PDA

View Full Version : ஸ்கிரீன் ஷாட்

தமிழ் ரசிகன்
06-10-2008, 10:04 AM
ஸ்கிரீன் ஷாட் எனப்படும் ஸ்கிரீனில் தோன்றுவதை அப்படியே பதிவிறக்கம் செய்வது எப்படி? தெரிந்தவர்கள் கூறி உதவவும்.

அன்புரசிகன்
06-10-2008, 10:28 AM
http://dariosalvelli.files.wordpress.com/2006/07/printscreen.jpg

--

http://www.iedia.co.uk/sites/ergocomp/docs/printscreen.gif

மேலே காட்டியவாறு அழுத்திவிட்டு பின்னர் ஏதாவது word / paint / Adobe photoshop ல் paste செய்யலாம்.... செய்து பாருங்கள். பின்னர் உங்களுக்கே புரியும்...

poornima
06-10-2008, 01:55 PM
விசைப்பலகையில் உள்ள Print Screen SysRq என்னும் விசை அல்லது alt+print screen SysRq இதை அழுத்தி பின் ஏதாவதொரு பட தொகுப்பானில் பதியலாம்.
அல்லது இணையத்தில் கிடைக்கிறது நிறைய Screen Capture Free ware.முயன்று பாருங்கள்

வசீகரன்
08-10-2008, 05:05 AM
கணினியில் நமக்கு வேண்டிய பக்கத்தை விசை பலகையில் control+alt+ ஒரே சமயத்தில் அழுத்தி prtscnsysrq என்பதை அழுத்தி விட்டு பின்னர் MS WORD பகுதியில் control + v செய்து கொள்ளலாம்...
அல்லது வேறு ஏதேனும் சேமிப்பில் பதிந்து கொள்ளலாம் இதுவே பிரிண்ட் ஷாட் எனப்படும்..!

அன்புரசிகன்
08-10-2008, 05:32 AM

control+alt+ தேவையா???

அது தேவைப்படாதே...

ஷீ-நிசி
08-10-2008, 07:44 AM
control+alt+ தேவையா???

அது தேவைப்படாதே...

print screen அழுத்தினால் கம்ப்யூட்டரில் அந்த நேரத்தில் என்ன இருக்கிறதோ அப்படியே capture ஆகும்.

alt+printscreen அழுத்தினால் active window capture ஆகும், அதாவது, background-ல் இண்டர்நெட் ஸ்கீரின் இருக்கிறது. MS Word window முன்பாக இருக்கிறது. உங்களுக்கு MS Word window மட்டும் capture ஆகவேண்டுமென்றால் இந்த நேரத்தில் alt+printscreen அழுத்தலாம்.

அன்புரசிகன்
08-10-2008, 08:19 AM

ஆம் ஆம்... active window ஐ தருகிறது...
தகவலுக்கு நன்றி நிஷி மற்றும் வசீகரன்.

anna
13-11-2008, 07:38 AM
நல்ல தகவல் வாழ்த்துக்கள்

arun
17-12-2008, 05:47 PM
உண்மையில் அருமையான விளக்கங்கள் நன்றி