PDA

View Full Version : எந்த செல்போன் சிறந்தது



majindr
02-12-2008, 03:32 PM
நான் சுமார் ரூபாய் 10,000 லிருந்து 15,000 குள் ஒரு நல்ல செல்போன் வாங்கலாம் என்று இருக்கிறேன். தற்போது மார்கெட்டில் ஒரளவு எல்லா வசதிகளுடன் கூடிய நல்ல செல்போன் எது என்று தெரிவித்தால் நலமாக இருக்கும்

thahir427
11-09-2009, 12:05 PM
நோக்கியா வில் 5800 Xpress Music நன்றாக உள்ளது .

நல்லையன்
17-12-2010, 06:15 AM
sonyericsson ஒரு நல்ல choice

ஆன்டனி ஜானி
17-12-2010, 07:15 AM
iphone ரெம்ப ஒரு நல்ல ஃபோன் நண்பா
ரேட்டுலாம் ரெம்ப இல்ல வெரும் 20.000 ஆயிரம் தான்
அதுலே எல்லாம் அடங்கிருக்கும் ........

Mano.G.
17-12-2010, 08:29 AM
தற்போதைய நோக்கியா வெளியீடு
C7 நல்ல கைக்கு அடக்கமாக நிறைய
தொடு திரை (touch screen) வசதிகளுடன் உள்ளது விலை ஏறக்குறைய
ரூபாய் 17,500.00

மனோ.ஜி