PDA

View Full Version : தமிழ் பிழைதிருத்தி



ரங்கராஜன்
22-10-2008, 03:32 PM
வணக்கம் நண்பர்களே
தமிழ் பிழைதிருத்தி மென்பொருள் யாராவது வைத்திருந்தால் கொடுத்து உதவவும், அல்லது அந்த தளத்தை பற்றியாவது தெரிவிக்கவும். நன்றி

பாரதி
22-10-2008, 03:50 PM
அன்பு நண்பரே,

இந்த தளத்தில் நீங்கள் விரும்பும் மென்பொருள் விசைத்தமிழ் என்ற பெயரில் கிடைக்கக்கூடும். ஆனால் இது இலவச மென்பொருள் அல்ல..

கூடுதல் தகவல்களுக்கு தட்டுங்கள்: http://tamil.sarma.co.in/

ரங்கராஜன்
23-10-2008, 05:40 AM
நன்றி நண்பரே
ஆனால் நான் எதிர்பார்ப்பது இலவச மென்பொருள்

poornima
23-10-2008, 05:43 AM
முழுமையான பிழைதிருத்தி இன்னும் இலவச பதிப்புகளில் வரவில்லை என்று நினைக்கிறேன்.