View Full Version : நட்பு பெரிது!!
அனுராகவன்
07-10-2008, 12:02 PM
காலம் கழிந்தாலும்
என் நண்பரின் நட்பு
மாறாது!!
உலகு மறைந்தாலும்
அவரின் உதவி
போகாது..!!
என் உடல் அழிந்தாலும்
அவரின் வார்த்தை
எரியாது!!
என் நண்பருக்கு வாழ்த்துக்கள்..
அவரின் பெயர்:கமலகண்ணன்..
shibly591
20-10-2008, 09:58 AM
உங்கள் நட்பு நீடுழி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆர்.ஈஸ்வரன்
23-10-2008, 11:25 AM
உண்மையான நட்பு பெரிதுதான்
ஆன்டனி ஜானி
07-12-2010, 02:55 PM
காலம் அழிந்தாலும் நண்பனின் நட்பை மாறாது
உலகம் அழிந்தாலும் அவரது உதவி போகாது
எனது உடல் அழிந்தாலும் அவரது வார்த்தை அழியாது
உங்களது நட்பு என்று நீடிக்க இந்த நண்பணின்
வாழ்த்துக்கள் ....
நட்பின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மிக அருமை.
தொடரட்டும் நட்பூ
ஜனகன்
07-12-2010, 09:00 PM
அனு,
உங்கள் கவிதை மிகவும் அருமை. இது போன்ற தோழமை நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்க வைக்கிறது.
வாழ்த்துக்கள்.