PDA

View Full Version : எஸ்எம்எஸ் அனுப்புவது எப்படி



தங்கவேல்
22-11-2008, 03:05 AM
நண்பர்களே,

எனது வெப்சைட்டில் இருந்து, எனது சைட்டை பயன்படுத்து ரெஜிஸ்டர் யூசர் அவர் விரும்பும் எண்ணுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்ப வேண்டும்.
எப்படி அனுப்புகிறார்கள் என்ற விஷயம் பற்றியும், அப்படி அனுப்ப
பிஹெச்பி அல்லது டாட் நெட்டில் அதற்கான கோடு வேண்டும்.

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புரசிகன்
22-11-2008, 03:12 AM
எனக்குத்தெரிந்தவரை மயூரேசன் இதில் கைதேர்ந்தவர். அவருடன் தொடர்புகொண்டுபாருங்கள். அவர் தற்போது மன்றம் வருவது குறைவு... முடிந்தால் மின்னஞ்சல் அனுப்பிப்பாருங்கள்.

aren
22-11-2008, 06:03 AM
ஸ்கைப்பை பயன்படுத்தி அனுப்பமுடியும் என்று நினைக்கிறேன். ஸ்கைப்பை உங்கள் இணையத்தில் இணைக்கமுடியும்.