PDA

View Full Version : நண்பர்கள்



Narathar
11-11-2008, 04:28 AM
நண்பர்கள்

http://img37.picoodle.com/img/img37/3/11/10/f_Friendzm_f49e071.png

சமீபத்தில் என்னை கவர்ந்த மின்னஞல் படமொன்று
உங்களுக்காக தமிழ்படுத்தியுள்ளேன்..........

சிவா.ஜி
11-11-2008, 04:34 AM
படம் சொல்லும் கருத்து உண்மையிலேயே அருமை. உங்களைக் கவர்ந்ததை இங்கு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நாரதர்.

சிறுபிள்ளை
11-11-2008, 04:36 AM
மிக நல்ல படம். இதை எல்லோரும் ஒரு கோணத்தில் பாக்கும்போது இப்படி வசனம் எழுது நீங்கள் வேறு கோணத்தில் பார்த்திருப்பது என்னை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. வாழ்க உங்களின் கருணை குணம்.

அன்புரசிகன்
11-11-2008, 05:09 AM
நல்லதொரு உள்ளம்.... :D :D :D

நன்றி நாரதரே...

சுகந்தப்ரீதன்
11-11-2008, 05:37 AM
நாராயணா... நாராயணா...!!!

உம் பக்தக்கோடியின் கலகத்தை பார்த்தாயா..??

நச்சென்று இருக்கு நாரதரே...!! நன்றி..!!

ஓவியன்
11-11-2008, 06:24 AM
நகைச்சுவைப் படத்திற்கு
நல்ல கருத்து...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நாரதரே..!! :)

மன்மதன்
11-11-2008, 07:11 AM
உண்மைதான் நாரதரே..

நல்ல படம்..

அமரன்
11-11-2008, 08:10 AM
:D:confused::fragend005::traurig001:

Narathar
12-11-2008, 02:40 AM
உங்களைக் கவர்ந்ததை இங்கு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நாரதர்.

நன்றி சிவா.ஜி


மிக நல்ல படம். இதை எல்லோரும் ஒரு கோணத்தில் பாக்கும்போது இப்படி வசனம் எழுது நீங்கள் வேறு கோணத்தில் பார்த்திருப்பது என்னை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. வாழ்க உங்களின் கருணை குணம்.

நன்றி சிறுபிள்ளை,

இதோ இன்னொரு நீதி:

எதையும் நல்லவிதமாக பார்த்தால் நல்லதே தோன்றும்...

நாராயணா!!!!


நல்லதொரு உள்ளம்.... :D :D :D

நன்றி நாரதரே...

நன்றி அன்புரசிகரே............


நாராயணா... நாராயணா...!!!

உம் பக்தக்கோடியின் கலகத்தை பார்த்தாயா..??

நச்சென்று இருக்கு நாரதரே...!! நன்றி..!!

இதிலென்ன கலக்கம்??
நன்றி சுகந்தரே



நகைச்சுவைப் படத்திற்கு
நல்ல கருத்து...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நாரதரே..!! :)

நன்றி ஓவியரே................


உண்மைதான் நாரதரே..

நல்ல படம்..

நன்றி மன்மதரே......


:D:confused::fragend005::traurig001:

இதுக்கு போய் ஏன் இப்படீ????

ரங்கராஜன்
12-11-2008, 03:20 AM
சிரிப்புடன் சிந்தனையை தூண்டும் செய்தி சபாஷ்

Narathar
14-11-2008, 05:01 AM
நன்றி மூர்த்தி

shibly591
14-11-2008, 05:07 AM
அய்யகோ.......
இதைவிட கீழே விழுவது மேல் போலுள்ளதே...

நன்றி நாரதரே

சிறுபிள்ளை
14-11-2008, 05:11 AM
நாரதரே என்பங்குக்கு... இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

http://www.upload2world.com/pic103/upload2world_bf3be.jpg

shibly591
14-11-2008, 05:25 AM
நாரதரே என்பங்குக்கு... இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

http://www.upload2world.com/pic103/upload2world_bf3be.jpg

அடடடடா....

அப்படி போடு அரிவாள...

arun
15-11-2008, 02:12 AM
நாரதரே என்பங்குக்கு... இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

http://www.upload2world.com/pic103/upload2world_bf3be.jpg

தற்காப்பு எல்லாம் பலமா இருக்கே... பசங்க எல்லாம் உஷாரா தான் இருக்காங்க... :D :D

poornima
15-11-2008, 06:20 AM
எல்லாம் இப்ப முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஆயிட்டாங்க..