் கிடைப்பதில்லேயே :rolleyes:
அருமை மூர்த்தி:icon_b::icon_b:

MURALINITHISH
29-12-2008, 08:39 AM
அவனுக்குள்ளும் இருக்கும் உடல் வேதனைகளையும் நேரமின்மையும் சொல்லி இருந்தாலும் தாய்க்கு தன் பிள்ளை மீது இருக்கும் பாசத்தையும் சொல்லிய கதை அருமை இருந்தாலும் எங்கும் பாருங்கள் மனைவியிடம் மட்டும் மறந்தும் தவறை ஏற்று கொள்ளும் ஆண் வர்க்கம் இங்கும்