PDA

View Full Version : உங்களுக்கு நியூராஜிகல் ப்ராப்ளம் இருக்கா..? தெரிஞ்சிக்கோங்க*

சிறுபிள்ளை
02-12-2008, 04:11 AM
சரியா 5 நிமிடம் டைம். அப்படி 5 நிமிடத்தில கன்டுபிடிக்கமுடியலன்னா நீங்க எடுத்துகொண்ட நேரத்த சொல்லுங்க..சரிங்களா!

கீழே இருக்குரதுல C கன்டுபிடிங்க

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOCOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

C கன்டுபிடிச்ச பிறகு இதுல இருக்குர 6 கன்டுபிடிங்க

9999999999999999999999999999999999999999999999999999999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999999999

9999699999999999999999999999999999999999999999999999999999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999999

6 கன்டுபிடிச்ச பிறகு இதுல இருக்குர N கன்டுபிடிங்க.

MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

கரெக்டா எல்லாத்தையும் கன்டுபிடிச்சிட்டா உங்களுக்கு நியூராஜிகல் ப்ராப்ளம் இல்லிங்கோ, கன்டுபிடிக்க முடியலன்னா எதுக்கும் ஒரு முறை டாக்டர கன்சல்ட் பன்னுங்கோ

சிறுபிள்ளை

சிவா.ஜி
02-12-2008, 04:17 AM
எனக்கு ஒரு நிமிஷம் கூட ஆகலையேங்களேண்ணா.....அப்ப நாம ரொம்ப ஃபிட் தான் போலருக்கே...?

சிறுபிள்ளை
02-12-2008, 04:20 AM
எனக்கு ஒரு நிமிஷம் கூட ஆகலையேங்களேண்ணா.....அப்ப நாம ரொம்ப ஃபிட் தான் போலருக்கே...?

எனக்கும்தாங்க சிவா.ஜி... நீங்க 110% ஃபிட்..... கலக்குங்க .. அனேகமா வாத்தியாரு என்ன சொல்றாருன்னு பாப்போம்... அவரு இன்னும் அந்த 5+5+5 = 550 லிருந்தே மீளல... பாக்கலாம்.

Narathar
02-12-2008, 04:31 AM
என்ன நம்ம சின்ன மேஜிக் போலவா இதுவும்???

நாராயணா!!!!!

6 N கண்டுபிடிச்சுட்டேன்.........

ஆனா அந்த C தான் நமக்கு புலப்படவே மாட்டேங்குது!!!!

கண்டாக்டரை பார்க்கனுமா?
இல்லை மன நல மருத்துவரா?
இல்லை ஜெனரல் பிஷீஸியனே போதுமா????

தாமரை
02-12-2008, 04:35 AM
கரெக்டா எல்லாத்தையும் கன்டுபிடிச்சிட்டா உங்களுக்கு நியூமராஜிகல் ப்ராப்ளம் இல்லிங்கோ, கன்டுபிடிக்க முடியலன்னா எதுக்கும் ஒரு முறை டாக்டர கன்சல்ட் பன்னுங்கோ

சிறுபிள்ளை

எளிதாக கண்டு பிடிக்க முடியுது. அது இருக்கட்டும்..

நியூமராஜிகல் ப்ராப்ளமா? அப்போ கண்டு பிடிக்க முடியலைன்னா பேரை மாத்திக்க அறிவுரை குடுப்பீங்களா என்ன?

உங்களுக்கு ஹ்யூமராஜிகல் ப்ராப்ளம் இருக்குன்னு நினைக்கிறேன்..

எதுக்கும் டாக்டர் கிட்ட போய் பாருங்க..

என்னது? கிட்ட போக முடியலியா? இது கிளாமராஜிகல் ப்ராப்ளம். நர்ஸை வெளிய போகச் சொல்லலாமே!

Narathar
02-12-2008, 04:47 AM
என்ன நம்ம சின்ன மேஜிக் போலவா இதுவும்???

நாராயணா!!!!!

6 N கண்டுபிடிச்சுட்டேன்.........

ஆனா அந்த C தான் நமக்கு புலப்படவே மாட்டேங்குது!!!!

கண்டாக்டரை பார்க்கனுமா?
இல்லை மன நல மருத்துவரா?
இல்லை ஜெனரல் பிஷீஸியனே போதுமா????

தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத நாரதர் "C" யையும் கண்டுவிட்டார்!

நம்ம புது அன்பர் மதுரன் சொன்னது போல கண்ணுக்கு ட்ரீட்மென்ட் எடுத்தோமில்ல??? :lachen001: :aetsch013: :lachen001:

நாராயணா!!!!!

சிவா.ஜி
02-12-2008, 04:53 AM
தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத நாரதர் யையும் கண்டுவிட்டார்!
நம்ம புது அன்பர் மதுரன் சொன்னது போல கண்ணுக்கு ட்ரீட்மென்ட் எடுத்தோமில்ல??? :lachen001: :aetsch013: :lachen001:

நாராயணா!!!!!

யையும் கண்டுபிடிக்க சொல்லவில்லையே நாரதரே....எதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு அதைக் கண்டுபிடிச்சீங்க.....

நாராயணா...........!!!!!;)

சிறுபிள்ளை
02-12-2008, 04:53 AM
எளிதாக கண்டு பிடிக்க முடியுது. அது இருக்கட்டும்..

நியூமராஜிகல் ப்ராப்ளமா? அப்போ கண்டு பிடிக்க முடியலைன்னா பேரை மாத்திக்க அறிவுரை குடுப்பீங்களா என்ன?

உங்களுக்கு ஹ்யூமராஜிகல் ப்ராப்ளம் இருக்குன்னு நினைக்கிறேன்..

எதுக்கும் டாக்டர் கிட்ட போய் பாருங்க..

என்னது? கிட்ட போக முடியலியா? இது கிளாமராஜிகல் ப்ராப்ளம். நர்ஸை வெளிய போகச் சொல்லலாமே!

கொஞ்சம் ஃபிங்கர் சிலிப்பாகி தப்பா டைப் அடிச்சிட்டேன்.. அதுக்குள தாமரை இந்த வாட்டு வாட்டுராங்கலே... இப்போ கரெக்ட் பன்னிட்டேன்.. பாருங்கோ தாமரை

சிவா.ஜி
02-12-2008, 04:55 AM
கொஞ்சம் ஃபிங்கர் சிலிப்பாகி தப்பா டைப் அடிச்சிட்டேன்.. அதுக்குள தாமரை இந்த வாட்டு வாட்டுராங்கலே... இப்போ கரெக்ட் பன்னிட்டேன்.. பாருங்கோ தாமரை

இப்பவும் ஃபிங்கர் ஸ்லிப்பாங்ண்ணா.......?

(இன்னைக்கு நக்கீரன் வேலை நிறைய பாக்கவேண்டியதாயிடிச்சே...நாராயணா....!!!)

தாமரை
02-12-2008, 04:56 AM
கொஞ்சம் ஃபிங்கர் சிலிப்பாகி தப்பா டைப் அடிச்சிட்டேன்.. அதுக்குள தாமரை இந்த வாட்டு வாட்டுராங்கலே... இப்போ கரெக்ட் பன்னிட்டேன்.. பாருங்கோ தாமரை

அதுக்காக இப்படியா உப்பறது?

சிறுபிள்ளை
02-12-2008, 05:02 AM
ஐயையோ சிவா.ஜியும் தாமரையும் சேர்ந்துட்டாங்களா? இனிமே டைப்படிச்சா ஒன்னுக்கு ரெண்டு முரை செக் பன்னனும் போல இருக்கே... ம்ம்ம் எல்லாம் நன்மைக்குத்தானே.. நன்றிங்கோ சுட்டிக்காடியமைக்கு.

தாமரை
02-12-2008, 05:05 AM
ஐயையோ சிவா.ஜியும் தாமரையும் சேர்ந்துட்டாங்களா? இனிமே டைப்படிச்சா ஒன்னுக்கு ரெண்டு முரை செக் பன்னனும் போல இருக்கே... ம்ம்ம் எல்லாம் நன்மைக்குத்தானே.. நன்றிங்கோ சுட்டிக்காடியமைக்கு.

ரொம்பவும் அவசரம்தான்னு புரியுது. காட்டுக்கு தானே ஓடறீங்க.. பொறுமையா இருந்திட்டு வாங்க.

சிறுபிள்ளை
02-12-2008, 05:49 AM

எனக்கு சுந்தர தமிழ்ல எழுத தெரியாதுங்க தாமரை, ஏதோ இப்பொழுதுதான் மன்றத்துல சேர்ந்து சிறிது சிறிதா எழுத கற்றுக்கொள்கிறேன். அதனால தவறுகள் நிகழ அதிகம் வாய்ப்புள்ளது. இந்த சின்னப்புள்ளய கொஞ்சம் பெரிய மனசுக்கொண்டு மன்னிச்சி வளர விடுங்களேன் தாமரை.

அதுசரி நான் எதுக்கு காட்டுக்கு ஓடனும்னு சொன்னிங்க? அதுதானே எனக்கு புரியல.? கொஞ்சம் விளக்கமா சொன்னிங்கன்னா தெரிஞ்சிக்குவேன், சொல்லுவிங்களா?

Narathar
02-12-2008, 05:49 AM
யையும் கண்டுபிடிக்க சொல்லவில்லையே நாரதரே....எதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு அதைக் கண்டுபிடிச்சீங்க.....

நாராயணா...........!!!!!;)

ஆஹா நக்கீரரே!
ஒரு எழுத்து அதுவும் ஆங்கில எழுத்தை தர தவறிவிட்டேன்..............

அதற்குள் இவ்வளவு???????

நாராயணா!!!!

சிறுபிள்ளை
02-12-2008, 05:53 AM
ஆஹா நக்கீரரே!
ஒரு எழுத்து அதுவும் ஆங்கில எழுத்தை தர தவறிவிட்டேன்..............

அதற்குள் இவ்வளவு???????

நாராயணா!!!!

நீங்க வேர நாரதரே.. மேலே பாருங்க ஒரு எழுத்து தப்பா தட்டச்சு செஞ்சிட்டேன்..அதுக்கு பாருங்க..என்ன என்ன வாட்டு வாட்டி இருக்காங்கன்னு

அப்படி பாக்கும்போது நீங்க எவ்வளவோ தேவலாம்

தாமரை
02-12-2008, 05:57 AM
எனக்கு சுந்தர தமிழ்ல எழுத தெரியாதுங்க தாமரை, ஏதோ இப்பொழுதுதான் மன்றத்துல சேர்ந்து சிறிது சிறிதா எழுத கற்றுக்கொள்கிறேன். அதனால தவறுகள் நிகழ அதிகம் வாய்ப்புள்ளது. இந்த சின்னப்புள்ளய கொஞ்சம் பெரிய மனசுக்கொண்டு மன்னிச்சி வளர விடுங்களேன் தாமரை.

அதுசரி நான் எதுக்கு காட்டுக்கு ஓடனும்னு சொன்னிங்க? அதுதானே எனக்கு புரியல.? கொஞ்சம் விளக்கமா சொன்னிங்கன்னா தெரிஞ்சிக்குவேன், சொல்லுவிங்களா?

நிதானமா செக் பண்ணனும்னு அவசர அவசரமா பதில் எழுதினா?

ஒண்ணுக்கு ரெண்டு -ன்னு சொன்னீங்களா.. காட்டியமை என்பதை காடியமை அப்படின்னு போட்டீங்களா?

அதான் எல்லாப் புள்ளியையும் (ஒண்ணு, ரெண்டு, காடு, அவசரம்) இணைச்சு ஒரு கோலம் போட்டேன்..

புரிஞ்சிருக்குமே.. எல்லாமே தமாஷூதான்...

மதி
02-12-2008, 07:02 AM
ஐ...நான் கண்டுபுடிச்சிட்டேன்.... :)

ரங்கராஜன்
02-12-2008, 07:23 AM
நான் c, 6 கண்டுபிடிச்சிட்டேன் ஆனால் N கண்டுபிடிக்க முடியலை

சிறுபிள்ளை
02-12-2008, 07:27 AM
நிதானமா செக் பண்ணனும்னு அவசர அவசரமா பதில் எழுதினா?

ஒண்ணுக்கு ரெண்டு -ன்னு சொன்னீங்களா.. காட்டியமை என்பதை காடியமை அப்படின்னு போட்டீங்களா?

அதான் எல்லாப் புள்ளியையும் (ஒண்ணு, ரெண்டு, காடு, அவசரம்) இணைச்சு ஒரு கோலம் போட்டேன்..

புரிஞ்சிருக்குமே.. எல்லாமே தமாஷூதான்...

அப்படின்னா நீங்க கோல*ம் இல்ல இல்ல கோள*ம் போடுரதுல கில்லாடி போல இருக்கே...

ஆமாம் மதி கன்டுபிடிச்சிங்க ஓகே.. ஆனா ரெண்டு முறை எழுதி இருக்கிங்களே அது ஏனோ?? ஏனோ?? அது ஏனோ?? ஒரு வேளை நியூராலஜி ரொம்ப ஃபாஸ்டா ஒர்க் ஆகுதோ??

தாமரை
02-12-2008, 07:50 AM
அப்படின்னா நீங்க கோல*ம் இல்ல இல்ல கோள*ம் போடுரதுல கில்லாடி போல இருக்கே...

கோளம் போடறது எங்க வாழ்க்கையோட பாதி..

அதாவது கண்ணா, இந்த துடிம மிண்ணனுவியல் (டிஜிட்டல் எலெக்ரானிக்ஸ்) இருக்கே அதில இரண்டடிமானத்தில் (பைனரி) வாழ்க்கையே ஒன்றும் பூஜ்யமும்தான், பூஜ்யம் - கோளம்.

கோலம் போடறது அலங்-கோலம் பண்ணறது எல்லாம் சைட் பிஸினஸ்.

(எனக்குப் பேச்சை முடிக்கத் தெரியாது சிறுபிள்ளை, பேசறவங்களை மட்டும்தான் .........)

அக்னி
02-12-2008, 11:27 AM
ஐ...நான் கண்டுபுடிச்சிட்டேன்.... :)
பார்ரா... அடுத்த நாரதர...
:cool:

தாமரை
02-12-2008, 11:30 AM
பார்ரா... அடுத்த நாரதர...
:cool:

நாரதர்னா - ஓ அந்த நித்ய பிரம்மச்சாரியைத் தானே சொல்றீங்க. :D :D :D

அக்னி
02-12-2008, 11:41 AM
நாரதர்னா - ஓ அந்த நித்ய பிரம்மச்சாரியைத் தானே சொல்றீங்க. :D :D :D
அவரு பிரம்மச்சார சம்சாரியாச்சே... :icon_ush:

மதி
02-12-2008, 12:43 PM
நாரதர்னா - ஓ அந்த நித்ய பிரம்மச்சாரியைத் தானே சொல்றீங்க. :D :D :D
அதெப்படி எந்த பிரச்சனைன்னாலும் பிரம்மச்சரிய மேட்டர இழுத்துடறீங்க...:eek::eek::eek:

lolluvathiyar
02-12-2008, 12:59 PM
நானும் ஒரு நிமிசத்துல கன்டு பிடிச்சுட்டேன். சிறுபிள்ளை கருத்து படி எனக்கு நுயோரோலாஜிக்கல் பிரச்சனை இல்லீங்கோ.

அது என்னங்க நுயோரோலாஜிக்கல் பிரச்சனைங்கறது நரப்பு தளர்ச்சியா? நீங்க இல்லீங்கறீங்க ஆனா என் மனைவி எனக்கு நுயோரோ, ஆர்த்தோ, கன், காது, மூக்கு, மூலை எல்லாமே பிரச்சனை இருக்கும்னு அடிச்சு சொல்லறாங்க நீங்களாவது புரியும் படி சொல்லுங்க.

மதி
02-12-2008, 01:22 PM
அவரு பிரம்மச்சார சம்சாரியாச்சே... :icon_ush:
ஹிஹி...கரீக்டு

வெங்கட்
11-12-2008, 03:13 PM
நீங்க வேர நாரதரே.. மேலே பாருங்க ஒரு எழுத்து தப்பா தட்டச்சு செஞ்சிட்டேன்..அதுக்கு பாருங்க..என்ன என்ன வாட்டு வாட்டி இருக்காங்கன்னு

அப்படி பாக்கும்போது நீங்க எவ்வளவோ தேவலாம்

இத்திரியின் முதல் பதிவு முதல் தற்போதைய பதிவு வரை இன்று தான் படிக்க நேர்ந்தது. தங்களை சிவா.ஜி மற்றும் தாமரை அவர்கள் வாட்டிக்கொண்டிருக்கும் போது இடையில் நாரதர் அவர்களின் பதிவு வந்துவிட்டதை (சிவ பூசையில் கரடி?) நீங்க வேர நாரதரே என்று குறிப்பிட்டதைப் படித்ததும் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். கண்களில் ஆனந்தக் கண்ணீரும் வந்து விட்டது. இதைத்தான் டைமிங் என்று சொல்வார்களோ?