PDA

View Full Version : கிறுக்கு கேள்விகளும் நறுக்கு பதிலகளும்



மதுரை மைந்தன்
18-11-2008, 11:48 PM
இந்த கேள்விகளும் பதில்களும் நகைச்சுவையாக தாப்பட்டுள்ளன. நீங்கள் இதை ரசிப்பீர்களென நம்புகிறேன்.

கேள்விகளைப் படித்தபின் பதிலை யோசிக்கவும. பதில் தெரியாவிட்டாலோ அல்லது பதிலை சரி பார்க்கவோ கீழே செல்லவும்.

1. ஒரு ஒட்டகச் சிவிங்கியை குளிர் பதனப் பெட்டிக்குள் (ப்ரிட்ஜ்) எப்படி அடைப் பீரகள்?
........
........
........
.........
.........
..........
.........
...........
...........

.............

.................

...............


இன்னும் யோசிக்கிறீரகளா? நீங்கள் எதையும் கடினமாக யோசிப்பவர.
சரியான விடை: குளிர் பதனப் பெட்டியின் கதவைத் திறந்து ஒட்டகச் சிவிங்கியை அடைத்து கதவை மூடவும்.:lachen001::lachen001::lachen001:

2. ஒரு யானையை அதே குளிர் பதனப் பெட்டிக்குள் எப்படி அடைப்பீரகள்?

................

.............


............


.................

.................

.................


......................


இன்னும் யோசிக்கிறீரகளா?. உங்களுக்கு முன் யோசனை கொஞசம் கம்மி.

சரியான விடை: குளிர் பதனப் பெட்டியின் கதவைத் திறந்து அங்குள்ள ஒட்டகச் சிவிங்கியை வெளியல் எடுத்து விட்டு யானையை அடைக்கலாம்.:lachen001::lachen001::lachen001:

3. காட்டு அரசன் சிங்கம் ஏனைய மிருகங்களை ஒரு மீட்டிங்கிற்கு அழைக்கிறது. ஆனால் ஒரே ஒரு மிருகம் மட்டும் அந்த மீட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை. அந்த மிருகம் எது?
................


...................


......................

.....................

.....................


.............................



இன்னும் யோசிக்கிறீரகளா? உங்களுக்கு ஞாபக சக்தி கொஞசம் கம்மி.

சரியான விடை: யானை. ஏனென்றால் அதைத் தான் நீங்கள் குளிர் சாதனப் பெட்டிக்குள் அடைத்து விட்டீர்களே.:lachen001::lachen001::lachen001:

4. காட்டிற்குள் செல்லும் போது ஒரு ஆறு குறிக்கிடுகிறது. உங்களுக்கு நீச்சல் தெரியும். ஆனால் ஆற்றில் முதலைகள் அதிகம். எவ்வாறு ஆற்றைக் கடப்பீரகள்?


...............


...................



....................

.......................


.......................


இன்னும் யோசிக்கிறீரகளா? உங்களுக்கு ஆராயும் திறன் கொஞசம் கம்மி.

சரியான விடை: காட்டு மிருகங்களை சிங்கம் மீட்டிங்கிற்கு அழைத்ததால் முதலைகள் அந்த மீட்டிங்கிற்கு சென்று விட்டன. ஆகவே நீங்கள் நீந்தி ஆற்றை கடக்கலாம்.:lachen001::lachen001::lachen001:

சுவேதா
19-11-2008, 12:48 AM
இதற்கு விடையை நீங்களே சொன்னால் எப்படி?? தெரியாவிட்டால் நீங்கள் சொல்லிருக்கலாம் எனக்கு என்றோ இது தெரியுமே ஒரு மிருகம் மட்டும் போகவில்லை அது எது என்றும் போது இப்படியும் வரும் குரங்குகள் போகவில்லை அதுதான் நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள் என்று வரும்:aetsch013::aetsch013:

மதுரை மைந்தன்
19-11-2008, 01:44 AM
இதற்கு விடையை நீங்களே சொன்னால் எப்படி?? தெரியாவிட்டால் நீங்கள் சொல்லிருக்கலாம் எனக்கு என்றோ இது தெரியுமே ஒரு மிருகம் மட்டும் போகவில்லை அது எது என்றும் போது இப்படியும் வரும் குரங்குகள் போகவில்லை அதுதான் நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள் என்று வரும்:aetsch013::aetsch013:

குறும்பான உங்க பதிலை மிகவும் ரசித்தேன். விடைகளை உடனேயே கொடுத்தது இந்த திரியை நீட்ட வேண்டாம் என்று தான். படித்து ரசிக்கவே இந்த திரி.நனறி

சிறுபிள்ளை
19-11-2008, 03:17 AM
நல்லாதான் இருக்கு ஆனா.... ..........

இத பழசுன்னு சொன்னா நீங்க என்ன அடிப்பிங்க..... அப்படி இல்லாம*
புதுசுன்னு சொன்னா... மத்தவங்க என்ன அடிக்க வருவாங்க... அதனால...


ஒன்னுமே சொல்லாம ஓடிட வேண்டியதுதான்....