PDA

View Full Version : புகை



ரங்கராஜன்
23-10-2008, 02:35 PM
அம்மா ஊதி அனுப்பிய பணத்தை

மகனும் ஊதினான்

அம்மா சத்துணவின் அடுப்பை

மகன் சிகரெட்டை

http://farm3.static.flickr.com/2060/2046783152_74e6cb191a.jpg?v=0


http://www.impactlab.com/wp-content/uploads/2008/03/smoking-violation.jpg

rajatemp
23-10-2008, 03:57 PM
எப்படிய்யா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க

ஓவியன்
11-11-2008, 02:08 PM
புகைப்பது சிகரெட்டல்ல,
பெற்ற வயிறும்
பிள்ளையின் எதிர்காலமும்....!!

வாழ்த்துக்கள் மூர்த்தி..!! :)

அமரன்
11-11-2008, 02:50 PM
நச்சென்று ஒரு கவிதை..
புகையாக சில கனவுகளும்.
பாராட்டுகள் மூர்த்தி மற்றும் ஓவியன்.

Narathar
15-11-2008, 12:47 PM
பாவம்
அந்த அம்மாவின் கனவு
இப்படி புகையாகிப்போகின்றதே.......

நன்றாக யோசிக்கின்றீர்கள் மூர்த்தி!
ஆனால் வார்த்தை ஜாலங்கள் இன்னும் கொஞ்சம்
அதிகமாக வேண்டும்.......