PDA

View Full Version : தமிழ் நாட்காட்டி விட்ஜெட்



mbchandar
06-12-2008, 03:16 PM
நாம் தினமும் நமது வீடுகளில் நாட்காட்டியை வைத்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் நாட்காட்டியை கிழித்து அந்த நாளுக்குரிய செய்திகளை நாம் தெரிந்துகொள்வோம். அப்படி பட்ட நாட்காட்டியினை உலகம்.net, விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://ulagam.net/files/2008/12/calendar.jpg
தமிழ் நாட்காட்டியினை (http://ulagam.net/2008/12/06/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae/) எங்கு வேண்டுமானலும் பொருத்திக்கொள்ள இந்த விட்ஜெட் பயன்படும். கீழே உள்ள கோடினை நகலெடுத்து உங்களது வலை தளங்களில் உள்ள வார்புருவில் ஒட்டிக்கொள்ளலாம். இது என்ன தேதி, என்ன மாதம், என்ன கிழமை என்பதை காட்டும்.


<script language="javascript" src="http://api.ulagam.net/calendar.php?format=js"></script>

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு (http://ulagam.net/forum/forum.php?id=6) செல்லவும்

ஷண்முகம்
07-12-2008, 09:02 AM
நல்லதோர் முயற்சி. பாராட்டுக்கள். தமிழ் மாதமும் தெரிய வந்தால் மேலும் நன்றாக இருக்கும்.

mgandhi
07-12-2008, 04:59 PM
தகவலுக்கு நன்றி

பா.ராஜேஷ்
18-03-2009, 06:11 AM
பயனுள்ள தகவல். தந்தமைக்கு நன்றி!

sunson
14-04-2009, 10:56 AM
எங்கும் தமிழ், எதிலும் தமிழ். வாழ்க தமிழ்.

jk12
03-05-2009, 05:01 PM
தகவலுக்கு நன்றி;

நான் தமிழ் நாட்காட்டி என்றால் த்மிழ் மாத்மும், தமிழில் எண்களும் இருக்கும் என எதிர்பார்த்து திரியை திறந்தேன்...

சரண்யா
08-11-2009, 02:35 AM
இதில உள்ள அந்த நிறத்தை மாற்ற இயலுமா....

குணமதி
08-11-2009, 04:13 AM
பயனுள்ள செய்தி.

நன்றி.