PDA

View Full Version : கூகிளில் வீடியோ சாட்டிங் வந்துவிட்டது



மகுடம் மோகன்
14-11-2008, 07:17 AM
அன்பு மன்ற நண்பர்களே,வெகு நாட்களாக கூகிளில் எதிர்பார்த்த வீடியோ சாட் வசதியை தற்போது கூகிள் அறிமுகப்படுத்தியிள்ளது,கூகிள்மெயில் உள்ளூடாக இந்த சாட் வசதியை கூகிள் அளிக்கிறது,கூகிள்மெயிலில் உள்ள செட்டிங்ஸ் கிளிக்கி அதன் உள்ளே சென்று,சாட் தலைப்பை கிளிக்கினால் கேமரா,ஹெட்போன் செட்டிங்ஸ் இருக்கும் அப்போது நமது வெப்கேமை கணினியில் இனைத்து சரி செய்து கொள்ளவும் பிறகு மெயிலின் இடது ஒரத்தில் இருக்கும் நமது நண்பர்கள் பெயரின் அருகே இருக்கும் வீடியோ குறியை கிளிக்கி அதன் மூலம் நண்பர்களிடம் உரையாடலாம்,அதற்க்கு முன்னதாக வீடியோ சாட்டை கூகிள்மெயில் அக்கவுண்டில் நமது மெயில் உள்ளே சென்று மேலே இருக்கும் New Video chat என்பதை கிளிக்கி தரவிரக்கி கொள்ளவும்.

அன்புடன்,மகுடம் மோகன்

Narathar
14-11-2008, 07:20 AM
நன்றி மோகன் தகவலுக்கு............
முயற்சித்துப்பார்க்கின்றேன்!

anna
14-11-2008, 01:32 PM
நன்றி நானும் முயற்சித்து பார்க்கிறேன்.

சிவாஜி
15-11-2008, 12:08 PM
நான் முயற்ச்சித்து பார்த்து விட்டேன் ...
கூகுள் வீடியோ ப்ளக்கினை பதிவிற்க்கம் செய்து Install செய்தால் போதும் Video என்ற Option புதிதாக வருகிறது இதோடு சேர்த்து Audio Chat ம் ஜிமெயில் முலம் செய்யலாம் ... இனி messenger தேவைப்படாது என்றென்னுகிறேன். . .

பாலகன்
15-11-2008, 01:12 PM
நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

வெற்றி
17-11-2008, 08:55 AM
மிக நல்ல செய்தி ..ஜீ மெயில் பிரியர்களுக்கு இந்த செய்தி தேனாய் இனிக்கிறது

அக்னி
17-11-2008, 02:36 PM
தகவலுக்கு மிக்க நன்றி மகுடம் மோகன் அவர்களே...

அமரன்
17-11-2008, 02:40 PM
தகவலுக்கு மிக்க நன்றி மகுடம் மோகன் அவர்களே...

வீடியோ சாட் செய்ய நீ தயாரென்பதை இப்படியா பூடகமாக சொல்றது.. சரி சரி... சீக்கிரம் வா...

பயனுள்ள தகவல்.. நன்றி மகுடம் மோகன் அவர்களே.

arun
17-11-2008, 05:03 PM
மிக மிக நல்ல செய்தி இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை தகவலுக்கு நன்றி

தாமரை
18-11-2008, 02:43 AM
வீடியோ சாட் செய்ய நீ தயாரென்பதை இப்படியா பூடகமாக சொல்றது.. சரி சரி... சீக்கிரம் வா...

பயனுள்ள தகவல்.. நன்றி மகுடம் மோகன் அவர்களே.


அமரனுக்கு வீடியோ சாட்டில் பேச்சே வரமாட்டங்குது.. அப்புறம் என்ன பூடகம் வேண்டிக்கிடக்கு.

மஸாகி
01-09-2009, 06:23 AM
ஓஹோ - அப்படியா சங்கதி.. கலக்.. கலக்..கலக்..
கலாய்த்திடவேண்டியதுதான்..

நட்புடன்-மஸாகி
01092009

மஞ்சுபாஷிணி
01-09-2009, 06:41 AM
தகவலுக்கு நன்றி மகுடம் மோகன்....

நான் முயற்சித்து பார்த்தேன் வரலை எனக்கு.....