PDA

View Full Version : குழந்தைக்கூட தெரியும் போலலல!



ரங்கராஜன்
25-11-2008, 07:05 AM
குழந்தைகளுக்கே தெரியும் போல


http://www.tamilmantram.com/photogal/images/5066/1_download.jpg


http://www.tamilmantram.com/photogal/images/5066/1_downloadq.jpg

Narathar
25-11-2008, 07:12 AM
நான் இதை இங்கே பகிர நினைத்தேன்!
நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள்...............
வாழ்த்துக்கள்!

ரங்கராஜன்
25-11-2008, 07:17 AM
நான் பதிஞ்சா என்ன, நீங்க பதிஞ்ச என்ன தலைவா, எல்லாமே ஒன்னு தானே. பாத்தீங்களா இரண்டு பேருக்கும் ஓரே விஷயம் தோன்றி இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிறுபிள்ளை
25-11-2008, 07:57 AM
எனக்கும் இந்த மெயில் வந்தது.. பகிர்ந்தமைக்கு நன்றி மூர்த்தி..
குழந்தையும் தெய்வமும் ஒன்று. அதுதான் முன்கூட்டியே தெரிந்துகொண்டது

சிறுபிள்ளை

ராஜா
25-11-2008, 09:49 AM
நம்ம ஊரு தலைவனுக கெழவிகளை கட்டிப் புடிச்சுகிட்டு போஸ் கொடுப்பாங்க..

அங்க குழந்தைகளை புடிச்சுனு கீறானுங்க..

புஷ் எக்ஸ்ப்ரெசன் சூப்பர்..!

சிறுபிள்ளை
25-11-2008, 10:06 AM
அப்படி இல்லிங்க ராஜா நண்பரே....இது காமெடிக்காக கம்பேர் பன்னி போடப்பட்ட படம்.. அங்கேயும் ஓட்ட வாங்க கிழவிகளை கட்டிப்பிடிச்சி போஸ் கொடுப்பாங்க.. நம்ம ஊர் ஆளுங்கள மட்டும் அப்படி சொல்லாதிங்க..

http://www.upload2world.com/pic104/upload2world_29151.jpg (http://www.upload2world.com)

சூரியன்
25-11-2008, 01:32 PM
நல்ல படங்கள்.

அமரன்
25-11-2008, 04:05 PM
நல்ல "விடுகதை"தான்

நன்றி!

மதுரை மைந்தன்
26-11-2008, 01:57 AM
நல்ல போட்டோக்கள். நம்ம ஊர் தலைவர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்து பணம் வாங்கிக் கொள்வார்கள். இங்கே இவர்கள் குழந்தைகள் கையில் பணத்தைக் கொடுப்பார்கள். அது தான் வித்தியாசம்.

தீபா
26-11-2008, 08:47 AM
புஷ்ஷோட அஷ்ட கோணலான முகம்... ரசிக்க வைத்தது :D :D

minmini
26-11-2008, 09:36 AM
[QUOTE=தென்றல்;393467]புஷ்ஷோட அஷ்ட கோணலான முகம்... ரசிக்க வைத்தது :D :D[/QU


ஆமால்ல :) சூப்பர் :icon_b:

யார கட்டிப்புடிச்சிக்கிட்டாலும் சரி நல்ல தலைவனா இருந்தா சரி
என்ன நான் சொல்ரது? :)