PDA

View Full Version : மின்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய உதவி தேவை



வெங்கட்
22-10-2008, 09:43 PM
நான் மின் புத்தகங்களை பதிவிறக்க குறிஞ்சி மன்றத்திலுள்ள புத்தகக் களஞ்சியத்தில் உள்ள சுட்டி வழியாக முயற்சி செய்யும்போது எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. (மேலும் சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது) புதியவரான நான் பதிவிறக்கம் செய்ய எவ்வாறு அனுமதி பெறுவது? தெரிந்தவர்கள் உதவி செய்திட கேட்டுக்கொள்கிறேன்.

பாரதி
23-10-2008, 01:13 AM
நண்பரே,

கீழ்க்கண்ட திரியில் உங்களுக்குத் தேவையான அனைத்துத்தவல்களும் அடங்கி இருக்கின்றன.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198

வெங்கட்
23-10-2008, 04:56 PM
படித்துத் தெரிந்து கொண்டேன். எனக்கு விடை தந்த பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி.

அறிஞர்
23-10-2008, 06:13 PM
நான் மின் புத்தகங்களை பதிவிறக்க குறிஞ்சி மன்றத்திலுள்ள புத்தகக் களஞ்சியத்தில் உள்ள சுட்டி வழியாக முயற்சி செய்யும்போது எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. (மேலும் சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது) புதியவரான நான் பதிவிறக்கம் செய்ய எவ்வாறு அனுமதி பெறுவது? தெரிந்தவர்கள் உதவி செய்திட கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.

வெங்கட்
24-10-2008, 05:54 PM
அனுமதி வழங்கியமைக்கு மிக்க நன்றி .