PDA

View Full Version : சொரியாசிஸ் பற்றிச் சொல்லுங்கள்..



balakmu
28-10-2008, 10:54 AM
தோல் நோய் சொரியாசிஸ் பற்றி யாருக்காது தெரிந்தால் விபரமாக எழுதுங்கள்

இளசு
28-10-2008, 08:43 PM
நல் -மீள்வரவு பாலா அவர்களே!

நலமா?

உங்கள் வினாவைத் தனித்திரியாக்கி நண்பர்கள் கவனம் ஈர்க்கிறேன்..

எனக்கு சில நாட்களுக்கு பலவகை பணிப்பளு..

அடுத்தவாரம் இதற்குப் பின்னூட்டம் இட முயல்வேன்..

அதற்குள் நம் நண்பர்கள் உதவக்கூடும்..