PDA

View Full Version : உங்கள் பேராதரவுடன் எனது புது முயற்ச்சிNarathar
28-10-2008, 05:32 AM
அன்பின் சொந்தங்களே......
குண்டுச்சட்டியில் குதிரை ஓடுவதுபோல்
ஒரே மாதிரியான வாழ்க்கை எனக்கு போரடித்ததால்
ஒரு புதிய முடிவை எடுத்துள்ளேன்.

அமெரிக்காவிலிருக்கும் அறிஞ்சரவர்கள்
நான் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.
அவரது முழு ஆலொசணையைப்பெற்றுத்தான்
இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன்.

உங்களனைவாரதும் ஆத்ரவும்
எனக்கு இருக்கும் என்று நம்புகின்றேன்..

நான் என்ன முடிவு எடுத்தேன் என்பதை
கீழுள்ள சுட்டியில் சென்று அங்குள்ள்ள வீடியோவை முழுமையாக பார்ப்பதன்
மூலம் புரிந்து கொள்வீர்கள்.......... ;)

http://www.tsgnet.com/pres.php?id=357563&altf=Ubnjmnbousbn&altl=Obsbuibs

ஓட்டு மட்டும் போட்டால் போதும்,
போட்டிக்கு வ்ராதீர்கள்! :lachen001:

ரங்கராஜன்
28-10-2008, 06:30 AM
ஹா ஹா ஹா
அவன் அவன் கோடிக் கணக்குல செலவு பண்ணி எலக்ஸன்ல நிக்குறான், ஆனால் நீங்க பைசா செலவு இல்லாம நிக்குறீங்க, அதுவும் அமெரிக்கா எலக்ஸன்ல, பெண்கள் ஆதரவு அதிகம் இருக்கும் போல (குறிப்பா கிழவிகள்), கண்டிப்பா என் ஓட்டு உங்களுக்கு தான்.

மதி
28-10-2008, 06:48 AM
அட்டகாசம் நாரதரே....
எனது ஓட்டும் உங்களுக்குத் தான்.

மதுரை மைந்தன்
28-10-2008, 08:34 AM
எனது ஓட்டு நம்பிக்கை நட்சத்திரம் நாரதருக்கே:icon_b:

praveen
28-10-2008, 08:39 AM
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள், செய்தீர்கள் என்று மலைப்பாக இருக்கிறது. எங்கள் ஒட்டு உங்களுக்கு தான். கவலைப்படாதீர்கள்.

shibly591
28-10-2008, 10:08 AM
ஒரு ஓட்டு போதும்தானே.....?

mathura
28-10-2008, 10:21 AM
போட்டி இல்லாமல் தலைவராக நல்ல வழி. எனது ஓட்டும் உங்களுக்குத்தான் நாரதர் அவர்களே

Narathar
28-10-2008, 12:47 PM
பெண்கள் ஆதரவு அதிகம் இருக்கும் போல (குறிப்பா கிழவிகள்), கண்டிப்பா என் ஓட்டு உங்களுக்கு தான்.

அப்போ நீங்க கிழவியா :lachen001: ஹா ஹா
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.

rajatemp
28-10-2008, 12:53 PM
எனது ஓட்டு் உங்களுக்கே

poornima
28-10-2008, 03:03 PM
அங்க ஓட்டு போட வசதியில்லையே ...

அதுக்கும் எதாவது லிங்க் கொடுங்க..

அமெரிக்க தேர்தல் இப்படி ஆயிடுச்சே..

ஓகே ஓகே யார் யாரோ வாரா.. நம்ம நாரதர் வரக்கூடாதா..

அன்புரசிகன்
28-10-2008, 03:26 PM
எனது ஓட்டு உங்களுக்கு தேவைப்படாது போல... வயசானவங்களது ஓட்டுடனேயே நீங்கள் வென்றிடுவீங்கள் போல............

Narathar
28-10-2008, 04:07 PM
அட்டகாசம் நாரதரே....
எனது ஓட்டும் உங்களுக்குத் தான்.


எனது ஓட்டு நம்பிக்கை நட்சத்திரம் நாரதருக்கே:icon_b:


நன்றி உங்கள் ஆதரவிற்கு :)

Narathar
29-10-2008, 03:05 AM
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள், செய்தீர்கள் என்று மலைப்பாக இருக்கிறது. எங்கள் ஒட்டு உங்களுக்கு தான். கவலைப்படாதீர்கள்.

இதில் நான் யோசித்தது ஒன்றுமில்லை........
எனக்கு வந்த ஈ மெயிலை மாற்றி அப்படியே இங்கு பதித்தேன்

நன்றி உங்கள் ஆதரவுக்கு...
தொடரட்டும் உங்கள் ஆதரவு! ;)

சிவா.ஜி
29-10-2008, 05:10 AM
நாரதரே...கலக்கிட்டீங்க...ஒபாமாவுக்கு சரியான போட்டி. நேத்துகூட சி.என்.என் தொலைக்காட்சியில அவர் அழுதுகிட்டே பேட்டி கொடுத்ததைப்பாத்தா பாவமா இருக்கு. இருந்தாலும் என்னோட ஓட்டு உங்களுக்குத்தான்.

அன்புரசிகன்
29-10-2008, 05:19 AM
நாரதரே...கலக்கிட்டீங்க...ஒபாமாவுக்கு சரியான போட்டி. நேத்துகூட சி.என்.என் தொலைக்காட்சியில அவர் அழுதுகிட்டே பேட்டி கொடுத்ததைப்பாத்தா பாவமா இருக்கு. இருந்தாலும் என்னோட ஓட்டு உங்களுக்குத்தான்.

இதுக்காக அழுதுவேற தொலைச்சுட்டாரா... அப்போ கொஞ்சம் ஓவராத்தான் நம்ம நாரதர் கலக்கீட்டாரு...

வெற்றி நிச்சயமாகீட்டுது போல... ஆமா.. எனக்கு எந்த அமைச்சு தருவீங்க நாரதரே....

சிவா.ஜி
29-10-2008, 05:44 AM
ஆமா.. எனக்கு எந்த அமைச்சு தருவீங்க நாரதரே....

வெளியுறவுத்துறை அமைச்சைக் கேட்டு வாங்குங்க அன்பு. அப்பதான் ஜாலியா உலகம் சுத்தலாம்.:mini023:

அமரன்
29-10-2008, 08:40 AM
வாக்குப் போட சுட்டி தருவீங்களா நாரதரே!

ஒபேமாவை போட்டுத்தள்ள திட்டம் போட்ட இருவரை கைது செய்தார்களாமே.

நாராயணா!!

Narathar
29-10-2008, 02:25 PM
ஒரு ஓட்டு போதும்தானே.....?

நிந்தவூரில் ஒன்றுக்கு இரண்டாக போடுவாங்களோ????
எனக்கு ஒன்றே போதும்......


போட்டி இல்லாமல் தலைவராக நல்ல வழி. எனது ஓட்டும் உங்களுக்குத்தான் நாரதர் அவர்களே

அதானே இது தெரியம அடிச்சுக்கிறானுஹ......
ஒரு புதுயுகம் படைப்போம் வாங்க.....
நாராயணா!!!!!!


எனது ஓட்டு் உங்களுக்கே

இப்படி சொல்லி சொல்லியே.....
ஏத்திப்புடுங்க........
என்னைய இன்னுமா நம்புறீங்க?


அங்க ஓட்டு போட வசதியில்லையே ...

அதுக்கும் எதாவது லிங்க் கொடுங்க..

அமெரிக்க தேர்தல் இப்படி ஆயிடுச்சே..

ஓகே ஓகே யார் யாரோ வாரா.. நம்ம நாரதர் வரக்கூடாதா..

அதென்ன போனா போகட்டும் என்பது போல சொல்றீங்க?
நான் தான் இப்போ ஒபாமா , மெக்கெயினுக்கு அன்டி ஹீரோ....
நீங்க என்னை ஆண்டி ஹீரோன்னு :) நினைச்சா அதுக்கு நான் பொருப்பில்லை!!!!!

நாராயணா!!!!!


எனது ஓட்டு உங்களுக்கு தேவைப்படாது போல... வயசானவங்களது ஓட்டுடனேயே நீங்கள் வென்றிடுவீங்கள் போல............

சரியா சொன்னீங்க.............
பில்லா நயன் கணக்கா பச்சை குத்திக்கிட்டல்லாவா திரியுராங்க? ;)

arun
17-12-2008, 06:19 PM
ஆகா சூப்பர்.... கலக்கறீங்க.....

உமாமீனா
01-03-2011, 09:34 AM
பேருக்கு ஏத்த வேலையை தாம்ல......வாழ்க