PDA

View Full Version : பாடல்கள் பிரசவிக்கின்றன.

தமிழ்தாசன்
03-12-2008, 05:51 PM
பாடல்கள் பிரசவிக்கின்றன.

அன்புள்ளங்களே!
வணக்கம்

ஒரு கதைச்சூழல் அதற்கேற்ப பாடல்வரிகள் பிரசவிக்கட்டுமே!

கதைச்சூழல் இதை மன்ற உள்ளம் ஒருவர் தரட்டும்.
அதைச்சுற்றி பாடல் வரிகள் பிரசவிக்கட்டுமே!

பாடல்களில் சிறந்த பாடலுக்கு .....
அதைச் திரைப்படத்துக்கு.....
என முயற்சிக்கலாம்.

மன்ற நிர்வாக பீடம் முடிவினை எதிர்பார்த்து.
இதைப் போன்று ஏதாவது முதலே ஆரம்பித்திருந்தால் அதனையே தொடரலாம் தேடிப்பார்த்தேன் என் கண்ணில் படாத காரணத்தினால் இப்பக்கம்.

முடிவு எதுவென்றாலும் அதன் பக்கம்.

அமரன்
03-12-2008, 07:54 PM
அன்புள்ள தமிழ்தாசன்.
மன்ற மக்களின் கவிப்புலமையை மேம்படுத்தும் நோக்கில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அருமை. அவை உங்கள் மீதான பாசத்தையும் மதிப்பையும் அதிகரிக்கின்றன.

கதை கொடுத்து கவிதை..
சூழல் கொடுத்து பாடல்..
இப்படிச் சில முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஞாபகங்கள் சொல்கிறன. எதுக்கும் கவிதைப்பட்டறை பகுதியில் தேடிப்பார்க்கிறேன். நீங்களும் ஒரு தடவை பாருங்களேன்.

தமிழ்தாசன்
03-12-2008, 07:57 PM

நல்லது
அமரன் அவர்களே!

நானும் தேடுகிறேன்.

அக்னி
03-12-2008, 08:04 PM
முகத்துவாரம் என்னும் தலைப்பில், சங்கமத் திரிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அவையாவன:
முகத்துவாரம் - சவால்க்களம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9539)
முகத்துவாரம் - சோறு. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14214&highlight=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)
முகத்துவாரம் - காதல் கல்லறை. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9638&highlight=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)
முகத்துவாரம் - சவால் 03. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14940&highlight=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)

மீண்டும் முகத்துவாரங்களில் சங்கமிப்போம்.

தமிழ்தாசன்
03-12-2008, 08:10 PM

நல்லது கலக்குவம்.
அமரன் அவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.

தமிழ்தாசன்
03-12-2008, 08:12 PM
அங்க பாடல்கள் இல்லையே!

அக்னி
03-12-2008, 08:15 PM
அங்க பாடல்கள் இல்லையே!
கவிதைகள் மட்டுமில்லாமல், அனைத்துப் படைப்புக்களையும் ஒன்றிணைப்போம்.

முகத்துவாரம் - உங்கள் தலைப்பு
கொடுத்து நீங்களே உடனடியாக ஆரம்பித்து வையுங்கள். முகத்துவார விதிகளை புனரமைப்புச் செய்து, தொடர்வோம்.

தமிழ்தாசன்
03-12-2008, 08:20 PM
ஒற்றுமையே! உயர்வு.
அமரன் அவர்கள் வாருங்கள்.
மன்றபீடப் பதில் என்னவோ?

அமரன்
04-12-2008, 07:40 AM
இதையும் பாருங்கள் தமிழ்தாசன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13039 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13039)

நீங்கள் சொல்வது இதைத்தானோ? இதை அக்னி சொல்ற மாதிரித் தொடரலாம். ஒருவர் அதனை நடத்திச் செல்ல வேண்டும். அந்த ஒருவர் நீங்களாககவும் இருக்கலாம்.

நிர்வாகத்தின் ஒத்துழைபும் ஆதரவும் எப்போதும் உண்டு. கலக்கிடலாமா.

தமிழ்தாசன்
04-12-2008, 09:55 AM

இதனைத்தான் ஆனாலும் இன்னும் சிறப்பாக்க எண்ணம்.
அன்புடன் அக்கினி அவர்களை அழைக்கிறேன்..
வாருங்கள் திரைக்கதாசிரியர்களே!
இயக்குநர்களாக இதயம் வளர்பவர்களே!
இசையமைப்பில் இதயம் நனைப்பவர்களே!
வாருங்கள் மன்றத் திரைவானம் அமைப்போம்.

பாடலாசிரியர்கள்,
இயக்குநர்கள்,
இசையமைப்பாளர்கள்
இன்னும் புதியவர்கள் பிறக்கட்டும்..
அனுபவசாலிகள் அறிவுறைகள் அன்புடன் வளங்கட்டும்..

மன்றத் திரைவானம் எனப் பெயர் எண்ணம்.
உங்கள் வழி என்னவோ? அதையும் கூறுங்கள்.
தொடர்வோம்.
'ஆர் குத்தியாவது அரிசியாகி பசியாறனும்,
பலர் உருவாகனும்'

உங்கள் பதில் கண்டு மகிழ்நந்தேன்.
அமரன் அவர்களே! அக்னி அவர்களே!

உங்கள் எண்ணம் என்னை இன்னும் உற்சாகம் கொள்ள வைக்கிறது.

மிக்க மகிழ்ச்சி.
தொடர்வோம்.
அன்புள்ளங்களே!
உங்கள் பேராதரவுடன்...

அமரன்
04-12-2008, 09:59 AM
உங்கள் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது.
இந்த ஆர்வம் எல்லாரிடமும் பரவி
மன்றத் திரைவானம் நட்சத்திரங்களால் மின்னட்டும்
ஒளிமயமான எதிர்காலம் அமையட்டும்
என்றும் என் ஆர்வமும் ஆதரவும்.

மன்றத் திரை வானை இங்கே சென்று சிருஸ்டியுங்கள் தமிழ்தாசன்.

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=85 (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=85)

தமிழ்தாசன்
04-12-2008, 12:56 PM
மிக்க மகிழ்ச்சி அமரன் அவர்களே!

மன்றம் ஒன்று கூடு விழா மகிழ்வு அன்றைத் தேதியில்......

20.12.08

மன்றத் திரைவானம்

:icon_b::icon_b::icon_b:

ஷீ-நிசி
04-12-2008, 01:12 PM
மன்றத்திரைவானம்! முகத்துவாரம்.... இப்படி ஆரம்பிக்கபடுவதில் சிறப்பு இல்லை... அவைகள் தொடர்ந்து சென்றிட வேண்டுமென்பது முக்கியம்...

உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்!

தமிழ்தாசன்
04-12-2008, 03:12 PM
மன்றம், அதைத்தாண்டியும் திரைவானம் விரியும்.

உங்கள் கருத்தை ஆழமாகவே உள்வாங்கிக் கொள்வோம்.
உங்கள் ஆதரவும் நல்லாசிகளும் உடன் சேரட்டும்.

இது போன்ற அக்கறையான எண்ணமும். செயற்பாடும் ஒருங்கே சேர்ந்து ஒற்றுமையானால் வெற்றி நிச்சயம்.

மன்றத்திரைவானம்! முகத்துவாரம்.... இப்படி ஆரம்பிக்கபடுவதில் சிறப்பு இல்லை... அவைகள் தொடர்ந்து சென்றிட வேண்டுமென்பது முக்கியம்...

உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்!

வாழ்த்துகளுக்கு,
மிக்க மகிழ்ச்சி ஷீ-நிசி அவர்களே!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-12-2008, 06:10 PM
அட போங்க தாசா. தலைப்பை பாத்துட்டு ஏதோ நல்ல கவிதையா இருக்கும்னு நெனச்சு வந்தேன். ரொம்பவே ஏமாந்துட்டேன்.

தமிழ்தாசன்
13-12-2008, 08:18 PM
அட போங்க தாசா. தலைப்பை பாத்துட்டு ஏதோ நல்ல கவிதையா இருக்கும்னு நெனச்சு வந்தேன். ரொம்பவே ஏமாந்துட்டேன்.

குறை விளங்காதீர்கள்.

நீங்களும் இணைந்து கலக்கும் பக்கம் இங்கே வெகு விரைவில்........
இங்கே வாங்க கலக்குவம்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=395551#post395551
அதுதான்
மன்றத்திரைவானம்

வாருங்கள்! தெரிந்தவர்களையும் மன்றப்பண்புக்கேற்ப அழைத்து வாருங்கள்.