PDA

View Full Version : பட்ஜட் எயார்லைன்.........Narathar
22-09-2008, 12:38 PM
"பட்ஜட்" எயார்லைன்.........

இனி விமானப்பயணம் அவ்வளவு விலைஉயர்ந்ததாக இருக்கப்போவதில்லை.....

நம்ம மன்ற சொந்தங்கள் சிலர் சேர்ந்து "பட்ஜட்" எயார்லைன் சேர்விஸ் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்.....

உங்கள் டிக்கட்டுக்களுக்கு முந்திக்கொள்ளுங்கள்

http://img29.picoodle.com/data/img29/3/9/22/f_pic02862m_22c4a31.jpg

http://img28.picoodle.com/data/img28/3/9/22/f_pic04954m_8ad3662.jpg

http://img37.picoodle.com/data/img37/3/9/22/f_pic06813m_155cbcb.jpg

இதோ உங்களை கவர்ந்திழுக்க சில படங்களை அவர்கள் எனக்கு அனுப்பியுள்ளார்கள்... :D

என்னை இந்த விமான சேவையின் விளம்பர பொறுப்பை ஏற்கச்சொல்லி வற்புறுத்துகின்றார்கள்... ;)ஆனால் எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை... தங்களின் ஆலோசணை என்னவோ? :D

நாராயணா!!!!

தீபா
22-09-2008, 12:41 PM
நாராயணா!!!!

அமரன்
22-09-2008, 12:47 PM
பட் பட் என்று உயரும் பயணப் பட்ஜட்டினால் சலிப்படைந்தவர்களுக்கு வரப்ப்பிர"சாதம்". பட் ஜெட்டில் போனாலே போய்ச் சேருவோமோ என்ற பயம் இருக்கு.. இந்தப் "பட்ஜெட்"டில் போனால்..

நாரதரே!!!
ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் விமானப்பயணம் வெறும் 10,20 யூரோக்களுக்கு வந்துவிட்டது. இந்த சேவையின் கட்டண விபரம் என்ன மாதிரி??

மலர்
22-09-2008, 12:59 PM
உங்கள் டிக்கட்டுக்களுக்கு முந்திக்கொள்ளுங்கள்
அப்போ முதல் டிக்கெட் எனக்கு... தான்..... :frown:
இந்த பட்ஜட் ஏர்லைன் ரொம்ம்ப நல்ல இருக்கே.... :D
அதைவிட... அழகா இலை போட்டு சாப்பாடா.... ஆகா இதுக்காகவே போகலாம்... :aetsch013: :aetsch013:

அதுல பறிமாருகிற ஆளைப் பாத்தா.. நம்ம அமரு மாதிரி தெரியுதே..... :rolleyes: :rolleyes:

நாரதரே உண்மையா.... :confused: :confused:

Narathar
22-09-2008, 01:03 PM
அதுல பறிமாருகிற ஆளைப் பாத்தா.. நம்ம அமரு மாதிரி தெரியுதே..... :rolleyes: :rolleyes:

நாரதரே உண்மையா.... :confused: :confused:

ஆஹா! அதெப்படி உங்களால மட்டும் சரியா கண்டுபிடிக்க முடியுது? :icon_b:

அடுத்தவர்கள் யார் யாருன்னு தெரியுதா? ;)

அமரன்
22-09-2008, 01:07 PM
ஆஹா! அதெப்படி உங்களால மட்டும் சரியா கண்டுபிடிக்க முடியுது? :icon_b:
பந்திய முதல்ல வந்து உடகார்ந்தது மலருதானே நாரதரே.. தனியாக் கவனிங்கன்னு கெஞ்சல் வேறு..

மலர்
22-09-2008, 01:07 PM
ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் விமானப்பயணம் வெறும் 10,20 யூரோக்களுக்கு வந்துவிட்டது. இந்த சேவையின் கட்டண விபரம் என்ன மாதிரி??
தோடா.... :icon_cool1::icon_cool1: விளக்கம் மட்டும் கரெக்டா கேக்க வந்துட்டாரு.... :icon_shades::icon_shades:
:traurig001: விளக்கம் வீராச்சாமி :traurig001:

மதி
22-09-2008, 01:07 PM
நல்லாவே வெட்டி ஒட்டியிருக்காங்க.. படத்தை. மூன்றாம் படத்தின் வலப்புறம் பாருங்கள். எல்லோரும் இடக்கையில் சாப்பிடுகிறார்கள்.

பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து பயணம். சீட்பெல்டும் தேவையில்லை. நல்லாருக்கு. இதுல போறவங்களுக்கு காப்பீட்டுத் தொகை எவ்வளவு நாரதரே!?

அமரன்
22-09-2008, 01:08 PM
தோடா.... :icon_cool1::icon_cool1: விளக்கம் மட்டும் கரெக்டா கேக்க வந்துட்டாரு.... :icon_shades::icon_shades:
:traurig001: விளக்கம் வீராச்சாமி :traurig001:
கரெக்டாத்தானே கேட்குறேன்.. சந்தோசப்படுவியா.. அதை விட்டுட்டு இப்பிடி பொறாமைப்படுறியே..

மதி
22-09-2008, 01:08 PM
பந்திய முதல்ல வந்து உடகார்ந்தது மலருதானே நாரதரே.. தனியாக் கவனிங்கன்னு கெஞ்சல் வேறு..
அட அந்த பிங்க் கலர் சேலை கட்டிய அம்மணி தான் மலரா?
தகவலுக்கு நன்றி அமரரே!:D:D:D

வெற்றி
22-09-2008, 01:29 PM
அப்படியே எனக்கும் கர்சீப் போட்டு ஒரு இடம் ரெடியா வையுங்க!! இதோ இந்த வார குமுதம் ஒன்னு வாங்கிட்டு வந்துடுறேன்

மயூ
22-09-2008, 04:16 PM
Air Kerala என்று மொக்கை இ-மெயிலில் இந்தப் படங்கள் வந்தது.

அக்னி
22-09-2008, 05:00 PM
மதி: :redface: ஒரு மின்விசிறி கூட இல்லையே... ஏம்பா... அந்த யன்னலக் கொஞ்சம் திறந்து விடுப்பா...
ஓவியன்: :mad: (மிகுந்த கோபத்துடன்) ஒரு மின்விசிறி குறஞ்சா இப்ப என்ன..?
மதி: :icon_ush::icon_ush::icon_ush:

*****

பந்தியைப் படத்திற் காட்டினாலே,
இவுகளுக்கு :icon_08: மூக்கில வேர்த்துடுதே...
ஆமா... ஏன் (மதி சொன்ன) இவுகளுக்கு :icon_08: மட்டும் கிளாசில அத வைக்கல...???

*****

நாரதரே...
விமானிகளாக,
மன்றத்தின் விமான ஓட்டிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4392)
இல்லைதானே... :confused:

பென்ஸ்
22-09-2008, 05:50 PM
ஓ எந்தா இது... என்ற நாராயனா...!!!

Narathar
23-09-2008, 12:48 AM
நாரதரே...
விமானிகளாக,
மன்றத்தின் விமான ஓட்டிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4392)
இல்லைதானே... :confused:

ஏன் இல்லாமல் அவங்கதான் ஓட்டப்போறாங்களாம்........ :lachen001:

aren
23-09-2008, 07:33 AM
பரவாயில்லையே இந்த பட்ஜெட் விமானத்தில் சாப்பாடு வேறு கொடுக்கிறார்களே. அதுவும் அன்லிமிடெட் மீல்ஸ் போல் உள்ளதே.

மலர் எனக்குத்தான் முதல் டிக்கெட் என்று அடம் பிடிப்பது இதைப்பார்த்துதான் என்று நன்றாகவே தெரிகிறது.

aren
23-09-2008, 07:34 AM
மதி: :redface: *****

நாரதரே...
விமானிகளாக,
மன்றத்தின் விமான ஓட்டிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4392)
இல்லைதானே... :confused:

மன்மதன் அவர்கள்தான் விமானத்தின் கமாண்டர் என்று உங்களுக்குத் தெரியுமா?

மதி
23-09-2008, 07:45 AM
அக்னிண்ணே.. இப்போ தான் கவனிச்சேன்... ஹிஹி அவங்களுக்கு மட்டும் வைக்கவேயில்லை.. :)

ஓவியன்
25-09-2008, 11:08 AM
அதுல பறிமாருகிற ஆளைப் பாத்தா.. நம்ம அமரு மாதிரி தெரியுதே..... :rolleyes: :rolleyes:

பரிமாறுகிற இடத்திலே அமரா........???

சான்ஸே இல்லையே........!! :D:D:D

ஓவியன்
25-09-2008, 11:12 AM
மதி: :redface: ஒரு மின்விசிறி கூட இல்லையே... ஏம்பா... அந்த யன்னலக் கொஞ்சம் திறந்து விடுப்பா...
ஓவியன்: :mad: (மிகுந்த கோபத்துடன்) ஒரு மின்விசிறி குறஞ்சா இப்ப என்ன..?
மதி: :icon_ush::icon_ush::icon_ush:

அக்னி - இந்தாங்கோ விசிறி, இதுக்காகவே நான் கொண்டு வந்தனான்...
நல்லா விசிறுங்கோ, நானும் பக்கத்தில காத்துப் படுற மாதிரி நிக்கிறன்..!! :icon_rollout:

அக்னி
25-09-2008, 11:47 AM
அக்னி - இந்தாங்கோ விசிறி, இதுக்காகவே நான் கொண்டு வந்தனான்...
நல்லா விசிறுங்கோ, நானும் பக்கத்தில காத்துப் படுற மாதிரி நிக்கிறன்..!! :icon_rollout:
மதிக்கு விசிறியைக் கொடுக்க, குறுக்கே பாய்ந்து அதனைப் பறித்த ஓவியன் விசிறியை வாங்கி, முன்னால் பிடித்துக் கொண்டு தலையை இங்குமங்கும் ஆட்டினார்...

அக்னி: என்ன செய்கிறீர் ஓவியன்..?
ஓவியன்: இப்படி பாவிச்சா விசிறி கிழியாதில்ல... அதான்...

அதனைக் கேட்ட மதியும்... :sport-smiley-018:

Narathar
27-09-2008, 01:42 PM
நல்லாவே வெட்டி ஒட்டியிருக்காங்க.. படத்தை. மூன்றாம் படத்தின் வலப்புறம் பாருங்கள். எல்லோரும் இடக்கையில் சாப்பிடுகிறார்கள்.

ஆஹா வந்துட்டாரய்யா வந்துட்டாரு!
நம்ம ஜேம்ஸ் பாண்டு

பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து பயணம். சீட்பெல்டும் தேவையில்லை. நல்லாருக்கு. இதுல போறவங்களுக்கு காப்பீட்டுத் தொகை எவ்வளவு நாரதரே!?

காப்பீடெல்லாம் இல்லையாம்..........:aetsch013:

டேக் ஓf ப் இன் போது முன்னால் இருக்கும் பிளாஸ்ட்டிக் கதிரையை பிடித்துக்கொண்டால் சரியாம்.... :D

டிக்கட்டில் Flying at your own risk... போட்டுள்ளார்களாம் :lachen001:

மன்மதன்
01-10-2008, 09:06 AM
மன்மதன் அவர்கள்தான் விமானத்தின் கமாண்டர் என்று உங்களுக்குத் தெரியுமா?

ப்ரசண்ட் சார்..!!

யாரெங்கே.. இரண்டாவது பந்தியிலும் உட்கார்ரது..:rolleyes::rolleyes: இது பட்ஜெட் ஏர்வேஸ்.. எக்ஸ்ட்ரா மீல்ஸ் கிடையாது..:D:D