PDA

View Full Version : புகைப்படம் ஏன் தெரிவதில்லை?



ரங்கராஜன்
22-11-2008, 01:11 PM
நண்பர்களே
எனக்கு ஒரு சந்தேகம், நான் பதித்தால் புகைப்படங்கள் சில பகுதிகளில் தெரிவதில்லை ஏன்?, மற்றவர்கள் பதித்தால் தெரியுது:traurig001:

அன்புரசிகன்
22-11-2008, 01:15 PM
நீங்கள் எவ்வாறு பதிக்கிறீர்கள்...?

புகைப்படத்தின் நேரடிச்சுட்டியை முதலில் சரிபாருங்கள். பின்னர் http://www.tamilmantram.com/vb/images/styles/aria/editor/insertimage.gif ஐ அழுத்தி வருவதில் அந்த நேரடிச்சுட்டியை கொடுத்திடுங்கள்... இப்போது சரியாக வரும்.

ரங்கராஜன்
22-11-2008, 01:16 PM
அதை தான் செய்தேன் வரவில்லை

அன்புரசிகன்
22-11-2008, 01:21 PM
அந்த சுட்டியை இங்கே தாருங்கள்... நான் பதிந்து பார்க்கிறேன்...

இல்லை
link எனவும் கொடுத்துப்பாருங்கள்...

அமரன்
23-11-2008, 12:09 PM
மூர்த்தி செய்ததும் ரசிகன் சொன்னதும் ஒரே முறைதான். படத்தின் தொடுப்பில் பிழை. படபடத்தின் மீது சொடுக்கி பக்கத்தில் வரும் "இமேஜ் லிங்"கை பிரதி எடுத்து இங்கே ஒட்டுங்கள் மூர்த்தி.