PDA

View Full Version : நோ சவுண்டு டிவைஸ், உதவுங்கள்



ரங்கராஜன்
08-12-2008, 05:27 AM
நண்பர்களே
என்னுடைய மடிக்கணிணியில் புதிதாக ஓ.எஸ் ஏத்தினேன். அதில் இருந்து என்னுடைய சிஸ்டத்தில் சவுண்டு எடுக்கவில்லை உதவுங்கள். hcl notepad b30 c2d

பாரதி
08-12-2008, 07:45 AM
அன்பு மூர்த்தி,
இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேள்வி அமைந்திருந்தால் பதில் அளிப்பதற்கு எளிதாக இருக்கும். புதிய இயங்குதளத்தை நிறுவிய பின்னர் கணினிக்குரிய 'டிரைவர்ஸ்' கோப்புகளை நிறுவினீர்களா..? இல்லையெனில் அந்த கோப்புகளை (வீடியோ டிஸ்பிளே, சவுண்ட் டிரைவர்... போன்றவற்றின் டிரைவர் கோப்புகள்) உங்களிடம் இருக்கும் குறுவட்டிலிருந்தோ, இணையத்திலிருந்து பதிவிறக்கியோ நிறுவவும்.
உங்கள் கணினியின் டிரைவர்கள் கோப்பை பதிவிறக்க:
http://welcome.hp.com/country/uk/en/support.html

டாஸ்க்பாரில் இருக்கும் சவுண்ட் ஐகானை கிளிக்கி ப்ராப்பர்டீஸில் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதித்துக்கொள்ளுங்கள். உதவிக்கு :
http://www.computerhope.com/issues/ch000208.htm

உங்கள் கணினியின் சவுண்ட் கார்ட் என்னவென்று தெரியும் எனில் உரிய டிரைவரை பதிவிறக்க :
http://www.driverskit.com/Sound_Card.html

நிரன்
09-12-2008, 12:04 PM
நண்பர்களே
என்னுடைய மடிக்கணிணியில் புதிதாக ஓ.எஸ் ஏத்தினேன். அதில் இருந்து என்னுடைய சிஸ்டத்தில் சவுண்டு எடுக்கவில்லை உதவுங்கள். hcl notepad b30 c2d

முா்த்தி அண்ணா உங்களின் கனனியில் சவுண்ட் டிரைவா் இல்லாததே இதற்கு காரணம்
http://www.driveragent.com/
இது ஒரு டிரைவா் எடுக்கும் தளம் நீங்கள் இத்தளம் சென்று
start download now எனும் பட்டனைக் கிளிக் செய்தால் ஒரு சிறிய சாப்ட்வோ் டவுன்ளோட் ஆகி scan செய்யும். அது உங்கள் கணணியில் பொருத்தாத டிரைவரை சரியாக கண்டு பிடித்து தரையிறக்கும் தளத்தைத் தரும்
ஆதற்கு முன்னா் username password பதியவேண்டும்
username- niranjan_1990@hotmail.com
password- 123456

மன்ற சக உறுப்பினா்களே தயவு செய்து ரகசிய இலக்கத்தை மாற்ற வேண்டம் இது பலருக்கு உதவும் ஒன்றாக இருப்பதால்.
ரகசிய இலக்கம் மாற்றப்பட்டிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

ரங்கராஜன்
09-12-2008, 01:22 PM
நன்றி பாரதி மற்றும் நிரஞ்சன்
மடிக்கணிணியுடன் தந்த சி.டியில் இருக்கும் UAA வை install செய்ய முடியவில்லை, (அதனைவிட லேடஸ்டு வர்ஸன்னை உபயோகிறீர்கள்) என்று வருகிறது. realtek install செய்த அப்புறம், கணிணியில் டிடைக்டு ஆகமாட்டுது.

நிரன்
09-12-2008, 01:36 PM
நன்றி பாரதி மற்றும் நிரஞ்சன்
மடிக்கணிணியுடன் தந்த சி.டியில் இருக்கும் UAA வை install செய்ய முடியவில்லை, (அதனைவிட லேடஸ்டு வர்ஸன்னை உபயோகிறீர்கள்) என்று வருகிறது. realtek install செய்த அப்புறம், கணிணியில் டிடைக்டு ஆகமாட்டுது.

டிரைவா் சரியாக எடுக்க முடியவில்லை என்றால் மேலே குறிப்பிட்ட தளத்திற்கு சென்று சுலபமாக டிரைவா் பொருத்திடுங்கள்.

நிரன்
09-12-2008, 01:46 PM
இப்பொழுது புதிதாக வந்த மடிக்கணணிகளுக்கு நீங்கள் windows xp பாவிதால் சவுண்ட் டிரைவா் எடுப்பது மிகவும் கடினமான தொரு விடயம் windows vista க்கு மட்டுமே கூடுதலாக டிரைவா் காணப்படும் நீங்கள் windows vista பாவித்துக் கொண்டிருந்தால் டிரைவா் அதணுடனே மடிக்கணணியில் install செய்யப்பட்டிருக்கும். ஆனால் windows xp க்கும் டிரைவா் கிடைக்கும் தேட வேண்டும். உங்கள் மடிக்கணணியின் மொடல் இலக்கத்தை தாருங்கள் அண்ணா..

நூர்
29-12-2008, 04:29 PM
ஆரம்பத்தில் இதே மாதிரி எனக்கும்(lenovo)xp2ஏற்பட்டது. கன்ரோல்பேனல் சென்று,realtek மற்றும் வேறு சவுன்ட் டிரைவ் (இருந்தால்) ரிமூவ் செய்யுங்கள்.மறுபடியும் கம்பனி கொடுத்த டிரைவ் சிடியை (realtek) இன்ஸ்டால் செய்யுங்கள். ok அவ்வளவுதான்.

வெற்றி
08-01-2009, 04:47 AM
மிக மிக நன்றி..இது வரை எனக்கு இருந்த பிரச்சனை இன்று தீர்ந்தது...

emma0103
18-10-2019, 01:44 PM
thanks for the information
click here (http://www.ambiguousit.com)