PDA

View Full Version : பயனுள்ள இணையதளங்கள்



ஸ்ரீதர்
21-09-2008, 10:27 AM
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

சில நாட்களுக்கு முன் எனக்கு என் நண்பர் முக்கியமான எக்ஸல் (Excel) கோப்பு அனுப்பவேண்டியிருந்ததால் , அவர் அதனை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய கோப்பு எக்ஸல் 2007 பதிப்பு(Version). என்னிடம் இருந்ததோ எக்ஸல் 2003 பதிப்பு(Version) . அந்த கோப்பினை என்னால் என் மென்பொருளில் பார்க்கமுடியவில்லை. இணையத்தில் தேடியதில் ஒரு மாற்றி (Convertor) இணையதளம் கிடைத்தது. அது www.zamzar.com (http://www.zamzar.com) . இதில் உள்ள சுட்டியில் நாம் மாற்ற வேண்டிய கோப்பினை பதிவேற்றிவிட்டால் சில நிமிடங்களில் நாம் கேட்கும் பதிப்பில் (version) நாம் பதிவேற்றிய கோப்பினை நமக்கு தேவையான பதிப்பிற்கு மாற்றி தருகிறார்கள். என் வேலையும் சுலபமாக முடிந்தது. இதில் எக்ஸல் மட்டுமல்ல , புகைப்படம் , வீடியோ , PDf , doc , zip போன்ற பலவற்றை மாற்ற முடிகிறது.

தேவையான நண்பர்கள் உபயோகித்து பார்க்கவும். மேலும் நீங்கள் கண்ட இது போன்ற நல்ல இணையதளங்களை இந்த திரியில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

shibly591
21-09-2008, 11:10 AM
பயனுள்ள தகவல்..

நன்றி நண்பரே

sakthim
22-09-2008, 05:18 AM
தகவலை பகிந்து கொண்ண்டதுக்கு மிகவும் நன்றிகள்,பயன் படுத்தி பார்கிறேன்.

sujan1234
18-12-2008, 12:47 PM
இது எனக்கு தொழிற்பட வில்லை