PDA

View Full Version : துணுக்குகள்



DivyaBharathi
05-09-2008, 05:05 AM
1. வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.
2. பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்

ஓவியன்
05-09-2008, 06:18 AM
1. வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது

வெங்காயம் நறுக்கும் முன், நீரில் கொஞ்ச நேரம் ஊற விட்ட பின்னர் நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது என்றும் எங்கேயோ படித்த ஞாபகம்...!! :)

aren
05-09-2008, 06:45 AM
வெங்காயம் நறுக்கும் என்னைப் போலுள்ளவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்