PDA

View Full Version : என் நண்பன் ஒருவனிடமிருந்து எனக்கு வந்த மடல் ஒன்று. இங்கே உங்களுக்காக.geminisenthil
21-11-2008, 10:06 AM
என் நண்பன் ஒருவனிடமிருந்து எனக்கு வந்த மடல் ஒன்று. இங்கே உங்களுக்காக...

என் இனிய தமிழ் மக்களே....
உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா...

நீங்கள் கேட்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம்,


இந்த படைப்பிற்க்காக
சுட்டது: பருத்தி வீரன் பாடலை
சுடாதது: அந்த பாடல் வரிகளை

Start Mizik...

Team members:
ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera

Team members:
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல

PM:
நிறுத்துங்கடி, ஏ நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா
ஏய் Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு
நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன


Team meber:
யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாது ஆமா

PM:
இங்க பார்யா கோவத்த, டேய் TL அட்ரா

TL:
நாடரிஜ்ச fresherகளா நீங்க எங்க சோடி,
உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா
ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா


PM:
Codenna இப்படிதான் குத்தனும், என்ன புரிஞ்சுதா

Programmer:
Design correctல்லாத ப்ரொஜெக்ட்குள்ள,
இப்போரவுசு பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம் codeaa குத்தி,
எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா,
கைய்யி ரெண்டும் வலிக்கிதுடாPM:
அட, ராவெல்லாம் codeaa குத்தி,
உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த experienceஉல்ல PMகிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி

Programmer:
experienceஉள்ள PMகிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா,
நீயும் அறிவுகெட்டு பேசாதடா


Tester:
அடி bodyமேல bodyவச்சி bodyக்குள்ள HTLML codeவச்சி

TL:
அட, அப்படி போடு SAppu (Senior Associate )


Tester:
ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா

அஹா அஹா அஹா....
ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser
ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser


Test Lead:
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்....

பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா

Test Manager:
QCஈல (QC = Quality Centre)...
ஆமோய் ஆமோய் ஆமோய்...
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி..
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான் test planaai போட்டு வச்சென் MPPயில (MPP = Microsoft Project plan)
நான் test planaai போட்டு வச்சென் MPPயில

ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல
ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல

Designer:
Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
சப்பையான design changeuக்கு changeaa விடாம
சப்பையான design changeuக்கு changeaa விடாம
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

TL:
அடி யாயி... ஆஹா ஆஹா ஆஹா

ELT: (Entry Level Trainee)
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல

PM:
போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே
designerkku எனக்கும் சண்டை, இப்போ உடைய போகுது மண்டை
அட designerkku எனக்கும் சண்டை, இப்போ உடையப்போகுது மண்டை

PM & TL: என்ன fresherங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டு நிக்கறீங்க, codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா.

mukilan
21-11-2008, 12:12 PM
நல்லா ரூம் போட்டு தான் யோசிச்சிருக்காய்ங்க.... பாஸீ செஞ்சிட்டாய்ங்க பாஸீ இதே அலப்பறையை பண்ணிட்டு போய்க்கேயிருங்க.

arun
17-12-2008, 06:37 PM
எப்படி தான் யோசிக்கறாங்களோ ! ! அருமை பகிர்வுக்கு நன்றி

Narathar
18-12-2008, 02:15 AM
அருமையான நகைவிருந்து..........
வாழ்த்துக்கள்

aren
18-12-2008, 03:59 AM
ரொம்ப நேரம் இவங்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஹூம்!!!!