PDA

View Full Version : டிவிடி எழுத இலவச மென்பொருள் எங்கே கிடைக்கும்?



saguni
28-09-2008, 11:23 AM
நண்பர்களே டிவிடி எழுத trial versionஆக இல்லாமல் முற்றிலும் இலவச மென்பொருள் எந்த தளத்தில் கிடைக்கும்? உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.

சிவாஜி
21-11-2008, 01:51 AM
நண்பரே இது மென்பொருளை பைரேட் செய்வதற்க்கு ஓப்பானது. இந்த திரி தள விதிக்கு அப்பாற்ப்பட்டது.

mukilan
21-11-2008, 03:06 AM
நண்பரே இது மென்பொருளை பைரேட் செய்வதற்க்கு ஓப்பானது. இந்த திரி தள விதிக்கு அப்பாற்ப்பட்டது.
இல்லை திரு. சிவாஜி. அவர் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் ஏதேனும் மென்பொருளைத்தான் கேட்கிறார். முற்றிலும் இலவசமான மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன். லினக்ஸ் போன்ற இயங்குதளம் கூட இருக்கிறது. ஏன் நாம் தமிழில் தட்டச்ச உதவும் இ-கலப்பை அத்தகையதுதானே!

இங்கே ஏற்கனவே சிவா.ஜி அண்ணா இருப்பதால் நீங்கள் வேறு பயனளார் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

பாலாஜி
16-12-2008, 01:29 PM
முகிலன் கூறியது போல, தமிழில் டிவிடி எழுத மட்டுமல்லாமல் முற்றிலும் இலவச மென்பொருட்களஞ்சியமாக மேலும் புகழ்பெற்ற உபுண்டு யுனிக்ஸ் operating system உள்ளது. நீங்கள் நினைத்ததற்கு மேலாகவே பல இலவச மென்பொருட்களை நீங்கள் பெருமையுடன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு இணையதள முகவரி : http://www.ubuntu.com