PDA

View Full Version : பூத்துக்குலுங்கும் மரம்



babu4780
24-03-2005, 10:16 AM
Originally posted by kavitha@Mar 24 2005, 04:24 PM
ஏவாளின் சாபம் உலகம் அறியும்.


வித்தியாசமான பார்வை. வாழ்த்துக்கள் கவிதா.

பரஞ்சோதி
24-03-2005, 08:06 PM
ன்றி சகோதரி.


நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

அறிஞர்
25-03-2005, 02:42 AM
வாழ்த்துக்கள்.. கவி.... எளிமையான நடையில் நல்ல கவிதை

ஆமாம் இந்த பக்கம் வந்து பதிந்து விட்டு... பறந்து விடுகிறீர்கள்..

மற்ற பக்கமும் வாருங்கள்..

வாணி
26-03-2005, 01:52 AM
[quote=kavitha,Mar 24 2005, 05:54 AM]
பூத்துக்குலுங்கும் மரம்

பரஞ்சோதி
26-03-2005, 03:20 AM
Originally posted by vani_24@Mar 26 2005, 05:52 AM
மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் :D


வாணி , வா நீ.

சகோதரி கவிதாவை அக்கா என்று அழைத்த வாணி தங்கையை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன், உங்கள் அறிமுகத்தை கொடுங்க.

அறிஞர்
26-03-2005, 03:43 AM
Originally posted by பரஞ்சோதி+Mar 26 2005, 12:20 PM--><div class='quotetop'>QUOTE(பரஞ்சோதி @ Mar 26 2005, 12:20 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-vani_24@Mar 26 2005, 05:52 AM
மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்

வாணி , வா நீ.

சகோதரி கவிதாவை அக்கா என்று அழைத்த வாணி தங்கையை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன், உங்கள் அறிமுகத்தை கொடுங்க.

96574
[/b][/quote]

வாருங்கள்.. வாணி... அறிமுகப்பகுதியில்... தங்களை பற்றி அறிமுகம் செய்தால் அனைவரும் தங்களை பற்றி அறிய நன்றாக இருக்கும்...

பாரதி
27-03-2005, 02:45 PM
மீண்டும் ஒரு ஆழமான கவிதை போல இருக்கிறதே..! பாராட்டுக்கள் கவிதாயிணி.
தொடரட்டும் உங்கள் கவியரங்கம் என்றென்றும்.

வாணி
28-03-2005, 02:25 AM
வாணி , வா நீ.

சகோதரி கவிதாவை அக்கா என்று அழைத்த வாணி தங்கையை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன், உங்கள் அறிமுகத்தை கொடுங்க.

96574



நன்றி இருவருக்கும்!

mythili
28-03-2005, 03:27 AM
அருமையான கவிதை கவி.

எளிமையானதாக இருந்ததால் எனக்கும் புரிந்தது.

அறிஞர் சொன்னதை போல, மற்ற பக்கங்களிலும் ஒரு ரவுண்டு வாம்மா......

அன்புடன்,
மைத்து

kavitha
28-03-2005, 06:38 AM
பாபு, அறிஞர், பரஞ்சோதி அண்ணா, வாணி தங்கை , பாரதி, மைத்து அனைவருக்கும் நன்றி

உரிமையோடு அழைத்த வாணிக்கு நன்றி. உன்னைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் தங்கை.

ஐவரணியில் மீண்டும் சந்திப்போம் மக்களே. நன்றி

அறிஞர்
28-03-2005, 08:13 AM
Originally posted by kavitha@Mar 28 2005, 03:38 PM
ஐவரணியில் மீண்டும் சந்திப்போம் மக்களே. நன்றி

96668


என்னது புது மொழி கேட்பது போலுள்ளது.....

அந்த பக்கம்.. உங்களை பார்த்து... பல நாட்கள்/மாதங்கள்.. ஆகிவிட்டதே...

thempavani
28-03-2005, 09:14 AM
வாழ்த்துக்கள்.. கவி....

kavitha
03-04-2005, 04:16 AM
"என்னது புது மொழி கேட்பது போலுள்ளது.....
அந்த பக்கம்.. உங்களை பார்த்து... பல நாட்கள்/மாதங்கள்.. ஆகிவிட்டதே... "
உண்மை தான் , நேரமும் வேண்டுமே!


"வாழ்த்துக்கள்.. கவி....
--------------------

என்றென்றும்..
உங்கள் தேம்பா..."

நன்றி தேம்பா.

karikaalan
03-04-2005, 01:44 PM
கவிதாஜி

நெடுநாட்களுக்குப் பின் கவிதைப் பக்கம் வந்தேன். நல்லதோர் கவிதை. கனி மீது ஏன் அவ்வளவு காழ்ப்பு? கனிக்காகத்தானே இவ்வளவு போராடலும், எதிர் நீச்சல்களும்!

===கரிகாலன்

kavitha
04-04-2005, 08:35 AM
"கவிதாஜி

நெடுநாட்களுக்குப் பின் கவிதைப் பக்கம் வந்தேன். நல்லதோர் கவிதை.
===கரிகாலன் "

வருக.வருக. உங்களை இப்பக்கத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

" கனி மீது ஏன் அவ்வளவு காழ்ப்பு? கனிக்காகத்தானே இவ்வளவு போராடலும், எதிர் நீச்சல்களும்!"

உண்மை தான். கனி தான் வெற்றி. அதை வேண்டாம் என்று சொல்வதும் முட்டாள்தனம்.
ஆனால் அது அடுத்தவீட்டு மரத்தின் கனி எனும்போது அதை உண்ண நினைப்பது அதைவிட முட்டாள்தனம் அல்லவா?

கனி மீது காழ்ப்பு இல்லை. மரத்தை நட்டவர் எங்கோ இருக்க நான் லாபத்தை அடைவதும் நியாயம் இல்லையே!

karikaalan
04-04-2005, 12:04 PM
உங்களதும் நம்மளுது, நம்மளுதும் நம்மளுது என்ற ஞானத்தின் விளைவு!!

===கரிகாலன்