PDA

View Full Version : தமிழில் ஒரு இணையதளம் உருவாக்க



rajatemp
20-10-2008, 07:22 AM
தமிழில் ஒரு இணையதளம் உருவாக்க ஆசைப்படுகிறேன். உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள்.

shibly591
20-10-2008, 08:49 AM
தமிழில் ஒரு இணையதளம் உருவாக்க ஆசைப்படுகிறேன். உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள்.

தாங்களுக்கு யுனிகோடு முறையிலான தட்டச்சு இலகுவாக இருக்கும் என்றால் வெகு சுலபமாக தமிழில் இணையத்தளம் உருவாக்கலாம்..

சற்று தெளிவாக சொன்னால் உதவ இலகுவாக இருக்கும்

rajatemp
21-10-2008, 02:08 AM
நன்றி ஷிப்லி அவர்களே
தமிழ் பிரச்சினை இல்லை.

இணையதளத்தின் பெயர் எவ்வாறு வைக்கலாம்

அதில் இடம்பெறும் பகுதிகளுக்கு எந்த மாதிரி தலைப்புகள் கொடுக்கலாம் கவிதை, கட்டுரை அதுமாதிரி முக்கியமாக படைப்பாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதுமாதிரி, இலவச விளம்பரங்கள் வருவது போன்று, மக்களுக்கு பயன்படும் வகையில் அதிக பொது தகவல்கள் இருப்பது மாதிரி அமைய வேண்டும் என்று விருப்ப படுகிறேன்

பாண்டியன்
23-10-2008, 08:41 AM
தமிழில் ஒரு இணையதளம் அல்லது மன்றம் உருவாக்க ஆசைப்படுகிறேன். உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள்.

miindum
24-10-2008, 07:13 AM
எனக்கு இது பல நாள் கனவு.

விரைவில் அதற்கான வழிமுறைகளை சொல்லவும்.

சூரியன்
24-10-2008, 02:39 PM
எந்த மாதிரியான தளம் தயரிக்க ஆசைப்படுகிறீர்கள்.
அதை சொன்னால் உங்களுக்கு நமது மக்கள் உதவ எளிதாக இருக்கும்.

முதலில் இணையதளம் ஆரம்பிக்க தேவையானது இரண்டு முக்கியமான சேவைகள்
1.Domain
2.Space

இது இல்லாவிட்டாலும் இலவசமாக Blogger அல்லது Wordpress இந்த இரண்டு தளங்களும் இடைமுகத்துடன் பெயர்கள் வழங்கும் அதையும் உபயோகித்துகொள்ளலாம்.

உதாரணம்:suuriyan.wordpress.com
மேலும் வேறு எதாவது தகவல்கள் வேண்டுமானால் கேளுங்கள் முயன்றவரை உதவுகின்றேன்.

rajatemp
25-10-2008, 05:28 AM
இணையதளத்தின் பெயர் எவ்வாறு வைக்கலாம்

அதில் இடம்பெறும் பகுதிகளுக்கு எந்த மாதிரி தலைப்புகள் கொடுக்கலாம் கவிதை, கட்டுரை அதுமாதிரி முக்கியமாக படைப்பாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதுமாதிரி, இலவச விளம்பரங்கள் வருவது போன்று, மக்களுக்கு பயன்படும் வகையில் அதிக பொது தகவல்கள் இருப்பது மாதிரி அமைய வேண்டும் என்று விருப்ப படுகிறேன்

இவ்வாறு அமைய ஆலோசனை வேண்டும்

சூரியன்
25-10-2008, 10:10 AM
அப்படி என்றல் நீங்கள் Wordpress உபயோகிக்கலாம் ,
அல்லது நம்து மன்றத்தை போன்று இருக்க வேண்டுமானல் phpbb(or)smf பயன்படுத்தலாம்

rajatemp
26-10-2008, 05:38 PM
இன்னும் விரிவாக கூறினால் நன்றாக இருக்கும்

சூரியன்
27-10-2008, 10:46 AM
முதலில் உங்களுடைய தேர்வு எது போன்றது என்று கூறினால் அதை விளக்கி கூற ஏதுவாக இருக்கும்.

நதி
27-10-2008, 10:54 AM
மன்றத்தில் ஆங்காங்கே தமிழில் இணையத்தளம் அமைப்பது தொடர்பாக நூல்கள் இருக்க இந்த நூல் இப்படி வாலாக நீள்வது வியப்பாக உள்ளது.