PDA

View Full Version : கோவையில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் கல்விமையம்



தங்கவேல்
15-10-2008, 05:25 AM
மிகச் சமீபத்தில் கம்ப்யூட்டரில் சில கோர்ஸ் படிக்க விரும்பி எனது நண்பரை தொடர்பு கொண்டேன். நண்பர் ஒரு மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவர்.

சார், வேற எங்கேயும் போக வேண்டாம். நான் சொல்லிய இந்த இடத்தில் மட்டும் படியுங்கள். போதும். மிகச் சிறந்த டெவலப்பராக ஆவீர்கள் என்பதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன் என்றார்.

உண்மை.. நேரில் கண்ட உண்மை. நான்கு வருடம் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்த அனுபவம் மற்றும் பெண்கள் கல்லூரியில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். மிகச் சிறந்த பயிற்சி தருகிறார்கள் இந்த நிறுவனத்தில்.


யார் ஒருவர் உண்மையில் படிக்க விரும்புவர்களேயானால் கோவையில் இந்த இடத்தில் படியுங்கள். 100% கேரண்டி நான் தருகிறேன். படிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். பொழுது போக்குக்காகவும், கடலை போடலாம் என்று நினைப்பவர்களுக்கு இது இடமல்ல.

மன்ற உறுப்பினர்களுக்கு நல்ல கல்வி நிலையத்தை அடையாளம் காட்டும் பொருட்டு இந்தப் பதிவினை இடுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் நல்ல பயிற்சி நிலையம் பற்றி கேள்வி எழுப்பி இருந்ததற்ககான பதிலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கோர்ஸ் விபரங்கள் :


.NET@DBRAINS INFOTECH is designed to make the participant the most sought after Microsoft .NET Expert. This makes the participant familiar with .NET technologies on 2-Tier, 3 Tier and N-Tier architecture. On completion of this course the participant can join the industry as a .NET Developer/Programmer.

Course Syllabus

.NET FRAMEWORK

Introduction
.NET Architecture
CTS / CLS / CLR
Garbage Collector
.NET Servers
PROGRAMMING IN VB.NET
Introduction
Implementing OOPS in VB.Net
Working with Form Controls
Data Access using ADO.Net Architecture
Component & Interoperability
User Controls & Custom Controls
Exception Handling
PROGRAMMING IN C#.NET
Introduction
C# v/s VB.NET
Working with C#
Implementing OOPS in C#.Net
Writing components in C#
Basic and advanced windows programming
Integration & Interoperability
Versioning & Security
Remoting and Reflection Concept
ASP.NET

Introduction
Working in ASP.NET
ASP.NET Controls
Session & Cookies
Caching
Authentication & Authorization
Web User Controls
Working with Web Config file
Implementing Security
Crystal Reports
Creating Setup and Deployment
XML and WEBSERVICES

Introduction
DTD & XSD
CSS, XSL, XSLT & XPATH
SAX
DOM + ASP.NET web services
COM+

Introduction
Configuration
Security Enterprise Applications
State Management
Resource Managers
Components
Events
Debugging
Course Duration

The duration of the Dot Net Developer course is 80 Hours.

இணையதளமுகவரி : http://www.dbrainsinfotech.com/

ராஜா
15-10-2008, 05:41 AM
வாழ்த்துகள்..!

2012ம் ஆண்டு வாக்கில் இந்திய கணிணியாளர்களின் இடத்தை (அமெரிக்காவில்) பிடித்தே தீருவது என்ற இலக்குடன் சீனா முனைப்பு காட்டிவரும் இந்த வேளையில், அந்த செயல்திட்டத்துக்கு இந்திய கணிணி அறிஞர்களே பாடம் எடுத்து உதவி வரும் இந்தக் காலகட்டத்தில், தங்கம் குறிப்பிட்டிருக்கும் நிறுவனம் போன்றவைகளின் சேவை நம் இளைஞர்களின் தரத்தை இன்னும் உயர்த்தி, சீனாவின் நோக்கம் நிறைவேறுவதை இன்னும் கடுமையாக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.

( கமல் போல முற்றுப்புள்ளியே இல்லாமல் பதிவு போட்டுட்டேன்.. கொஞ்சம் கவனமா படிச்சு புரிஞ்சுக்குங்க மக்கா..!)

பாரதி
18-10-2008, 11:30 AM
உறுதிப்படுத்தப்பட்ட, நல்ல தகவலைத்தந்த தங்கவேல் அவர்களுக்கு நன்றி. மன்ற உறவுகள் தங்களுக்கு வேண்டியவர்களிடமும் இந்தத் தகவலை தரலாம்.