PDA

View Full Version : உங்கள் எதிரியை பழிவாங்க...



அன்புரசிகன்
22-11-2008, 05:22 PM
உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா???:icon_hmm::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002:

அப்படியாயின் இதை (http://slcues.net/mantram/Frustrated.exe)பதிவிறக்கி :sport-smiley-002::sport-smiley-005::sport-smiley-008: பழிதீருங்கள்....:icon_shout::icon_shout::icon_shout::icon_tongue::icon_tongue::icon_tongue:

(நன்றி: மின்னஞ்சலில் அனுப்பியவர்... ):icon_b::icon_good:

பென்ஸ்
22-11-2008, 11:54 PM
அன்பு நான் உங்க பெயரை போட்டு அடித்தால் திருப்பி அடிக்குதே...

ஓவியன்
23-11-2008, 01:02 AM
அன்பு நான் உங்க பெயரை போட்டு அடித்தால் திருப்பி அடிக்குதே...

அன்புவின் பெயரை உங்கபெயர் போட வேண்டிய இடத்தில் மாற்றிப் போட்டால், அப்படித்தான் திருப்பியடிக்கும்..!! :D:D:D

அன்புரசிகன்
23-11-2008, 04:37 AM
அன்பு நான் உங்க பெயரை போட்டு அடித்தால் திருப்பி அடிக்குதே...

:icon_nono:பி கெய்ர் ஃபுல்... :medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-080:

ஓவியா
23-11-2008, 01:23 PM
உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா???:icon_hmm::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002:

அப்படியாயின் இதை (http://slcues.net/mantram/Frustrated.exe)பதிவிறக்கி :sport-smiley-002::sport-smiley-005::sport-smiley-008: பழிதீருங்கள்....:icon_shout::icon_shout::icon_shout::icon_tongue::icon_tongue::icon_tongue:

(நன்றி: மின்னஞ்சலில் அனுப்பியவர்... ):icon_b::icon_good:

:4_1_8::4_1_8::4_1_8:

இதோ உடனே கிளம்பிட்டேன் :auto003::auto003:

சூப்பர் சிந்தனை. ரசித்தேன்.

நன்றி அன்பு.

Narathar
29-11-2008, 03:33 PM
மிகவும் அருமை அன்பு..............
எனக்கு தெரிந்தவர்களுக்கு ஈ மெயில் செய்யப்போறேன்!

ஓவியா
29-11-2008, 05:53 PM
இன்று மீண்டும் விளையாடினேன்,

மன்றத்தில் உள்ள ஒருவரின் பெயர் பத்தித்து.... 10 நிமிடம் அடி பின்னியெடுத்தேன்.... ஹி ஹி ஹி அப்பாடா இப்பதான் மனசுக்கு ஷாந்தி கிடைத்தது.

நன்றி அன்பு.

அன்புரசிகன்
29-11-2008, 06:01 PM
நீங்கள் அடி பின்னியெடுங்கோ... தப்பில்லை. அப்புறமா தவறு செய்வதிலும் தவறு செய்ய தூண்டுவது தான் தப்பு என்று சொல்லிக்கொண்டு வரப்படாதுக்கா... :D

ஓவியா
29-11-2008, 06:09 PM
ச்சே ச்சே அப்படியெல்லாம் உங்களை மாட்டி விட மாட்டேன்.....

உங்கள் அரிய சேவைக்கு இ-பணம் 100 தரவா???

அன்புரசிகன்
29-11-2008, 06:13 PM
ச்சே ச்சே அப்படியெல்லாம் உங்களை மாட்டி விட மாட்டேன்.....

உங்கள் அரிய சேவைக்கு இ-பணம் 100 தரவா???

நான் வேண்டாமென்றாலும் தராமலாவிடப்போறீங்க... உங்க பாசத்துக்கு அளவில்லாமல் போச்சு... 100 என்றுவிட்டு 1000 ஆக்கிடுவீங்க... :icon_rollout:

ஓவியா
29-11-2008, 06:16 PM
நான் வேண்டாமென்றாலும் தராமலாவிடப்போறீங்க... உங்க பாசத்துக்கு அளவில்லாமல் போச்சு... 100 என்றுவிட்டு 1000 ஆக்கிடுவீங்க... :icon_rollout:

உமகிள்ளாததா இந்தா வச்சுக்கோ 1000....

1000 இ-பணம் வந்ததும் நீ அப்படியே என் மேல உள்ள பாசத்தில் மனம் நெகிழ்ந்து 10000 இபணம் திருப்பி கொடுப்பய் என்று இந்த அக்காச்சிக்கு தெரியுமே!! என்ன செய்ய உன் பாசம் அம்புட்டு (10000) பெருசுடா!! நல்லா இரு. ;)

அமரன்
29-11-2008, 06:29 PM
அன்புரசிகனை கூலிப்படையாக்கிய அக்காவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஓவியா
29-11-2008, 08:13 PM
அன்புரசிகனை கூலிப்படையாக்கிய அக்காவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஓ ஓ அக்காவுக்கு அன்பு கொடுக்கும் 10000 என்பது வெறும் கூலிச்சம்பளம் போல் சிறிய தொகையாக இருக்கிறதே என்பதை சூசகமாக சுட்டிக்காட்டவே :) இப்படி உன் பின்னூட்டம்..... புரியுது ;)

மிக்க நன்றி. :D

நாட்டாமை
13-12-2008, 07:41 AM
நம்மட ஆப்போசிட் பார்ட்டியின் பெயரை போட்டு அடி பின்னிபெடல் எடுத்துட்டன்... :D:D
எப்படி தான் இப்படி எல்லாம் சிந்தித்து உருவாக்குகிறார்களோ.... :sauer028::sauer028:
பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் அன்பு ரசிகன்.... :):)

அக்னி
13-12-2008, 07:58 AM
நன்றி ரசிகரே...
எதிராளியை (?) ஆத்திரம் தீர நன்றாக மொத்தினேன்.
மனசு குளு குளுன்னு இருக்கு...

(இது கணினிக்குள் எங்கேயோ ஒளிந்துவிட்டது. எங்கிருக்கும்..?)

ஆதவா
13-12-2008, 09:00 AM
நான் ஓவியா (என்ன தைரியம்) என்ற பெயரைப் போட்டேன்... ஆனா சுவாரசியமா இல்லை.:mad: ஏன்னா அங்க இருக்கிறது மேல் கார்டூன்.

சரி அடுத்து யார் பேரைப் போடலாம்னு நினைச்சுட்டே இருந்தேன்.... நம்ம அன்பு சிக்கினார்..

மூனாவது பொத்தானை அழுத்தி மொத்து மொத்துனு மொத்தி எடுத்திட்டேன்.. :D:D

அடுத்து......

அடுத்து.....

அடுத்து,.....

யாருமில்லைப்பா???

மன்மி : ஆதவா.... ஏன் பென்ஸ் பேரைப் போடல? :frown:

ஆதவா : மத்தவங்க பேரைப் போட்டா அடுத்த பேரை மாத்தனும்னு தோணும்... ஆனா பென்ஸ் பேரைப் போட்டா மொத்தமா மொத்தி எடுக்கணும்னு மட்டும்தான் தோணும்...:rolleyes:

மன்மி : :D:D:D

உமாமீனா
01-03-2011, 05:04 AM
:082502hi_prv::4_1_8::sport-smiley-005::sport-smiley-002:பிரிச்சி மேஞ்சிடோம்ல