PDA

View Full Version : Coconut curumba game விளையாடிப்பாருங்களேன்



pkarthi28
05-11-2008, 08:26 AM
கோகோனுட் குறும்பா என்னும் கணினி விளையாட்டு யாரிடமாவது உள்ளதா?
மிகவும் நல்ல விளையாட்டு. மனதை ஒருநிலைப்படுத்த உகந்த விளையாட்டு.
அதை என்னால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. நான் இதை வைத்திருந்தேன். ஆனால் இப்போது தவறவிட்டேன். இது ஆன்லைனில் உள்ள தடம்: http://wickedgoodgames.com/flash3/coconut.html

யாரிடமாவது இருந்தால் என் ஈமெயில் முகவரிக்கு தயவு செய்து அனுப்புங்களேன்.. :)

ஓவியா
05-11-2008, 12:41 PM
நான் விளையாடிப்பார்த்தேன் அருமையாக இருக்கு, நன்றி.

ஆனால் என்னால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.

மன்மதன்
05-11-2008, 01:11 PM
நன்றாக இருக்கிறது...!

அன்புரசிகன்
05-11-2008, 05:28 PM
நீங்கள் தந்த சுட்டியில் கிடைத்ததை exe ஆக மாற்றி பின் rar கோப்பாக இங்கே (http://www.slcues.net/mantram/coconut.rar) ஏற்றியுள்ளேன்.

pkarthi28
18-12-2008, 02:38 PM
நீங்கள் தந்த சுட்டியில் கிடைத்ததை exe ஆக மாற்றி பின் rar கோப்பாக இங்கே (http://www.slcues.net/mantram/coconut.rar) ஏற்றியுள்ளேன்.

அன்பு ரசிகனுக்கு மிக்க நன்றி... நெடு நாட்கள் கழித்து இந்த நன்றியை உரைப்பதற்கு வருந்துகிறேன். நீங்கள் மாற்றிய எஷெ கோப்பை இன்றுதான் திறந்து பார்க்க முடிந்தது. நான் திரும்பவும் அந்த விளையாட்டை பெற்ற மகிழ்ச்சி மிக பெரியது.
மீண்டும் என் நன்றிகள்... :)

arun
18-12-2008, 06:15 PM
வாவ் சூப்பரா இருக்கு மனதை ஒரு நிலைப்படுத்த அருமையான கேம் பகிர்வுக்கு நன்றி

நாட்டாமை
19-12-2008, 03:22 AM
நல்லதொரு சுட்டியை கொடுத்த கார்த்திக்க்கும்..
அதை மாற்றிகொடுத்த அன்புரசிகனுக்க்கும் என்னுடைய நன்றிகள்.....

கண்ணை கொஞ்சமும் தட்டாமல் கணிணி திரையை பார்த்து கொண்டிருந்தாலும் அடிக்கடி ராங்குன்னு வருதே...... :D:D

அன்புரசிகன்
19-12-2008, 11:05 AM
கண்ணை கொஞ்சமும் தட்டாமல் கணிணி திரையை பார்த்து கொண்டிருந்தாலும் அடிக்கடி ராங்குன்னு வருதே...... :D:D


போய்டிச்சு.............:eek::sprachlos020: எதுக்கும் மீன் சாப்பிடுங்க... கண்ணுக்கு நல்லது. :lachen001::D

அன்புரசிகன்
19-12-2008, 11:06 AM
அன்பு ரசிகனுக்கு மிக்க நன்றி... நெடு நாட்கள் கழித்து இந்த நன்றியை உரைப்பதற்கு வருந்துகிறேன். நீங்கள் மாற்றிய எஷெ கோப்பை இன்றுதான் திறந்து பார்க்க முடிந்தது. நான் திரும்பவும் அந்த விளையாட்டை பெற்ற மகிழ்ச்சி மிக பெரியது.
மீண்டும் என் நன்றிகள்... :)


நம் மன்றில் நன்றியை எதிர்பார்த்து யாரும் உதவுவதில்லை நண்பரே... பகிர்தலே நம் மன்றின் சிறப்பு.. வேறு ஒரு தருணத்தில் சந்தர்ப்பம் கிட்டினால் நீங்களும் பகிர்ந்திட்டா போச்சு... :)