PDA

View Full Version : ஐ.சி.எல் சீசன் 2......!!ஓவியன்
12-10-2008, 08:59 AM
திறமைகள் எங்கிருந்தாலும் அதனை மதிக்க வேண்டியது நம் கடமைதானே...

எல்லா கிரிக்கெட் போட்டிகளையும் விலாவரியாக அலசும் நம் மன்றத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.சி.எல் இருபது-இருபது இரண்டாம் கட்டப் போட்டிகளைப் பற்றி இந்த திரியிலே அலசலாமே....???

பி.கு - இந்திய கிரிக்கட் வாரியத்தினால் ஓரம் கட்டப் பட்ட ஐ.சி.எல் போட்டிகள் பற்றிய விடயங்களை அலசுவது தவறென்றால் பொறுப்பாளர்கள் இந்த திரியை நீக்கலாம்.

மதி
12-10-2008, 10:00 AM
ஓ.. தாராளமாய். இந்த பி.கு வே தேவையில்லையே ஓவியன். :)

ஓவியன்
12-10-2008, 10:04 AM
நன்றி மதி, மன்றில் ஒருவருமே இந்தப் போட்டிகளைப் பற்றிப் பேசாதது ஏன் என்ற எண்ணத்தினால் விளைந்த பின் குறிப்பது..!!:):D:)

ராஜா
12-10-2008, 01:02 PM
கிரிக்கெட் தொழிலில் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைக் குறிவைத்து ஜீ டெலிவிஷன் நிறுவனத்தால் துவக்கப்பட்டிருப்பதே ஐ சி எல்.

இந்தப் போட்டிகளும் சுவையாகத்தான் இருக்கின்றன. ஆனால் தற்போது ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் இரசிகர் ஆதரவு சற்றுக் குறைவாகவே உள்ளது.

ஏற்கனவே நடந்த ஐ சி எல் போட்டித் தொடர்களில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணி ஸ்டூவர்ட் லா (ஆஸி) தலைமையில் 20/20 சாம்பியன்களாகவும், சென்னைத் தமிழர் சதீஷ் ராஜகோபால் தலைமையில் 50/50 சாம்பியன்களாகவும் சாதனை புரிந்தனர்.

அடுத்து வந்த 20/20 போட்டித் தொடரில், கைதராபாத் கீரோஸ் அணியினர் ( இன்சமாம் தலைமையில் பங்கேற்ற லாகூர் அணியினரை இறுதிப்போட்டியில் வீழ்த்தி) சாம்பியன்கள் ஆயினர்.

உதயசூரியன்
12-10-2008, 01:44 PM
உண்மையான இளைஞர்கள் சொந்த மண்ணுக்காக விளையாடும் களம் இது..
இதற்கும் கொஞ்சம் விலாவாரியாக தகவல் கொடுக்கலாம் தப்பேயில்லை..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ராஜா
12-10-2008, 01:56 PM
கடந்த போட்டித் தொடரில் பெருவெற்றியாளர் வாய்ப்பை இழந்த லாகூர் பாதுஷா ( தலைமை : இன்சமாம்) அணியினருக்கும், , கொல்கொத்தா டைகர்ஸ் (தலைமை: கிரெய்க் மேக்மில்லன்) அணியினருக்கும் இடையே இன்றைய 20/20 போட்டி நடக்கிறது.

டாஸ் வென்ற பாதுஷா மட்டை பிடிக்கப் போகிறார்..

ராஜா
12-10-2008, 02:01 PM
பாதுஷா அணியில் ஏறக்குறைய முன்னாள் பாக். தேசீய அணியினர் அனைவரும் இடம் பிடித்திருக்கின்றனர்.

கொகொத்தா டைகர்ஸ் அணியில் இருக்கும் சில பிரபலங்கள்..

கிரெய்க் மேக்மில்லன், (நியூசி)

லான்ஸ் க்ளூஸ்னர் (தெ.ஆ)

உபுல் சந்தனா (இலங்கை)

கமீஷ் மார்ஷல் (நியூசி)

ரோகன் ( சுனில் கவாஸ்கர் மகன்)

தீப் தாஸ்குப்தா ( இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர்).

ஓவியன்
12-10-2008, 02:05 PM
இந்த வருடத்திற்கான சீசன் 2 இற்குரிய இரண்டாம் போட்டியில் நேற்றைய தினம் ராஜகோபால் சதீஸ் தலமையிலான ‘சென்னை சூப்பர் ஸ்ரார்ஸ்' அணியினர் ஹபிபுல் பஷார் தலமையிலான டாக்கா அணியினரை 6 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டினர்...

143 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்ட துடுப்பெடுத்தாடிய்ய சென்னை அணியினர், தம் ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான ஹார்வி மற்றும் கணபதி விக்கினேஸ் துணையுடன் அதிரடி ஆரம்பத்தை அமைத்துப் பின்னர் ரசல் ஆர்னோல்டின் ஆட்டமிழக்காத 42 அனுபவ ஓட்டங்களினால் வெற்றியீட்டினர்....

இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மார்வன் அத்தப்பத்து தலமையிலான டெல்லி அணியினர் டேமியன் மார்டின் தலமையிலான அகமடபாத் அணியினரை 13 ஓட்டங்களால் வெற்றியீட்டினர்....

இந்த சீசன் 2 இற்கான நான்காவது போட்டி இப்போது இன்ஸமாம் தலமையிலான லாகூர் அணியினருக்கும் கிறக் மக்மிலன் தலமையிலான பெங்காலி அணியினருக்குமிடையே ஆரம்பித்துள்ளது...

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இன்ஸமாம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்...

ராஜா
12-10-2008, 02:24 PM
போட்டி எண் 4. கொல்கொத்தா புலிகள் லாகூர் பாதுஷாக்கள்.
_________________________________________________________________

5 ஓவர் முடிவில்..(பாதுஷா)

இம்ரான் நஸீர் 9 (9) ரன் அவுட்.

இம்ரான் ஃபர்ஹாத் 16 *

33/1.

ராஜா
12-10-2008, 02:53 PM
போட்டி எண் 4. கொல்கொத்தா புலிகள் லாகூர் பாதுஷாக்கள்.
_________________________________________________________________

10 ஓவர் முடிவில்..(பாதுஷா)

தாஹீர் பி & வீ உபுல் சந்தனா 8

இம்ரான் ஃபர்ஹாத் 29 *

54/2.

ஓவியன்
12-10-2008, 02:57 PM
சந்தனவின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து இன்ஸமாம் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்...

ராஜா
12-10-2008, 03:03 PM
போட்டி எண் 4. கொல்கொத்தா புலிகள் லாகூர் பாதுஷாக்கள்.
_________________________________________________________________

15 ஓவர் முடிவில்..(பாதுஷா)

இன்சமாம் பி தாஸ்குப்தா வீ உபுல்


இம்ரான் ஃபர்ஹாத் 37 *

95/3.

ராஜா
16-10-2008, 07:12 AM
நேற்றைய போட்டியில், டாக்கா வாரியர்ஸ் அணியை ஐதராபாத் கீரோஸ் ( நம்ம யுனிகோட்ல கன்வர்ட்டர்ல "Heroes" அடிக்கிறது எப்படிப்பா..?) அணியினர் வீழ்த்தினர்.

டாக்கா அணி வீரர் அலோக் கபாலி அடித்த சதம் வெற்றிக்கு உதவவில்லை.

முந்தையநாள் போட்டியில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், அகமதாபாத் ராக்கெட்டை ( சுட்டு) வீழ்த்தியது.

சிவா.ஜி
16-10-2008, 07:16 AM
நேற்றைய ( நம்ம யுனிகோட்ல கன்வர்ட்டர்ல "Heroes" அடிக்கிறது எப்படிப்பா..?)
ஹீரோஸ் (hiirooS) இப்படித்தான் ராஜா சார்....!!!

ராஜா
16-10-2008, 08:12 AM
கீரோஸ்..

எனக்கு இப்படி வருது சிவா..

ஒருவேளை உலாவி(சஃபாரி)யின் லீலையோ..?

அமரன்
16-10-2008, 09:08 AM
கீரோஸ்..

எனக்கு இப்படி வருது சிவா..

ஒருவேளை உலாவி(சஃபாரி)யின் லீலையோ..?-h இப்படி தொடங்குங்கள் அண்ணா. ஹீரோஸ் கிடைப்பார்கள்

உதயசூரியன்
16-10-2008, 09:26 AM
ஹீரோஸ் (hiirooS) இப்படித்தான் ராஜா சார்....!!!ராஜா சார் எனக்கும் பல வருடங்களாக தெரியாத இந்த விஷயத்தை கேட்டு விட்டீர்..
சிவா.ஜி சார் நீங்க சொல்லுர மாதிரி அடிச்சா கீரோஸ் என்று தான் நம்ம கன்வர்டரில் வருகிறது..


கீரோஸ்..

எனக்கு இப்படி வருது சிவா..

ஒருவேளை உலாவி(சஃபாரி)யின் லீலையோ..?

-h இப்படி தொடங்குங்கள் அண்ணா. ஹீரோஸ் கிடைப்பார்கள்

அமரன் அவர்களுக்கு..
கோடான கோடி நன்றிகள்..
மறக்க முடியாது என்னால் இப்பதிவை..
நானும் என்னன்னமோ செய்தேன்..
தற்போது தங்கள் பதிவின் மூலம் தெளிவடைந்தேன்..
பெற்றேன்.. ஹீரோவை
ஹீ
ஹீஹீஹிஹி-
அப்பாடா..
குறிப்புகளை பெற்று தந்த ராஜா, சிவா.ஜி., மற்றும் அமரன் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ராஜா
16-10-2008, 03:42 PM
ஹையா..!

ராஜா
20-10-2008, 11:50 AM
இன்றைய போட்டி.. (20-10-08)

டெல்லி ஜயண்ட்ஸ் (எதிர்) டாக்கா வாரியர்ஸ்.

இரவு 7.30. (இந்திய நேரம்).

_______________________________________________________________

இந்தியாவில் ஜீ ஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் அலைவரிசைகளில் போட்டிகளைக் கண்ணுறலாம்.

ராஜா
20-10-2008, 02:14 PM
டெல்லி அணி டாஸ் வென்று டாக்கா அணியை மட்டை வீச அழைத்திருக்கிறது.

3 ஓவர் முடிவில் டாக்கா விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்கள்..!

ராஜா
20-10-2008, 02:28 PM
உலகின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் கடவுள் உட்பட அனைத்து முன்னணி மட்டையாளர்களும் எச்சரிக்கையுடன் அணுகும் பந்துவீச்சாளருமான ஷேன் பாண்டை (நியுசி) முன்பின் அறிமுகமில்லா டாக்கா வீரர் நஜிமுதீன் அடுத்தடுத்து சிக்சர் அடித்தது கண்கொள்ளாக் காட்சி.

6 ஓவர் முடிவில் டாக்கா 48/0.

ராஜா
20-10-2008, 02:36 PM
பங்காளி அலி முர்த்தாசாவால் கூட டாக்கா வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை..!

8 ஓவரில் 81 ஓட்டங்கள்..!

ஓவியன்
20-10-2008, 02:39 PM
டாக்கா பிளந்து கட்டுகிறது.......!! :)

ராஜா
20-10-2008, 02:42 PM
91 ஓட்டங்கள் எடுத்த துவக்க இணையை, ஜே.பி.யாதவ் பிரித்து, டெல்லி அணித்தலைவர் 'மாவன் அதப்பத்து'வுக்கு ஆறுதலைத் தருகிறார்.

9 ஓவர் முடிவில் 92/1.

ஆட்டமிழந்தவர் : அதிரடி வீரர் நஜிமுதீன் 54.

ராஜா
20-10-2008, 02:47 PM
டாக்காவுக்கு அடுத்த அதிர்ச்சி ..

இன்னொரு விக்கெட் வீழ்ந்தது. (நஃபீஸ் 30.)

10 ஓவர் முடிவில் 93/2.

புதிய வருகை : ஐ சி எல் (20/20) வரலாற்றின் முதல் மற்றும் ஒரே சதம் அடித்த அலோக் கபாலி..!

aren
20-10-2008, 04:14 PM
இந்தப்போட்டியை நாம் நிச்சயம் வரவேற்கவேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அநியாயமாக ஓரம் கட்டப்பட்ட பலர் இங்கே பட்டையை கிளப்புவது கண்டு, எப்படி இவர்களுக்கு சான்ஸ் கொடுக்கவில்லை என்று ஒரு விசாரணை கமிஷனே வைக்க்லாம் போலிருக்கு.

நம் சென்னை வீரர்களான சதீஷூம், விக்னேஷூம் பின்னுவது கண்டு மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏன் இவர்களுக்கு சரியான சந்தர்பம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

திறமைகள் எங்கிருந்தாலும் அதை ஆதரிப்போம்.

ஓவியன்
21-10-2008, 06:40 AM
நிச்சயமாக ஆரென் அண்ணா, எந்த நிலையிலும் நிதானமாக நின்று அடித்தாட வேண்டிய இடத்தில் அடித்தாடியும் தடுத்தாட வேண்டிய இடத்தில் தடுத்தாடும் சதீஸையும், பந்து வீச்சிலும் அதிரடி மட்டை வீச்சிலும் பட்டை கிளப்பும் விக்னேஸையும், ஏன் இந்திய கிரிக்கட் தெரிவுக் குழு ஓரம் கட்டியது என்பதுதான் புரியாத புதிர்...

ஐபிஎல்லில் சென்னை அணிக்கு தலமை தாங்க ஒருவரை அழைத்து வர 6 கோடி தேவைப்படுகிறது, ஆனால் ஐசிஎல்லின் ஒட்டு மொத்த இந்திய அணிக்கே ஒரு தமிழக வீரர் தலமைதாங்குகிறார்...

இப்படி இருக்கிறது உண்மை நிலவரம்....

aren
21-10-2008, 07:46 AM
உண்மைதான் ஓவியன். ஆனால் ஆறு கோடி ரூபாய் தோனிக்கு கொடுத்தது, அவர் நன்றாக விளையாடுவதற்காக அல்ல. அவர் ஆட வந்தாலே மக்கள் ஆட்டத்தைப் பார்க்க வருவார்கள் என்ற காரணத்தினால்தான்.

ஐபிஎல் வெறும் வியாபாரம், விளையாட்டல்ல.

ஓவியன்
21-10-2008, 02:12 PM
பலமான சென்னை அணியினருக்கும் நடப்புச் சம்பியன்களான ஹைதரபாத் அணியினருக்குமான போட்டி இப்போது அஹமதபாத்தில் ஆரம்பமாகியுள்ளது....

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய சென்னை அணித்தலைவர் ஸ்டூவர்ட் லோ, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்...

ஹார்வியும் விக்னேசும் துடுப்பெடுத்தாட அப்துல் ரசாக் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்...

ஓவியன்
21-10-2008, 02:48 PM
ஸ்டூவர்ட் பின்னியின் ஒரே ஓவரில் நான்கு சிக்சர்களை அடித்து நொறுக்கினார் ஹார்வி...

சென்னை மிக வலுவான அடித்தளத்தினை இட்டுக் கொண்டிருக்கிறது...

ஓவியன்
22-10-2008, 01:41 AM
சென்னை அணியினர் 18 ஓட்டங்களினால் வெற்றி.....

ஆட்ட நாயகன் - ஹார்வி

ராஜா
08-11-2008, 11:42 AM
இன்றைய போட்டி..

பெங்கால் டைகர்ஸ்... எதிர்

ஹைதராபாத் ஹீரோஸ்..

ராஜா
08-11-2008, 12:32 PM
ஹைதராபாத் ஹீரோக்கள் டாஸ் வென்றனர்.. பந்துவீச்சை தெரிவு செய்திருக்கின்றனர்..

ராஜா
08-11-2008, 01:50 PM
வங்கப் புலிகள் திணறல்..

அதன் தலைவர் மட்டுமே 31 ஓட்டங்கள் எடுத்தார்..

10 ஓவர் முடிவில் பெங்கால் டைகர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 59 ஓட்டங்கள்..

ராஜா
08-11-2008, 02:12 PM
15.1 ஓவர் முடிவில் பெங்கால் டைகர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்கள்..

ராஜா
08-11-2008, 02:34 PM
ஏமாற்றம்தரும் போட்டி..

வங்கப்புலிகள் 111 ( என்ன ஒரு பொருத்தம்..?) ஓட்டங்களுக்கு ஆட்டங்கண்டார்கள்..!

ராஜா
08-11-2008, 04:05 PM
கடந்த பருவ பெருவெற்றியாளர்களான ஹைதராபாத் ஹீரோஸ் அணியினர் 9 விக்கெட் வேறுபாட்டில் வங்கப் புலிகளை எளிதாக வென்றனர்.

இப்ராஹீம் கலீல் : 54*

அம்பாதி ராயுடு : 46*


இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

ஓவியன்
09-11-2008, 02:49 PM
ஐ.சி.எல் சீசன் 2 இற்கான அரையிறுதி ஆட்டத்திற்குக் கிட்டத்தட்ட நான்கு அணிகளும் தெரிவான நிலையில் இப்போது சென்னை அணியினருக்கும் லாகூர் அணியினருக்குமிடையேயான அரையிறுதிக்கு முன்னரான போட்டிகளின் இறுதிப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது...

முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் அணியினர், பலமான சென்னை அணியினருக்கு எதிராக 20 பந்துப் பரிமாற்றங்களில் 4 விக்கட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்துள்ளனர்....

ஓவியன்
10-11-2008, 08:31 AM
ஐசிஎல் இறுதிப் போட்டிகளுக்கான அணித் தெரிவுக்குரிய முதலாவது அரையிறுதிப் போட்டி இன்றாகும்....

இன்றைய போட்டியில், நேற்று போட்டியிட்ட லாகூர், சென்னை அணியினர் மறுபடியும் போட்டியிடுகின்றனர்...

ஐசிஎல்லின் இந்த சீசனில் முதலில் தடுமாறிக் கொண்டிருந்த லாகூர் அணியினர், பாகிஸ்தானின் அசத்தல் வீரர் முகமட் யூசப்பின் வருகையுடன் புத்துயிர் பெற்றுள்ளது என்றே கூறலாம்....

லாகூர் அணியில் இன்று, நேற்று விளையாடிய யாராவது ஒரு பந்து வீச்சாளருக்குப் பதில் முகமட் சமி விளையாடுவாரென நான் நம்புகிறேன், அப்படியே சென்னை அணியில் தமிழ் குமரனுக்குப் பதில் சபீர் அகமட் விளையாடக் கூடும்...

ஓவியன்
10-11-2008, 01:06 PM
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற லாகூர் அணியினர் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, விக்னேசும் ஹார்வியும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றனர்...

ஓவியன்
10-11-2008, 01:13 PM
ஷமியின் பந்து வீச்சில் 6 ஓட்டங்களுடன் விக்னேஸ் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்...

ராஜா
10-11-2008, 01:22 PM
சென்னை சூப்பர்ஸ்ரார்ஸ் ..

4 ஓவர் முடிவில் 38 ஓட்டங்கள்.

ராஜா
10-11-2008, 01:28 PM
52/2

இயான் ஹார்வி, ராணா பந்தில் சக்லைனிடம் பிடிகொடுத்து வெளியேறுகிறார்..

6 வது ஓவர்.

ராஜா
10-11-2008, 01:36 PM
7 ஓவர்.

67/2

ராஜா
10-11-2008, 01:48 PM
10 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்..

85/3

ரஸல் அர்னால்ட் 26 வீ ஷக்லைன் முஷ்டாக்.26.

ஹேமங் பதானி 17*

ராஜா
10-11-2008, 02:02 PM
13 ஓவர் முடிவில்..

113/3.

ராஜா
10-11-2008, 02:08 PM
பதானி 34*

சதீஷ் 21*

14 ஓவர் முடிவில் 123/3

ராஜா
10-11-2008, 02:40 PM
சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்..

20 ஓவர் முடிவில்...

165/7

அறிஞர்
10-11-2008, 03:40 PM
சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் வெற்றி பெறும் என எண்ணுகிறேன்.

அறிஞர்
10-11-2008, 04:01 PM
லாகூர் 85/3 (10 ஓவர்)

இன்சமாம், யூசுப் விளையாடுகிறார்கள்...

ராஜா
10-11-2008, 04:25 PM
லாகூர் பாதுஷா அணியினர் வெற்றிபெற 30 பந்துகளில் 36 ஓட்டங்களே தேவை..!

7 விக்கெட்டுகள் கைவசம்..!

ராஜா
10-11-2008, 04:39 PM
சென்னை சூப்பர் ஸ்டார் அணியினரை 6 விக்கெட்டுகள் வேறுபாட்டில் வீழ்த்தி, லாகூர் பாதுஷா அணியினர் ஐ.சி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்..!

ராஜா
10-11-2008, 04:51 PM
62 ஓட்டங்கள் குவித்த பாதுஷா அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்..

நாளை இன்னொரு அரையிறுதி..

வங்கப்புலிகள் எதிர் ஹைதராபாத் ஹீரோஸ்..

உதயசூரியன்
10-11-2008, 06:45 PM
;பார்க்க முடியாத எங்களுக்கு உங்களது வர்ணனை வரபிரசாதம் .. அதற்கு முதற்கண் நன்றி உங்கள் அனைவருக்கும்...
சென்னை அணி பிற்பாதியில் ஓட்டங்களை அதிகமாக குவிக்க தவறி விட்டது..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஓவியன்
11-11-2008, 12:46 AM
ரோயல் பெங்கால் புலி அணியினரை, ஹைதரபாத் ஹீரோக்கள் வெற்றியீட்டினால் இறுதிப் போட்டி சென்ற தடவை மோதிய அணிகளுக்கிடையையே மீண்டும் நடைபெறும்...

aren
11-11-2008, 12:50 AM
இங்கே ஹைதராபாத் நன்றாக ஆடுகிறது, ஆனால் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணி சொதப்புகிறதே. ஏன்???

ஓவியன்
11-11-2008, 01:04 AM
டீம் ஸ்பிரிட் தான் காரணம்....

அம்பாதி ராயுடு, இப்ராஹிம் ஹலீல், ஸ்ரூவர்ட் பின்னி, இந்திரசேகர ரெட்டி போன்ற துடிப்பான இளம் வீரர்களையும், அப்துல் ரசாக், ஜஸ்டீன் கெம்ப், நிக்கி போயே போன்ற அனுபவ வெளி நாட்டு வீரர்களையும் கொண்டு கிறிஸ் ஹாரீஸ் நல்ல டீம் ஸ்பிரீட்டை வளர்த்துள்ளார்....

ஆனால், டெக்கான் அணியின் அணித்தலைவரான லக்ஸ்மனினால் அது முடியவில்லை...

டெக்கான் முன்னரே லக்ஸ்மனுக்குப் பதில் ஹில்கிறிஸ்டைத் தலைவராக்கியிருந்தால் பல வெற்றிகள் கிடைத்திருக்கும்....

ராஜா
11-11-2008, 12:40 PM
ஐ சி எல் 20/20 பருவம் 2.

இரண்டாம் அரையிறுதி/ ஆமதாபாத்.

ஹைதராபாத் ஹீரோஸ், டாஸ் வென்று பந்துவீச விருப்பம் தெரிவித்துள்ளனர்..

ராஜா
11-11-2008, 01:03 PM
வங்கப் புலிகள்..

ஓவர்கள்... : 01

ஓட்டங்கள் ;: 03.

விக்கெட்டுகள் ;: 01

வீச்சாளர் : அப்துல் ரசாக் .

மட்டையாளர்கள் : தீப் தாஸ் குப்தா / ஹமீஷ் மார்ஷல்.

ராஜா
11-11-2008, 01:09 PM
தீப் தாஸ் குப்தா அவுட் 1.

சகாபுதீன் பந்தில் அவரிடமே பிடி கொடுத்தார்.

6/1

ராஜா
11-11-2008, 01:12 PM
இன்னொரு அசம்பாவிதம்..

ஹமீஷ் மார்ஷல் ரன் அவுட்..!

7/2

ராஜா
11-11-2008, 01:17 PM
அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளால் அதிர்ச்சியடைந்த வங்கப்புலிகள் மிகவும் நிதானமாக ஆடுகிறார்கள்..

தற்போது களத்தில் மாக்மில்லன் மற்றும் க்ளூஸ்னர்.

3 ஓவர் முடிவில் 8 ஓட்டங்கள்..

ராஜா
11-11-2008, 01:23 PM
9 பந்துகளில் 1 ஓட்டம் எடுத்திருந்த மேக்மில்லன் ரசாக் பந்தில் ஆட்டமிழந்தார்..

10/3

ராஜா
11-11-2008, 01:26 PM
வங்கப் புலிகள்..

ஓவர்கள்... : 05

ஓட்டங்கள் ;: 15.

விக்கெட்டுகள் ;: 03

ராஜா
11-11-2008, 01:32 PM
ஆறாவது ஓவரின் இறுதிப் பந்தில்தான் வங்கப்புலிகளால் முதல் நான்கை அடிக்க முடிந்தது..!

22/3

ராஜா
11-11-2008, 01:38 PM
ஏழாவது ஓவரில் ஒரு பந்தை ரோகன் கவாஸ்கர் தூக்கி அடிக்க, பார்த்துக்கொண்டிருந்த வங்க அணிப் புரவலரும் திரை நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி பதறி நடுங்கிவிட்டார்..

நல்லவேளையாக பிடி நழுவவே நிம்மதிப்பெருமூச்சு விட்டார்..

31/3

ராஜா
11-11-2008, 01:41 PM
ஹைதராபாத் அணியினரின் களப்பணி வெகு அருமை..

175 ஓட்டங்கள் குவிப்போம் என ஆட்டமிழந்த தீப் தாஸ் குப்தா நம்பிக்கை..!

34/3 ( 8 ஓவர் முடிவில்...)

ராஜா
11-11-2008, 01:46 PM
9 வது ஓவரை ஹை. அணி சுழற்பந்து வீச்சாளர் இந்தர் சேகர் ரெட்டி வீசினார்.. க்ளூஸ்னர் 1 சிக்சர் உட்பட, இரு மட்டையாளர்களும் 13 ஓட்டங்களைக் குவித்தனர்.

47/3

ராஜா
11-11-2008, 01:47 PM
வங்கப் புலிகள்..

ஓவர்கள்... : 10

ஓட்டங்கள் ;: 56.

விக்கெட்டுகள் ;: 03

ராஜா
11-11-2008, 01:52 PM
லான்ஸ் [39]

ரோகன் [ 22]

58 ஓட்ட பங்களிப்பு..!

11 ஓவர் முடிவில் 68/3

ஓவியன்
11-11-2008, 02:01 PM
கிட்டத்தட்ட ஆறு ஓட்டங்கள் சராசரியுடன் பெங்கால் அணியினரின் ஓட்ட எண்ணிக்கை முன்னேறிக் கொண்டிருக்கிறது.....

ஹைதரபாத் ஹீரோஸின் நீளமான துடுப்பாட்ட வரிசையைச் சமாளிக்க இன்னும் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க வேண்டிய நிலையில் பெங்கால் அணியினர்...

ராஜா
11-11-2008, 02:04 PM
12வது மற்றும் 14வது ஓவர்களை ஹை. தலைவர் கிரிஸ் ஹாரிஸ் வீசினார்.. புலிகளால் ஓட்டம் குவிக்க இயலவில்லை..

14 ஓவர் முடிவில் .. 94/3.

ராஜா
11-11-2008, 02:08 PM
வங்கப் புலிகள்..

ஓவர்கள்... : 15

ஓட்டங்கள் ;:104 .

விக்கெட்டுகள் ;: 03


க்ளூஸ்னர் சிக்சர் அடித்து அரை சதத்தை நிறைவு செய்கிறார்..

ராஜா
11-11-2008, 02:14 PM
100 ஓட்ட பங்களிப்பில் ரோகன், லான்ஸ்..

16 ஓவர் முடிவில் 113/3.

ராஜா
11-11-2008, 02:19 PM
ரோகன் கவாஸ்கர் 2வது ஐ.சி.எல். அரை சதம்..!

17 வது ஓவர்.


126/3

ராஜா
11-11-2008, 02:24 PM
க்ளூஸ்னர் 65*18 ஓவர்.

144/3.

ராஜா
11-11-2008, 02:28 PM
19வது ஓவரை ரசாக் வீசினார்..

141 ஓட்ட பங்களிப்பில் ரோகன், லான்ஸ்..!

151/3

ராஜா
11-11-2008, 02:34 PM
வங்கப் புலிகள்..

ஓவர்கள்... : 20

ஓட்டங்கள் ;: 161.

விக்கெட்டுகள் ;: 04


க்ளூஸ்னர் 78*

ரோகன் 74 பி. ரெட்டி .. வீ கிரிஸ் ஹாரிஸ்.

161/4

ராஜா
11-11-2008, 03:07 PM
ஹைதராபாத் ஹீரோஸ்..

ஓவர்கள்... : 01

ஓட்டங்கள் ;: 02

விக்கெட்டுகள் ;: 00

ராஜா
11-11-2008, 03:12 PM
ஹைதராபாத் ஹீரோஸ்..

ஓவர்கள்... : 02

ஓட்டங்கள் ;: 11

விக்கெட்டுகள் ;: 00

ராஜா
11-11-2008, 03:16 PM
ஹைதராபாத் ஹீரோஸ்..

ஓவர்கள்... : 03

ஓட்டங்கள் ;:28

விக்கெட்டுகள் ;: 00

ராஜா
11-11-2008, 03:20 PM
ஹைதராபாத் ஹீரோஸ்..

ஓவர்கள்... : 04

ஓட்டங்கள் ;: 38

விக்கெட்டுகள் ;: 00

ராஜா
11-11-2008, 03:24 PM
ஹைதராபாத் ஹீரோஸ்..

ஓவர்கள்... : 05

ஓட்டங்கள் ;: 43

விக்கெட்டுகள் ;: 00

ராஜா
11-11-2008, 03:26 PM
ஜிம்மி மஹேர் ஆட்டமிழந்தார் 14.

44/1

ராஜா
11-11-2008, 03:34 PM
இப்ராஹீம் கலீல் [32] க்ளூஸ்னர் பந்துக்கு இரையானார்..

48/2

ராஜா
11-11-2008, 03:37 PM
அப்துல் ரசாக் அதிரடி ஆட்டம்..!

அம்பாதி ராயுடு அபாயகரமான தடுமாற்றம்..


8 ஓவர்..

64/2

ராஜா
11-11-2008, 03:41 PM
66 பந்துகளில் 94 ஓட்டங்கள் தேவை..!

ராஜா
11-11-2008, 03:45 PM
இன்னும் மீதமுள்ள பந்துகள் : 60

தேவைப்படும் ஓட்டங்கள் .... : 77

கைவசம் விக்கெட்டுகள் ....... : 08

ராஜா
11-11-2008, 03:49 PM
ராயுடு ஸ்டம்ப்டு.. தாஸ்குப்தா வீ ஷிவ்சாகர். 14.

88/3

ராஜா
11-11-2008, 03:50 PM
இன்னொரு ஸ்டம்ப்ட்..

உபுல் சந்தனா பந்தில் ரசாக் அவுட்..

89/4

ராஜா
11-11-2008, 03:52 PM
இன்னும் மீதமுள்ள பந்துகள் : 50

தேவைப்படும் ஓட்டங்கள் .... : 72

கைவசம் விக்கெட்டுகள் ....... : 06

ராஜா
11-11-2008, 04:02 PM
இன்னும் மீதமுள்ள பந்துகள் : 40

தேவைப்படும் ஓட்டங்கள் .... : 59

கைவசம் விக்கெட்டுகள் ....... : 06

ராஜா
11-11-2008, 04:06 PM
இன்னும் மீதமுள்ள பந்துகள் : 30

தேவைப்படும் ஓட்டங்கள் .... :48

கைவசம் விக்கெட்டுகள் ....... : 06

ராஜா
11-11-2008, 04:10 PM
உபுல் சந்தனா பந்தினால்..


நிக்கி போயே போனார்.. [11]


115/5

ராஜா
11-11-2008, 04:14 PM
உபுல் சந்தனாவை பின்னி எடுக்கிறார் பின்னி..!

அடுத்தடுத்து இரு இமாலய சிக்சர்கள்..!

131 /4.

22 பந்துகள் இன்னுமுள்ளன..

ராஜா
11-11-2008, 04:15 PM
இன்னும் மீதமுள்ள பந்துகள் : 20

தேவைப்படும் ஓட்டங்கள் .... : 31

கைவசம் விக்கெட்டுகள் ....... : 05

ராஜா
11-11-2008, 04:22 PM
இன்னும் மீதமுள்ள பந்துகள் : 12

தேவைப்படும் ஓட்டங்கள் .... : 15

கைவசம் விக்கெட்டுகள் ....... : 05

ராஜா
11-11-2008, 04:24 PM
ஜஸ்டின் கெம்ப் அவுட்.. 8

எக்லக் அகமது பந்தில் ஆந்த்ரேயிடம் பிடி கொடுத்தார்..


147/6

ராஜா
11-11-2008, 04:30 PM
பின்னி அவுட்.. 45

எக்லக் அகமது பந்தில் தாஸ்குப்தாவிடம் பிடி கொடுத்தார்..


156/7

ராஜா
11-11-2008, 04:31 PM
இன்னும் மீதமுள்ள பந்துகள் : 06

தேவைப்படும் ஓட்டங்கள் .... : 06

கைவசம் விக்கெட்டுகள் ....... : 03

ராஜா
11-11-2008, 04:36 PM
3 பந்துகளே மீதமுள்ள நிலையில் ஹை.ஹீரோஸ் அணி 3 விக்கெட் வேறுபாட்டில் வென்றது..!

ராஜா
11-11-2008, 04:39 PM
வெற்றிபெற்ற ஹீர்ரோக்களுக்கு வாழ்த்துகளும்,

போராடித் தோற்ற புலிகளுக்கு பாராட்டுகளும்..!

இறுதிப் போட்டியில் மோதவிருக்கும் அணிகள்..

லாகூர் பாதுஷாஸ் எதிர் ஹைதராபாத் ஹீரோஸ்..

சென்ற பருவத்தில் இவ்விரு அணிகளே மோதின.. ஹை.ஹீரோஸ் அணி பெருவெற்றியாளராகி சாதனை புரிந்தது..

ராஜா
15-11-2008, 12:49 PM
ஐ சி எல் 20/20 போட்டித் தொடர் / பருவம் 2.

2 வது இறுதிப்போட்டி.. 15/11/08.

சர்தார் படேல் விளையாட்டரங்கம். ஆமதாபாத்.

ஹைதராபாத் ஹீரோஸ் எதிர் லாகூர் பாதுஷாஸ்..

ஓவியன்
15-11-2008, 12:55 PM
முதல் போட்டியில் ரசாக்கை மட்டும் நம்பியது ஹதரபாத் ஹீரோஸ் அணி, இந்த தடவை வென்றாக வேண்டுமெனின் ரசாக் மட்டுமன்றி அனைவருமே திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும்...

ராஜா
15-11-2008, 12:56 PM
முதல் இறுதிப்போட்டியில் லாகூர் அணி 4 விக்கெட் வேறுபாட்டில் வென்று முன்னிலை தேடிய நிலையில் இன்று ஹை. அணி வென்றேயாகவேண்டிய இக்கட்டில் உள்ளது..

லாகூர் டாஸ் வென்றுள்ளது.. பந்து வீச விருப்பம் தெரிவித்துள்ளது..!

ராஜா
15-11-2008, 01:04 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் :01
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் :07
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 00
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 01:09 PM
ஹைதராபாத் ஹீரோஸ்..


இப்ராஹீம் கலீல் : 6

ஜிம்மி மஹேர் : 12.


2 வது ஓவர் /

18/0

ராஜா
15-11-2008, 01:13 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 03
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 28
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 00
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 01:18 PM
4 வது ஓவரின் முதல் பந்தில் இப்ராஹீம் கலீல் (8) கொடுத்த பிடியை நழுவ விட்டார் ஷாஹித் நசீர்..!

4 ஓவர் முடிவில்..

40 /0.

ஓவியன்
15-11-2008, 01:19 PM
அடடே போட்டியில் சுவாராசியம் கூடும் போலிருக்கே, இணையத்தை விட்டு தொலைக்காட்சிக்கு இடம் மாறுவம்..!! :D

ராஜா
15-11-2008, 01:23 PM
கலீல் : 10

மஹேர் : 39

மஹேர் கொடுத்த பிடியை இம்ரான் நசீர் தவற விட்டார்..


5 ஓவர் .. 52/0.

ராஜா
15-11-2008, 01:28 PM
கலீல் : 11 (11 பந்துகள்)

மஹேர் : 50 (23 பந்துகள்) ( 3வது ஐசிஎல் அரை சதம்..!)6 ஓவர் .. 63/0.

ராஜா
15-11-2008, 01:33 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 07
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 69
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 00
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 01:40 PM
ஜிம்மி மஹேர் அவுட்..!

ஷாஹித் நசீர் பந்தில் வீழ்ந்தார்..

56 ஓட்டங்கள் எடுத்திருந்தார்..

8 ஓவருக்கு 79/1

ராஜா
15-11-2008, 01:44 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 09
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 86
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 01
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 01:48 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 10
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 91
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 01
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 01:53 PM
கலீல் : 24*

ரசாக் : 12*

11 ஓவர் / 102* க்கு 1.

ராஜா
15-11-2008, 02:00 PM
கலீல் 25 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஷாஹித் நசீரின் பந்தில் காயமுற்று ஓய்வெடுத்துக் கொண்டார். அடுத்து வந்த மட்டையாளர்.. அம்பாதி ராயுடு..

12 ஓவர் முடிவில் 108/1

ராஜா
15-11-2008, 02:05 PM
ரசாக் ரன் அவுட்..

109 / 2

ராஜா
15-11-2008, 02:08 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 13
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 112
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 02
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 02:13 PM
14 ஓவர்..

124/2

ராஜா
15-11-2008, 02:19 PM
ஆரம்பம் முதலே தடுமாறிக்கொண்டிருந்த ஸ்டூவர்ட் பின்னியின் ஸ்டம்பை சமி பெயர்த்தார்..

15வது ஓவர்.. 126/3

ராஜா
15-11-2008, 02:23 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 16
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 130
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 03
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 02:27 PM
131/4

ராணா பந்தில் அம்பாதி ராயுடு அவுட்..

11 பந்துகளில் 5 ஓட்டங்கள் குவித்திருந்தார்..!

ராஜா
15-11-2008, 02:29 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 17
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 134
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 04
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 02:33 PM
ஜஸ்டின் கெம்ப் ஆட்டமிழந்தார்..

10 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த அவர் அசார் மஹ்மூத் பந்துக்கு இரையானார்..

136/5

ராஜா
15-11-2008, 02:36 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 18
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 139
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 05
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 02:43 PM
ராணாவின் பந்தில் அனிருத் சிங்கின்(2) ஸ்டம்ப் தெறிக்கிறது..!

139/6

ராஜா
15-11-2008, 02:44 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 19
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 149
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 06
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 02:46 PM
ஹீரோஸ் தலைவர் கிரிஸ் ஹாரிஸ் அசார் பந்தில் ஆட்டமிழக்கிறார்..

149/7

ராஜா
15-11-2008, 02:49 PM
காயமுற்றுத் திரும்பிய இப்ராஹீம் கலீல் வேறு வழியின்றி மீண்டும் ஆட வந்துள்ளார்..

ராஜா
15-11-2008, 02:50 PM
ஹைதராபாத் ஹீரோஸ்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓவர்கள் : 20
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டங்கள் : 158
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட்டுகள் : 07
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-11-2008, 02:55 PM
ஒரு கட்டத்தில் 109 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த ஹீரோக்கள் மேலும் 40 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டனர்..!

இறுதி ஸ்கோர்..

158/7.

ஜிம்மி மஹேர் 56.

இப்ராஹீம் கலீல் 26*

உதிரிகள் 23.

ராஜா
16-11-2008, 01:26 PM
பரபரப்பான ஆட்டத்தில் ஹை.ஹீரோஸ் அணியினர் 6 ஓட்டம் வேறுபாட்டில் வென்றனர்..!

எனவே பெருவெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் விதமாக 3வது இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது..!

ராஜா
16-11-2008, 04:33 PM
இன்று நடந்த 3வது இறுதிப்போட்டியில், பாதுஷா அணியினர் 8 விக்கெட் வேறுபாட்டில் ஹை.ஹீரோஸ் அணியினரை எளிதாக வீழ்த்தி ஐ.சி.எல். கோப்பையைப் பெற்றனர்..!

ஓவியன்
17-11-2008, 07:18 AM
அடித்து நொறுக்கினார், இம்ரான் நசீர்...

லாகூர் அணியின் வேகத்தில் அடிபட்ட புலியின் சீற்றம் தெரிந்தது..

arun
17-11-2008, 05:07 PM
இம்ரான் நசீர் செம ஆட்டம் வெற்றி பெற்ற லாகூருக்கு வாழ்த்துக்கள்

ஓவியன்
18-11-2008, 06:32 AM
இந்த மாதம் 23ம் திகதி, ஐசிஎல் இந்தியா, ஐசிஎல் பாகிஸ்தான், ஐசிஎல் பங்களாதேஸ், ஐசிஎல் உலக அணிகளுக்கான போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன..

சென்ற தடவை இதே போட்டிகளில் ராஜகோபால் சதீஸ் தலமையில் ஆடிய ஐசிஎல் இந்திய அணி வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது...

ராஜா
23-11-2008, 12:46 PM
ஐ.சி.எல். போட்டித்தொடர்..!

இன்றைய போட்டி ...

ஐசிஎல் உலக அணி எதிர் ஐசிஎல் வங்க தேசம்..

ராஜா
23-11-2008, 12:58 PM
ஐ.சி.எல். 20 உலகத் தொடர்..!

உலக அணி டாஸ் வென்றது..

மட்டை பிடிக்க விருப்பம்..!

ராஜா
23-11-2008, 01:38 PM
ஐ.சி.எல். 20 உலகத் தொடர்..!

உலக அணி வீரர் மர்ரே குட்வின் முதல் ஓவரில் அடுத்தடுத்து நான்கு பவுண்டரிகள் அடித்தார்..!(17/0)


அடுத்த ஓவரின் (த*பாஷ் பைஸ்யா) 4வது பந்தில் இயான் ஹார்வி ஆட்டமிழந்தார்.. (21/1)


3வது ஓவரில் ( ரஃபீக்) போல்டானார் டேமியன் மார்ட்டின்..! (24/2).


4வது ஓவரில் (பைஸ்யா) 15 ஓட்டங்கள் கிடைத்தன..! (39/2)


5 வது ஓவரில் (ரஃபீக் ) 27 ஓட்டங்கள் எடுத்திருந்த குட்வின் ஆட்டமிழந்தார்..! (41/3)


6 வது ஓவரில் உலக அணி 50 ஓட்டங்களைக் கடந்தது..! (54/3)

ராஜா
23-11-2008, 02:14 PM
10வது ஓவர் : குளூஸ்னர், போயே 50 ஓட்ட பங்களிப்பு. ( 91/3)


11வது ஓவர் : நிக்கி போயே (34) அற்புதமாக ஸ்டம்ப் செய்யப்பட்டார்..!(95/4)


13வது ஓவர் : உலக அணி, 100 ஓட்டங்களைக் கடந்தது..! (104/4)15வது ஓவர் : பால் நிக்சன் (14) ஆட்டமிழந்தார்..! (126/5)

ராஜா
23-11-2008, 02:43 PM
19வது ஓவர் : லான்ஸ் க்ளூஸ்னர் தன் 5வது ஐசிஎல் அரைசதத்தை நிறைவு செய்தார்..! ( 155/5)

20வது ஓவர் : (ரஃபீக்) கிரிஸ் ஹாரிஸ் (12) ஆட்டமிழந்தார்.(167/5)

ராஜா
24-11-2008, 12:38 PM
http://content-ind.cricinfo.com/db/PICTURES/CMS/96300/96317.2.jpg


லான்ஸ் க்ளூஸ்னரின் பன்முகத்திறன் காரணமாக, உலக அணி, வங்கதேசத்தை 12 ஓட்டங்களால் வெற்றி கண்டது.

இன்றைய போட்டி (24/11/08)

ஐசிஎல் இந்தியா எதிர் ஐசிஎல் பாகிஸ்தான்.

ராஜா
24-11-2008, 01:17 PM
ஐசிஎல் இந்தியா டாஸ் வென்று,

பாக். அணியை மட்டை பிடிக்க அனுப்பியுள்ளது..

_________________________________________________________

முதல் ஓவர் : ஜேசு ராஜின் பந்தில் இம்ரான் ஃபர்ஹத்
சதீஷிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் (0).

4/1.
__________________________________________________________மூன்றாவது ஓவர் : ஜேசுராஜின் பந்தில் பிடி கொடுத்து ஆட்டமிழக்கிறார் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் இம்ரான் நசீர்..!

23/2.

ராஜா
24-11-2008, 01:49 PM
6வது ஓவர் : பாக் 50 ஓட்டங்களைக் கடக்கிறது.

51/2.

___________________________________________________


10 வது ஓவர் : அலி முர்த்தாசா பந்தில்
ஆட்டமிழக்கிறார் ராணா நவேத். (44)

83/4.
___________________________________________________

ராஜா
24-11-2008, 03:11 PM
ஐசிஎல் பாக். அணி 166 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது..!

ராஜா
25-11-2008, 05:20 AM
நேற்று நடந்த போட்டியில் ஐசிஎல் இந்தியா அணி, 4 விக்கெட்டுகள் வேறுபாட்டில் ஐசிஎல் பாக். அணியைத் தோற்கடித்தது.

ஆட்டநாயகன் : அம்பாதி ராயுடு. (65 ஓட்டங்கள்.)

ராஜா
25-11-2008, 12:53 PM
25/12/2008.

ஐசிஎல் உலக தொடர் போட்டி எண் 3.

இன்றைய போட்டி..

ஐசிஎல் இந்தியா எதிர் ஐசிஎல் வங்கதேசம்.

ராஜா
25-11-2008, 01:50 PM
இந்தியா மட்டை பிடிக்கிறது..

4வது ஓவர் : தபாஷ் பைஸ்யா வீசிய பந்தில்
விக்னேஷ் ஆட்டமிழந்தார் (9)

26/1.
____________________________________________________________


7வது ஓவர் : இந்தியா 50 ஓட்டங்களைக் கடந்தது.

____________________________________________________________


8வது ஓவர் : இப்ராஹீம் கலீல் (27) ஆட்டமிழக்கிறார் (60/2)

____________________________________________________________


10வது ஓவர் : இந்தியா 68/2.

____________________________________________________________


11வது ஓவர் : அம்பாதி ராயுடு அவுட்.. (22)

____________________________________________________________

ராஜா
25-11-2008, 02:42 PM
13வது ஓவர் : பதானி அவுட்.. (12)

86/4.

_____________________________________________________________


17வது ஓவர் : 128/5.

_____________________________________________________________


18வது ஓவர் : இந்த ஓவரில் சதீஷ் 3 சிக்சர்கள் அடித்தார்..

149/5.

______________________________________________________________


19வது ஓவர் : ரித்தீந்தர் சோதி அவுட் (11)

______________________________________________________________


20 ஓவர் : சதீஷ் அவுட் (44)

164 / 9.
______________________________________________________________