PDA

View Full Version : காத்திருக்கிறேன்



நிரன்
05-11-2008, 06:55 PM
காத்திருக்கிறேன் காலம் கனியுமென்று
கன்னி உந்தன் கரம் பற்ற
கனவுகளிலும் கற்பனைகளிலும்
காதல் கன்றுக்குட்டியாக.

வணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு
தமிழ் மன்றத்திற்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்பா
21-11-2008, 01:25 PM
காதலுக்காக காத்திருப்பதை விட
காதலை புரியவைக்க செலவழித்தால் நல்லது

விரும்பியவளை கரம் பிடிக்க வாழ்த்துக்கள்