PDA

View Full Version : கணிணி சந்தேகம்



majindr
15-11-2008, 09:19 AM
நண்பர்களே
என் கணிணியில் வைரஸ் தொல்லை இருந்த்து அதற்காக பார்மேட் செய்தேன். இப்படி அடிகடி பார்மேட் செய்யலாமா. பார்மேட் செய்த பிறகு கணிணியின் திரையின் அளவை விட நாம் ஒப்பன் செய்த பக்கத்தின் அளவு பெரிதாக இருக்கிறது இதை எப்படி கணிணியின் அளவுக்குள்வருமாறு செய்வது.பார்மேட் செய்த பின் கடைபிடிக்கவேண்டிய
நடைமுறை என்ன. சற்று விளக்கமான,விவரமான புரிந்த்துகொள்ள வகையில் பதில் இருந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்
நன்றி

அன்புரசிகன்
15-11-2008, 09:42 AM
அடிக்கடி format செய்வதால் பாரிய பிரச்சனைகள் வந்திடப்போவதில்லை...

பக்கத்தின் அளவு பெரிதாக இருந்தால் அதாவது ஐகன் கள் பெரிதாக தெரிகிறதென்றால் உங்கள் desktop ல் right click செய்து properties சென்றீர்களெயானால் (xp எனில்) இறுதியாக settings என ஒரு tab இருக்கும். அதில் screen resolution ஐ வலது புறமாக நகர்த்தி உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றலாம்...

பொதுவாக நீங்கள் உங்கள் கணினியை format செய்யமுன் நீங்கள் கையகம் வைத்திருக்கவேண்டியவை Driver softwares. முக்கியமாக network sound display... இவை மூன்றும் அவசியம். மீதியை நீங்கள் பிறகு எங்காவது எப்படியாவது பெற்று நிவர்த்தி செய்திடலாம்... (முக்கியமாக இயங்குதள மென்பொருள் அவசியம்)

majindr
15-11-2008, 01:03 PM
நன்றி அன்பு ரசிகன்,
தங்களது தகவல் பயனுள்ளதாக இருந்தது, நன்றி

anna
17-11-2008, 11:49 AM
அடிக்கடி பார்மெட் செய்வதால் பெரிய இழப்பு ஏற்படுவதில்லை,ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஏற்கனவே நீங்கள் உபயோகப்படுத்திய பைல்களை பேக் அப் எடுக்க வேண்டும்.அதை மீண்டும் இன்ஸ்டால் செய்ய் வேண்டும் போன்ற வெட்டி வேலையை திருப்பி திருப்பி செய்ய எரிச்சலாகும்.திரையை சிறியதாக செய்ய மவுஸை ரைட் கிளிக் செய்து ப்ராபர்டீஸ் சென்றால் டிஸ்பிளே ப்ராப்ர்டீச் தோன்றும் அதில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ஸ்கீரீன் ரிசொல்யூசன் சென்று குறைத்துக்கொள்ளுங்கள்.மேலும் ஒரு யோசனை வைரஸ் தொல்லையிலிருந்து தப்ப ஆன்டி வைரஸ ஏன் உபயோகப்படுத்த கூடாது.பார்மேட் அடிச்சிட்டு முதல்ல ஆன்டி வைரஸ் நிறுவுக.

majindr
18-11-2008, 05:19 AM
நண்பரே
இலவச நம்பிக்கையான ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் எது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்

அன்புரசிகன்
18-11-2008, 05:40 AM
இலவசமாக என்றால் AVG free என்ற தொற்று நீக்கி தான்... http://free.avg.com/

anna
18-11-2008, 09:58 AM
நண்பரே
இலவச நம்பிக்கையான ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் எது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்

இலவசமாக என்றால் நண்பர் கூறியதை போல ஏ.வி.ஜி தான். ஆனால் அவ்வளவு சரியாக வைரஸை தடுக்குமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.சீப் அன்டு பெஸ்ட் என்றால் டிரென்ட் மைக்ரோ அருமையாக உள்ளது.முயன்று பார்க்கவும்

selva2008
18-11-2008, 01:04 PM
நான் ட்ரண்ட்மைக்ரோ உபயோகிக்கிறேன். மிகவும் அருமையாக உள்ளது.

geminisenthil
20-11-2008, 08:17 AM
நண்பரே....

எஙகளது நிறுவனததில் kaspersky anti virus உபயோகிக்கிறோம்

எந்த பிரச்சனையும் வந்தததில்லை....

விலையும் மிக குறைவு..

சாம்பவி
20-11-2008, 06:36 PM
நண்பரே
இலவச நம்பிக்கையான ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் எது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்


www.clamav.net
யுனிக்ஸோ விண்டோஸோ
இமெயில் கேட்வே ஸ்கானிங்கோ..
உங்களின் எல்லாத் தேவைகளுக்கும்.. உகந்தது.
டெய்லி ஸிக்னேச்சர் அப்டேட்டும் உண்டு... !!!!

நிரன்
24-11-2008, 09:25 PM
விலை கொடுக்கு வாங்கும் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் ஐ கூட இனையதள சட்டத்துக்கு புறம்பான வகையில் பாவிக்கலாம் தற்பொளுது நோட்டன் ஆண்டி வைரஸ் 2009 பாவனைக்கு வந்துள்ளது அனால் அதனுடன் டிரையல் ரீசெட் எனும் ஒன்றையும் கன்டு பிடித்து விட்டனர் கூடுதலான கிறாக் சைட்டுகளில் இது காணப்படுகிறது இது ஆண்டி வைரஸ் தரும் 15நாள் இலவச சேவையை குறைக்காமல் இருப்பதற்கு இந்த டிரையல் ரீசெட்டர் உதவுகிறது. இது ஒரு சட்டக்கிற்கு புறம்பாலான சாப்ட் வேர். ஆனால் இதனை கன்டுபிடிக்க முடியாதென்பதால் பலர் பாவிக்கின்றனர் அந்த பலரில் நானும் ஒருவன். அதை நான் இங்கு தரமுடியும் அனால் மன்றத்தின் அனுமதி எனக்கு வேண்டும். மன்றம் அனுமதித்தால் நான் இங்கு தருகிறேன்.

majindr
29-11-2008, 03:45 PM
மன்றத்தின் அனுமதியுடன் தந்தால் நலமாக இருக்கும்