PDA

View Full Version : கோப்புறைகளை வண்ணமயமாக மாற்ற



பகுருதீன்
06-11-2008, 05:14 AM
உங்கள் கணிணியில் உள்ள கோப்புறைகளை (folder) நேங்கள் விரும்பும் வண்ணத்தில் மாற்றிக்கொள்ள் இந்த சுட்டியை சொடுக்கவும் http://downloads.sourceforge.net/icolorfolder/iCF_142.exe?use_mirror=

பாரதி
06-11-2008, 06:43 AM
தகவலுக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி பகுருதீன்.

சிவா.ஜி
06-11-2008, 09:25 AM
சுட்டியுடன் கிடைத்த நல்ல தகவலுக்கு நன்றி பகுருதீன்.

SS_குமார்
11-11-2008, 04:10 AM
மிக்க நன்றி....

praveen
11-11-2008, 07:58 AM
http://sourceforge.net/dbimage.php?id=28386
ஆம், ஒரே மாதிரி நிறத்தில் பார்த்து போரடித்தால் இப்படி மாற்றி கொள்ளலாம். இது இலவச மென்பொருள் என்பதால் உபயோகிப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.