PDA

View Full Version : இலங்கை-தமிழர்தாயகம்,இந்தியா-தமிழகம் -பிராதன செய்திகள்.தமிழ்தாசன்
27-11-2008, 03:34 PM
பிராதன செய்திகள்.

இலங்கை - தமிழர்தாயகம்.
இந்தியா - தமிழகம்.


வாசிப்போம்! பகிர்வோம்!


மிகவும் பிரதான செய்திகள் ஓரே பக்கத்தில்.1.தமிழீழம் மலருகின்ற வரையில் தோள்கொடுப்போம்!

2.தனித் தமிழீழம் தான் பிரச்சினைக்குத் தீர்வு.

3.இறுதிவரைப் போராடுவோம்!இப்பக்கங்களில் இடம்பெறும் செய்திப்பகிர்வுகளுக்கும் தமிழ் மனறத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

செய்திகள் பல்வேறு இணையத்தளங்களின் மீள் பதிவே.

அவ்விணையத்தளங்களுக்கு நன்றி.
குறிப்பாக தமிழ்வின், பிபிசி தமிழ், பதிவு நன்றி.
இன்று அதிகளவு உலக, மற்றும் தமிழ் ஊடகங்களில் மிக முக்கிய இடத்தைபெற்ற செய்தி.


உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:


நன்றி
புதினம்.கொம்
http://www.puthinam.com/full.php?22ImUcc3oV34dB1e302AOy4d3Yce0aq6D2e2HMM3b34ASe

ஓவியா
27-11-2008, 03:49 PM
அண்ணா,
இது முன்பே புதினம்.காமில் பதியபட்டிருப்பதால், செய்தியை சுருங்கச்சொல்லி, பின் புதினம்.காமின் இணைப்பு சுட்டியை இணைக்கவேண்டும் இதுதான் மன்றத்தின் விதி.

தகவலுக்கு மிக்க நன்றி.

மாவீரர்களுக்கு என் வணக்கங்கள்.

தமிழ்தாசன்
27-11-2008, 04:06 PM
அண்ணா,
இது முன்பே புதினம்.காமில் பதியபட்டிருப்பதால், செய்தியை சுருங்கச்சொல்லி, பின் புதினம்.காமின் இணைப்பு சுட்டியை இணைக்கவேண்டும் இதுதான் மன்றத்தின் விதி.

தகவலுக்கு மிக்க நன்றி.

மாவீரர்களுக்கு என் வணக்கங்கள்.

மிக்க மகிழ்ச்சி தங்கை ஓவியா அவர்களே!

உங்கள் சுட்டுதலுக்கு.

குறைவிளங்க வேண்டாம் மன்ற உறவுகளே!

ஓவியா
27-11-2008, 05:11 PM
மிக்க மகிழ்ச்சி தங்கை ஓவியா அவர்களே!

உங்கள் சுட்டுதலுக்கு.

குறைவிளங்க வேண்டாம் மன்ற உறவுகளே!

குறையென்றும் எதுவுமில்லை அண்ணா. ஒரு சின்ன சுட்டுதலே.;);)

மன்றத்தின் முக்கியமான விதி அப்படியே காபி செய்து பதிக்கவும் கூடாது, 'வெட்டி-ஒட்டுதலும் கூடாது,, மற்றவர்களின் எழுத்துக்களை (நன்றி=VVBB) என்று போடாமல் பதிக்கவும் கூடாது...

தமிழ்தாசன்
27-11-2008, 05:28 PM
மிக்க மகிழ்ச்சி தங்கை ஓவியா அவர்களே!

தமிழ்தாசன்
27-11-2008, 05:58 PM
இன்று பிரித்தானியாவில் எக்செல் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்மாக தமிழீழ மாவீரர்களின் 'தேசிய நினைவெழுச்சி நாள்' இடம்பெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர் என தெரிய வருகிறது.
தாய்த்தமிழகத்திலிருந்து பிரித்தானியா வருகை தந்துள்ள,
தமிழீழ ஆதரவாளரும், தமிழின உணர்வாளருமான ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ அவர்கள், இந் நிகழ்வில் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

அப்போது அவர் அங்கே உரையாற்றுகையில்,
'இன்று நவம்பர் 27ம் திகதி,
26 ஆண்டுகளுக்கு முன்னாலே உயிர் நீத்த சத்தியநாதனுடைய உயிர் மூச்சு எங்கள் மண்ணிலேதானே கலந்தது, உங்கள் மண்ணிலே 22 155 மாவீரர்களின் உடைய மாவீரர்களின் உயிர் மூச்சு கலந்திருப்பதுபோல், எங்கள் மண்ணிலும் கலந்திருக்கின்ற காரணத்தினால், தொப்புள் கொடி உறவு கொண்டிருக்கின்ற நாங்கள், உங்களுக்கு தோள்கொடுப்போம். துணையிருப்போம் தமிழீழம் மலருகின்ற வரையில். களத்திலே நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். தாயின் மடி என தாவி வருகின்ற உங்களுடைய காயங்களுக்கு மருந்து தருகின்ற உயர்வோடுதான் நாங்கள் இருக்கிறோம்.' என்றார்.

இன்று, தாயகத்திலும், தாய்த் தமிழகத்திலும்,தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தமிழீழ மாவீரர்களின் 'தேசிய நினைவெழுச்சி நாள்' நிகழ்வுகள் இடம்பெற்றன.

அவற்றை பல ஊடகங்கள் நேரஞ்சல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி்
ஐ.பி.சி தமிழ் நேரஞ்சல்.

அமரன்
27-11-2008, 08:58 PM
இம்முறை என் வாழிட நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலை ஜிடிவி யும் ஐபிசி யும் அகற்றின. வை.கோ அவர்களின் உணர்ச்சிப் முழக்கத்தை காதாரக் கேட்டதில் அகம் மகிழ்ந்தது. எம்மக்கள் நிம்மதியாக வாழும் அந்நாளுக்காக காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன்.

ராஜா
28-11-2008, 04:15 AM
புரட்சிப்புயலார் அங்கு எழுப்பிய எழுச்சியுரையை இங்கும் எழுப்புவதென்னாளோ..?

ஓவியா
28-11-2008, 12:00 PM
நானும் கலந்து கொள்ள முயற்ச்சி செய்தேன், சூழ்நிலை முடியாமல் தடுத்து விட்டது.

அடுத்தவருடம் கலந்து 'மாவீரகளுக்கு' பூங்கொத்துடன் வணக்கம் செய்ய காத்திருக்கிறேன்.

செய்திக்கு மிக்க நன்றி அண்ணா.

மதிப்புகிகு வை.கோ அவர்கள் பேசியவை எப்பொழுது ஈடேருமே!!!

தமிழ்தாசன்
28-11-2008, 02:48 PM
நானும் கலந்து கொள்ள முயற்ச்சி செய்தேன், சூழ்நிலை முடியாமல் தடுத்து விட்டது.

அடுத்தவருடம் கலந்து 'மாவீரகளுக்கு' பூங்கொத்துடன் வணக்கம் செய்ய காத்திருக்கிறேன்.

செய்திக்கு மிக்க நன்றி அண்ணா.மன்றத்தங்கையே!ஓவியா அவர்களே!

செய்தித் தகவலுக்கு நீங்கள் தந்த நன்றியறிதலுக்கு நன்றி.

Narathar
28-11-2008, 03:17 PM
லண்டனிலிருந்திருந்தால் நானும் நிச்சயமாக கலந்து கொண்டிருந்திருப்பேன்.......

என்னாலும் இந்தமுறை முடியாமல் போஇ விட்டமைக்காக மனம் வருந்துகின்றேன்.

அடுத்த முறை வன்னிக்குச்சென்றே கலந்துகொள்ளலாமோ?

தமிழ்தாசன்
26-12-2008, 10:31 AM
கண்ணீர் வெள்ளம்!
http://i419.photobucket.com/albums/pp274/kathravann/UK_1.jpg


நன்றி தமிழ்நாதம்.கொம்
http://www.tamilnaatham.com/advert/2008/dec/20081225/UK/

தமிழ்தாசன்
28-12-2008, 12:31 PM
கண்ணீர்வெள்ளம்.
தமிழ் உறவுகள் தங்கள் பங்களிப்புகளைச் செய்து வருகிறார்கள்.

தமிழ்தாசன்
28-12-2008, 01:17 PM
தனித் தமிழீழம் தான் பிரச்சினைக்குத் தீர்வு: நேற்றைய மாநாட்டில் திருமாவளவன் கோரிக்கை.

தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய திருமாவளவன், தனி தமிழீழத்தை இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தனி தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே வைக்கவில்லை.

இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு 1948-ல் சிங்களவர்களிடம் ஆட்சியை ஓப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. ஈழத் தந்தை செல்வநாயகம் தலைமையில், கூட்டாட்சி வேண்டும் என்று 28 ஆண்டுகள் அமைதி வழியில் தமிழர்கள் போராடினார்கள்.

தமிழர்களின் அமைதிப் போராட்டத்துக்கு இலங்கை அரசு செவிசாய்க்கவில்லை. 1956, 1958, 1961ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். 28 ஆண்டுகள் அமைதி வழியில் போராடியும் வெற்றி கிடைக்காததால் 1976-ல் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் "தனித் தமிழீழமே தீர்வு, அதுவே எங்கள் கோரிக்கை' என்று ஈழத் தந்தை செல்வநாயகம் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகுதான் அமைதிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது

திருமாவளவனைக் கைது செய் என்று குரல் எழுப்புபவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்

நாங்கள் ஈழத் தந்தை செல்வநாயகத்தின் தனித் தமிழீழக் கோரிக்கையைத் தான் ஆதரிக்கிறோம்.

என்றார்.
http://i419.photobucket.com/albums/pp274/kathravann/27_06.jpg


மேலும்....

http://tamilwin.com/view.php?226Wn5203tj0C2e2UG7f3b3F9EE4d2M2h2cc0DpO4d4eAQHcb0bLLSde
நன்றி.
தமிழ்வின்.கொம்.

Narathar
28-12-2008, 01:44 PM
நாராயணா!!!!!

தமிழ்தாசன்
28-12-2008, 01:45 PM
http://i419.photobucket.com/albums/pp274/kathravann/28_12_2008_001_014.jpg

நன்றி.
வீரகேசரி.

தமிழ்தாசன்
28-12-2008, 01:48 PM
என்ன முதலிலேயே படிச்சிட்டிங்களா செய்தி?

Narathar
28-12-2008, 02:00 PM
10 ஆம் பக்க தொடர்ச்சி ..........

http://img37.picoodle.com/img/img37/3/12/28/f_28122008010m_aa83b8f.jpg

தமிழ்தாசன்
28-12-2008, 02:05 PM
மிக்க மகிழ்ச்சி நண்பர் நாரதர் அவர்களே!
எடுத்து வருவதற்குள் கொடுத்த உங்கள் வேகம். பாராட்டுதலுக்குரியது்
வாழ்த்துக்கள்.

நிரன்
28-12-2008, 02:09 PM
2பேரும் ஒரே வீரகேசரிப் பத்திரிகையை பாதி பாதியாக தந்து விட்டீர்கள்:)


இருவரின் பகிர்விற்கும் நன்றி:)

தமிழ்தாசன்
28-12-2008, 02:19 PM
ஆமாங்க!
நாரா பாதி! நா பாதி!:icon_rollout:

தமிழ்தாசன்
28-12-2008, 04:24 PM
சிங்கள அரசோடு கொஞ்சிக் குலாவும் தமிழக காங்ரஷ்-சிக்கிய இரகசிய கடிதங்கள்.

்்்்
ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்து பாம்புகளினால் சாகும் பரிதாபம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் புரிகிறோம் என்று கூறிக்கொண்டு தன் நாட்டின் சக குடிகளான தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் வான் வழியே குண்டு வீசிக் கொலை செய்கிறது. நாம் வாழும் உலகில் எங்குமே நடைபெறாத இத்தகைய கொடுமைகள் இலங்கையில் மட்டுமே சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் என்ற ஒரு இனமே இருக்கக்கூடாது. அதைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு செயல்படுகிறது.

மேற்கண்ட படுபாதகச் செயலை மனித நேயமிக்க அனைவரும் கண்டித்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக அக்டோபர் மாதம் தொடக்கத்தில் திரண்டனர். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு சில கட்சிகள் தவிர தமிழகம் ஒரணியில் திரண்டது. மக்களின் எழுச்சியின் விளைவாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை சிங்கள அரசை நிறுத்தி வலியுறுத்தி இந்திய அரசைக் கோரியும், அதை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (அதன்பின்பு இந்த விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள் பதவிக்காக அந்தர் பல்டி அடித்ததையும் நிவாரண நிதி வசூல் என்று பிரச்சனை திசை மாறியதையும்) சென்னையில் இலங்கை அரசினை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மக்களின் எழுச்சியான போராட்டங்கள், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மிரட்டல், அனைத்துக் கட்சிகளின் மனிதசங்கிலி போராட்ட அறிவிப்பு என்று ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டங்கள் உத்வேகமடைந்த நிலையில் இலங்கை சிங்கள அரசு அஞ்சியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சியை தன் பங்குக்கு ஒடுக்க சிங்கள அரசு எண்ணியது. ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய நினைத்த அதன் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் நன்கு பயன்பட்டனர்.


நன்றி.
தமிழ்ஸ்கைநியுஸ்.கொம்


http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1770:2008-12-27-10-44-11&catid=51:2008-11-26-13-26-46&Itemid=111

தமிழ்தாசன்
30-12-2008, 12:56 PM
"லக்பிம" வார ஏட்டுக்கு தலைவர் பிரபாகரன் பிரத்தியேக பேட்டி எதுவும் வழங்கவில்லை: பா.நடேசன் மறுப்பு
---
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.


நன்றி.

"தமிழ்வின்.கொம். (http://tamilwin.com/view.php?22OpDcc3nW34dM2h302HQU4d20jv0bF9E2e2SLL3b37Gke)"

தமிழ்தாசன்
30-12-2008, 02:10 PM
இந்திய அரசே, விடுதலைப்புலிகள் மீதானத் தடையை உடனடியாக நீக்கு! - மீனவர் விடுதலை வேங்கைகள்.

கடலூரில் டிசம்பர்-28 ந் தேதி மீனவர் எழுச்சிநாள் விழா நடத்தப்பட்டது. மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் இரா.மங்கையர் செல்வன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மீனவர் சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.

* இந்திய அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதானத் தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

* சிங்கள அரசுக்கு செய்து வரும் ஆயுத உதவி, நிதியுதவி, போர்ப் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

" இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் கம்யூனிஸ்ட்" சிங்காரவேலரின் பிறந்தநாளன்று தமிழீழ ஆதரவு மாநாடு நடத்தவிருப்பதை, இரா.மங்கையர் செல்வன் தெரிவித்த போது, திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
நன்றி.

"தமிழ்வின்.கொம். (http://tamilwin.com/view.php?22OpDcc3nW34dM2h302HQU4d20jv0bF9E2e2SLL3b37Gke)"

தமிழ்தாசன்
31-12-2008, 11:10 AM
பிராதன செய்திகள்.
இலங்கை - தமிழர்தாயகம்.
இந்தியா - தமிழகம்.

தொடர்கிறது....

தமிழ்தாசன்
31-12-2008, 11:44 AM
31.12.081.பரந்தன், முரசுமோட்டையில் விமானத் தாக்குதல்: 4 பொதுமக்கள் பலி; 14 பேர் காயம். (http://tamilwin.com/view.php?22OpDcc3nW34dM2h202HQC4d20jb0bF9E2e2SLV3b37GYe)


2. இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்காஇராணுவம்:
மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை. (http://tamilwin.com/view.php?22IWnJ200jj0C2eeGG7L3bb99Es4dd22h3cccppO3d44QQH2b02VLS3e)


3.விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் நடேசன் - அசோசியேட் பிரஸ்ஸ. (http://tamilwin.com/view.php?22OpDcc3nW34dM2h202HQC4d20jP0bF9E2e2SLV3b37GYe)


4.இலங்கைப் பிரச்னைக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (http://tamilwin.com/view.php?22OpDcc3nW24dM2h202HQC4d20jH0bF9E2e2SLV3b37GYe)

5.அடுத்த வருடம் வடக்கில் தேர்தல்: இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவிப்பு (http://tamilwin.com/view.php?22uWnZ202Vj062e2YG7D3b3F9Eg4d2M2h4cc3DpOcd40CQHdb0eVLSae)

6.சீமானுக்கு ஜாமீன் மறுப்பு: 11 ம் தேதி வரை காவல் நீட்டிப்பு (http://tamilwin.com/view.php?226Wn5202tj0C2e2UG7f3b3P9Ei4d2M2h3cc0DpO4d4eCQHcb0bVLSde)

நன்றி.தமிழ்வி்ன்.கொம்

உதயசூரியன்
31-12-2008, 07:04 PM
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
காங்கிரசின் கயமை தனத்தை அவர்களுக்கு புரிய வைப்போம்..
சிங்கள காட்டு மிராண்டி தனத்தை..
மனித உரிமை மீரலை வெளி கொணர்ந்து உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்வோம்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

தமிழ்தாசன்
31-12-2008, 08:47 PM
முயற்சிக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மிக்க மகிழ்ச்சி அன்பர் உதயசூரியன் அவர்களே!

பாராட்டுக்கு மகிழ்ச்சி!
தொடருங்கள்....
நீங்களும் பிரதான செய்திகளை மட்டும் தரலாமே!
அப்போது அனைவரும் அறியும் வாய்ப்பு உண்டாகும்.

வாழ்த்துக்கள்.
வாழும் தமிழ்.

தமிழ்தாசன்
01-01-2009, 08:19 AM
01.01.2009

1.இலங்கையின் சமாதானத்திற்கான வெளிநாடுகள் முன்னின்று செயற்படவேண்டும் - யாழ்ப்பாண ஆயர் (http://tamilwin.com/view.php?2a26QVR4b33F9EEe4d46Wn5cb0bf7GU24d2OYpD2e0dLZLuIce02g2hF0cc2tj0Cde)


2.பரந்தன்அக்கராயன் பகுதிகளில் படையினர் - புலிகள் பல மணி நேரம் கடும் மோதல்: இரு தரப்புக்கும் இழப்பு (http://tamilwin.com/view.php?2aeEE9Fhb0bc7DpYO20ecdC0jt30cc2nZLuW24d246Wn5c4b33RVQ604d4eEUG7fbd0e0Fh2gEde)


3.புதுடெல்லியில் கடும் பனிமூட்டம்: ஸ்தம்பித்தது விமான போக்குவரத்து (http://tamil.webdunia.com/newsworld/news/national/0901/01/1090101001_1.htm)


4.இலங்கைப் பயணம் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: பிரணாப் (http://tamil.webdunia.com/newsworld/news/national/0812/31/1081231015_1.htm)


5.முரசுமோட்டையில் இரண்டாவது நாளாகவும் விமானக் குண்டுத் தாக்குதல் - 5 பொதுமக்கள் பலி: 28 பேர் காயம் (http://tamilwin.com/view.php?2a36QVR4b33F9EEe4d46Wn5cb0bf7GU24d2OYpD2e0dpZLuIce02g2hF0cc2tj0Cde)


நன்றி.தமிழ்வி்ன்
நன்றி.வெப்துனியா

தமிழ்தாசன்
01-01-2009, 05:45 PM
உடனடிச்செய்தி...

தமிழ்தாசன்
01-01-2009, 05:46 PM
தனிநாட்டு கோரிக்கைக்கே பெரும்பான்மை தமிழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் - தமிழ்ஸ் போ ஒபாமாஉலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக (தமிழ்ஸ் போ ஒபாமா) ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றுவரும் இன ஒடுக்குமுறைப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர அமெரிக்கா விரைந்து செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் சர்வதேச கொள்கை வகுப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி கொள்கை வகுப்பாளர்கள் ஐக்கிய இலங்கைக்குள் நியாமான அரசியல் தீர்வுத் திட்டம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்தனர்.

எனினும், கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையிலிருந்து பிளவடைந்து தனி இராச்சியமொன்றை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கருத்து கணிப்பில் கலந்து கொண்ட 90 மானோர் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விசேட சமாதானத் தூதுவர் ஒருவரை அமெரிக்கா அனுப்பி வைக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு தனிநாட்டு அங்கீகாரம் வழங்கப்படா பட்சத்தில், அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஓர் தனி மாநில அதிகார முறையேனும் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென 83 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழர்களது தனிநாட்டு கோரிக்கை குறித்து இலங்கையில் ஐக்கிய நாடுகளின் தலையீட்டில் வாக்கெடுப்பை நடத்த புதிய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழர்கள் கோரியுள்ளனர்.நன்றி.தமிழ்வி்ன்

தமிழ்தாசன்
02-01-2009, 04:20 PM
02.01.2008


1.நாட்டின் தலைவர் என்ற ரீதியில் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பேன் என கூறிய 60வது நிமிடத்தில் 8 பேர் பலி 25 பேர் காயம். (http://www.pathivu.com/news/1127/34/60-8-25/d,view.aspx)

2.கிளிநொச்சி நகரை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அறிவிப்பு (http://www.tamilwin.com/view.php?2a36QVR4b33F9EOe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dpZLu2ce02g2hF0cc2tj0Cde)
--நன்றி.பிபிசி தமிழ் (http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml)

3. செஞ்சிலுவைச் சங்க வாகனம் மீது படையினர் எறிகணைத் தாக்குதல் (http://www.tamilwin.com/view.php?2a36QVR4b33F9EOe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dJZLu2ce02g2hF0cc2tj0Cde)
4.அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக் (http://www.tamilwin.com/view.php?2a36QVR4b33F9EOe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0d5ZLu2ce02g2hF0cc2tj0Cde)

நன்றி.தமிழ்வி்ன்
நன்றி.பதிவு (http://www.pathivu.com/news/1127/34/60-8-25/d,view.aspx)

தமிழ்தாசன்
03-01-2009, 10:29 AM
1.இலங்கை-தமிழர்தாயகம்,இந்தியா-தமிழகம் ...

தமிழ்தாசன்
03-01-2009, 10:30 AM
இலங்கை-தமிழர்தாயகம்,இந்தியா-தமிழகம் ...

தமிழ்தாசன்
03-01-2009, 10:31 AM
இலங்கை-தமிழர்தாயகம்,இந்தியா-தமிழகம் ...

தமிழ்தாசன்
03-01-2009, 10:32 AM
03.01.2009

கெரில்லாப் போரின் உதயமாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (http://www.tamilwin.com/view.php?2a36QVR4b33F9EYe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dTZLucce02g2hF0cc2tj0Cde)
1.கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது: திருமா கண்டனம் (http://www.tamilwin.com/view.php?2a36QVR4b33F9EYe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dfZLumce02g2hF0cc2tj0Cde)
விடுதலைப் புலிகள் பின்வாங்கிய நிலையில் கிளிநொச்சியை கைப்பற்றி உள்ளதாக கொக்கரிக்கின்றனர். கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்றும், தமிழ் இனத்திற்கு மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்துவிட்டதாகவும் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.2.கிலி வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள் - கவிஞர் வைரமுத்து (http://www.tamilwin.com/view.php?2a36QVR4b33F9EYe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dJZLumce02g2hF0cc2tj0Cde)'


3.இலங்கை விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிரணாப் முகர்ஜீ இந்திய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். (http://www.tamilwin.com/view.php?2a36QVR4b33F9EYe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dfZLucce02g2hF0cc2tj0Cde)

தமிழ்தாசன்
26-01-2009, 08:58 PM
விடுதலை இயக்கங்கள் இது போன்று பின் வாங்கிச் செல்வதும்- பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர் விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றனர்.


விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர் அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

http://i381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/th_panadesan.jpg (http://s381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/?action=view&current=panadesan.flv)