PDA

View Full Version : எப்படி????????????



shibly591
28-10-2008, 10:34 AM
திரியொன்றில் படங்களை இணைப்பது எப்படி?

ஏற்கனவே இணையத்தளம் ஒன்றிலுள்ள படங்களை மட்டுமே தரவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்..ஆயினும் எனக்கு அது சிரமமாக உள்ளது..
கொஞ்சம் விளக்க முடியுமா..??

நன்றிகள்

Narathar
28-10-2008, 12:20 PM
நீங்கள் மன்றத்தில் பதிக்கவிரும்பும் படத்தை
பிகூடிள் அல்லது போட்டொ பக்கட் போன்ற தளங்களில்
முதலில் பதிவேற்றிக்கொள்ளுங்கள்

பிறகு அந்தப்படத்தின் லிங்க்கை Quick Reply box இல் உள்ள
இந்த http://img33.picoodle.com/img/img33/3/10/28/f_insertimagem_e7d3602.gif குறியை அழுத்துவதன் மூலம்
வரும் இடத்தில் இட்டு OK செய்யுங்கள்

அல்லது

வேறுதளமொன்றில் இருக்கும் படமொன்றை இங்கு தரவேண்டுமெனில்
அந்தப்படத்தின் மேலே "ரைட் கிளிக்" செய்து "Properties" என்று
வருமிடத்தை படம் 1இல் உள்ளது போல் தெரிவு செய்தால்
படம் 2 தோன்றும் அதில் "address" என்று வருமிடத்தில்
உள்ள "URL"ஐ Copy செய்து நான் மேற் சொன்னது போல்
Quick Reply box இல் உள்ள இந்த http://img33.picoodle.com/img/img33/3/10/28/f_insertimagem_e7d3602.gif படத்தை அழுத்தி அங்கு Paste செய்தும்
படத்தை நம் திரிக்கு கொண்டுவரலாம்.

படம் 1
http://img01.picoodle.com/img/img01/3/10/28/f_propertiesm_a913d1f.jpg


படம் 2
http://img33.picoodle.com/img/img33/3/10/28/f_copyGraphicm_613a0f8.jpg

அவ்வளவே.........

poornima
28-10-2008, 03:31 PM
நன்றி நாரதர்.. எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது..

தெளிவு படுத்தியமைக்கு நன்றி

shibly591
29-10-2008, 06:41 AM
நன்றி நாரதரே...

முயற்சிக்கிறேன்

Narathar
31-10-2008, 05:09 AM
நன்றி நாரதர்.. எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது..

தெளிவு படுத்தியமைக்கு நன்றி


நன்றி நாரதரே...

முயற்சிக்கிறேன்


அது எப்படி சும்மா நன்றியோடு விட்டுவிட்டீர்கள்

இ பணம் பரிசளிப்பு இல்லையா? :D :D :D :D :D :D :D :D