PDA

View Full Version : தோல்வி



இராஜேஷ்
08-12-2008, 03:24 AM
இந்த கவிதை என் நன்பரின் கவிதை, மன்றத்தில் பதிவிடுகிறேன்


தோல்வி

தோல்வியே நீ என் தோழியாய் இருந்து

வெற்றி என்னும் திமிர் பிடித்தவனை கடத்த

உதவி செய்வாயா????????


இதை பதிவிட்டு அவரையும் இம் மன்றத்தில் சேர இந்த link அனுப்புகிறேன்,

அமரன்
05-01-2009, 08:53 PM
விழுவது தோல்வியல்ல.
எழாமல் இருப்பதுதான் தோல்வி.
எழுவதுக்கு தோல்கொடுக்கும்
தோழனான தோல்வி.

அருமையான கருத்து!
அனைவருக்கும் தேவையான கருத்துக் கூட.

பாராட்டுகள் உங்கள் நண்பருக்கு.
நன்றிகள் பகிர்ந்த உங்களுக்கு.

படித்ததில் படித்தது பகுதிக்கு மாற்ற என் பரிந்துரை!

shibly591
06-01-2009, 03:48 AM
பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே..

உங்கள் நண்பரையும் மன்றத்தில் இணையுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

வாழ்த்துக்கள்

arun
06-01-2009, 05:37 PM
நல்ல கவிதை நண்பர் மன்றத்தில் இணைந்து விட்டாரா?