PDA

View Full Version : ஈமெயில் முகவரியில் பதில்களை அறிய ..



pkarthi28
29-10-2008, 08:15 AM
மன்றத்தில் என் விவாதத்திற்கு வரும் பதில்களை எனது ஈமெயில் முகவரியில் உணர்வது எப்படி..? ஆரம்பத்தில் என் முகவரிக்கு இந்த குறிப்புகள் வந்தன. இப்போது வருவது இல்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?...

praveen
29-10-2008, 12:32 PM
மன்றத்தில் என் விவாதத்திற்கு வரும் பதில்களை எனது ஈமெயில் முகவரியில் உணர்வது எப்படி..? ஆரம்பத்தில் என் முகவரிக்கு இந்த குறிப்புகள் வந்தன. இப்போது வருவது இல்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?...

http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions
மேலே கண்ட பக்கம் சென்று கீழே உள்ளபடி உங்கள் செட்டிங் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்


Default Thread Subscription ModeWhen you post a new thread, or reply to a topic, you can choose to automatically add that thread to your list of subscribed threads, with the option to receive email notification of new replies to that thread.

Default Thread Subscription Mode: Instant Email notification



அப்படி இல்லாமல் இருந்து பின்னர் சரி செய்யப்பட்டிருந்தால், அது இனி பதியும் உங்கள் பதிவிற்கான பிறர் பதிவை தான் உங்கள் இமெயிலுக்கு கொண்டு செல்லும். முன்னர் செய்ததை மீண்டும் பெற
http://www.tamilmantram.com/vb/search.php?do=finduser&u=4456

மேலே கண்ட சுட்டி சென்று அதில் உள்ள ஒவ்வொரு பதிவையும்\திரியையும் திறந்து அந்த திரியின் தலைப்பு பட்டையில் உள்ள திரட் டூல் என்பதில் உள்ள Subscribe to this Thread என்பதை அழுத்தி வாருங்கள்.

பின்னர் நீங்கள் விரும்பிய வண்ணம் கிடைக்கப்பெறுவீர்கள்.

உங்க

sujan1234
16-12-2008, 03:59 PM
எனது கணக்கை activate செய்ய என்ன செய்ய வேண்டும்

அன்புரசிகன்
16-12-2008, 06:03 PM
எனது கணக்கை activate செய்ய என்ன செய்ய வேண்டும்


நம் மன்ற நிர்வாகி அறிஞர் அவர்கள் அதை செய்வார்.. சற்றே பொறுத்திருங்கள். அனேகமாக இன்னேரத்தில் கிடைத்திருக்கும்.