PDA

View Full Version : கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!!



Narathar
29-09-2008, 03:13 PM
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!!

http://img28.picoodle.com/img/img28/3/9/29/narathar/f_nonamesj1m_72872fa.jpg

அன்பர்களே! இது நீங்கள் மிக மிக அறிந்த ஒரு பிரபலமொருவரின்
படமாம்!!!! ( ஒட்டு வேலையா தெரியாது )

கண்டு பிடிக்க முடிகிறதா?

உங்கள் கணிப்புக்களை தாருங்கள் பார்க்கலாம்!

பிச்சி
29-09-2008, 03:20 PM
எந்த ஊர், அல்லது நாடுன்னு சொல்லுங்கண்ணா..

பென்ஸ்
29-09-2008, 03:30 PM
எந்த ஊர், அல்லது நாடுன்னு சொல்லுங்கண்ணா..
குழந்தை என்ன ஒன்னும் தெரியாதது போல் பவ்லா...:D

அது கிரிக்கெட்டின் கடவுள்:rolleyes:

ராஜா
29-09-2008, 03:33 PM
சச்சிதமா.. சாரி.. கச்சிதமா பொம்பளை போலவே இருக்கே..!

Narathar
29-09-2008, 03:36 PM
எந்த ஊர், அல்லது நாடுன்னு சொல்லுங்கண்ணா..


உண்மையாலுமே தெரியாதா?????

Keelai Naadaan
29-09-2008, 03:55 PM
பிரமாதம்....!

Narathar
29-09-2008, 06:32 PM
அய்யோ........... :traurig001:

நான் இட்ட படத்தில் இருப்பது யாரென்று நான் தான் சொல்லுவேன்.....
அதைவிடுத்து அடுத்தவர்கள் நான் இட்ட திரியில் வந்து குளூ கொடுக்கலாமா?

இது நான் இந்த திரியை நடத்திச்செல்ல விரும்பும் திசையில் நடத்திச்செல்வதற்கு இடையூறாக இது ஆகாதா?????? :traurig001:

நாராயணா!!!!!!

இப்படி நான் சின்னப்புள்ளைத்தனமா கூச்சலிடப்போவது இல்லை :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

இது சச்சின் டெண்டுல்கர் தானாம்!!!!

நாராயணா......

என் பதிவு கொஞ்சம் குழப்பமாக உள்ளதா..... ????
எனக்கும் அப்படித்தான்!!!!! :D:D:D:D:D:D:D:D:D:D
கவலையை விடுத்து அடுத்தடுத்த பதிவுகளுக்கு சென்று சந்தோஷமாக இருங்கள்.

புரிய வேண்டியவர்களுக்கு புரியும்......

நாராயணா!!!!!

சுவேதா
29-09-2008, 11:07 PM
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!!

http://img28.picoodle.com/img/img28/3/9/29/narathar/f_nonamesj1m_72872fa.jpg

அன்பர்களே! இது நீங்கள் மிக மிக அறிந்த ஒரு பிரபலமொருவரின்
படமாம்!!!! ( ஒட்டு வேலையா தெரியாது )

கண்டு பிடிக்க முடிகிறதா?

உங்கள் கணிப்புக்களை தாருங்கள் பார்க்கலாம்!

:confused::confused: ஆண் ஆ இல்லை பெண்ணா இது எனக்கு புரியவில்லை:confused::confused::confused:

பென்ஸ்
30-09-2008, 12:57 AM
:confused::confused: ஆண் ஆ இல்லை பெண்ணா இது எனக்கு புரியவில்லை:confused::confused::confused:
ஆணாஆஆஆஆஆஆஆ..... இல்லை பெண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... இது எனக்கு புரியவில்லை

சாதாரணமா இப்படிதானே பேசுவீர்கள் சுவேதா....:D:D:D

பிச்சி
30-09-2008, 05:43 AM
பென்ஸண்ணா. என்னால் நம்பவே முடியவில்லை. அச்சு அசலா நம்ம சச்சின். வாவ்..

பிச்சி
30-09-2008, 05:44 AM
நான் கூட நாரதர்தான் வேசம் போட்டு வந்திட்டாருன்னு தப்பா நினைச்சிட்டேன். :D

அமரன்
30-09-2008, 07:58 AM
நான் கூட நாரதர்தான் வேசம் போட்டு வந்திட்டாருன்னு தப்பா நினைச்சிட்டேன். :D
அடடே..
நம்ம நாரதர் சாயலும் இப்படித்தானா..

Narathar
30-09-2008, 07:14 PM
நான் கூட நாரதர்தான் வேசம் போட்டு வந்திட்டாருன்னு தப்பா நினைச்சிட்டேன். :D


அடடே..
நம்ம நாரதர் சாயலும் இப்படித்தானா..

தப்பா நினைக்கிறதுதான் இப்போ பேஸனாயிற்றே.......

நன்றாக நினைத்துக்கொள்ளுங்கள்

நாராயணா!!!!!! http://content.sweetim.com/sim/cpie/emoticons/000200A2.gif

மாதவர்
26-10-2008, 04:27 AM
ரொம்ப பழசு
ஆனால் கருத்துக்கள் சுவரசியமானது

shibly591
26-10-2008, 04:41 PM
ஒண்ணுமே புரியலையே...??????