PDA

View Full Version : காதல் பிச்சை



shibly591
04-10-2008, 09:24 AM
அழகே ஆருயிரே...
என் காதலுக்கு பசிக்கிறது...
கொஞ்சம் முத்தப்பிச்சை போடு கண்ணே....!

அமரன்
07-10-2008, 10:38 AM
திருவோடு எது கண்ணா.. கன்னமா? இல்லை.....!!!!!

poo
11-10-2008, 06:24 AM
முத்தப்பிச்சைக்குபின்
மொத்தமும் கேட்பீங்க...
மிச்சத்தைப் பேசி
எச்சத்தில பங்குவைக்க
பாக்கு வெத்தலையோட
வாங்க மச்சான்!

தீபா
11-10-2008, 06:50 AM
திருவோடு எது கண்ணா.. கன்னமா? இல்லை.....!!!!!

சொல்லொலி வெளியேற்றும் கருவியோ?

shibly591
24-10-2008, 05:25 PM
திருவோடு எது கண்ணா.. கன்னமா? இல்லை.....!!!!!

நீங்கள் சொல்லாமல் விட்டது.......

:p:p:p:p:p:p:p:p:p:p:p:p:p:p:p

shibly591
24-10-2008, 05:26 PM
முத்தப்பிச்சைக்குபின்
மொத்தமும் கேட்பீங்க...
மிச்சத்தைப் பேசி
எச்சத்தில பங்குவைக்க
பாக்கு வெத்தலையோட
வாங்க மச்சான்!

பாக்கு வெத்தல எதுக்கு...?????

ஒண்ணுமே புரியல....

shibly591
24-10-2008, 05:27 PM
சொல்லொலி வெளியேற்றும் கருவியோ?

அதேதான்..அதேதான்..

ரங்கராஜன்
25-10-2008, 08:17 AM
அழகே ஆருயிரே...
என் காதலுக்கு பசிக்கிறது...
கொஞ்சம் முத்தப்பிச்சை போடு கண்ணே....!



என் அப்பா போட்டால் போதுமா இல்ல என் அண்ணையும் கூப்பிடவா?

shibly591
30-10-2008, 07:49 AM
என் அப்பா போட்டால் போதுமா இல்ல என் அண்ணையும் கூப்பிடவா?

அண்ணனும் வேண்டாம்..அப்பாவும் வேண்டாம் ....

ஓவியன்
11-11-2008, 07:58 AM
அழகே ஆருயிரே...
என் காதலுக்கு பசிக்கிறது...
கொஞ்சம் முத்தப்பிச்சை போடு கண்ணே....!
கேட்க வேண்டியவர்களிடம்
தருணமறிந்து கேட்டால்,
கிடைக்க வேண்டியது
கிடைக்கும் ஷிப்லி..!!:D:D:D

முத்தப்பிச்சைக்குபின்
மொத்தமும் கேட்பீங்க...
மிச்சத்தைப் பேசி
எச்சத்தில பங்குவைக்க
பாக்கு வெத்தலையோட
வாங்க மச்சான்!
வார்த்தைகளைக் கோர்த்து
அசத்திட்டீங்க அண்ணா..!!:icon_b: